தூங்காதே தம்பி தூங்காதே

This content is also available in: English

பாடகர்கள்: டி. எம். சௌந்தரராஜன்
இசையமைப்பாளர்:
படம்: நாடோடி மன்னன்

இந்த பாடலை பற்றி :
நாடோடி மன்னன் படத்திலிருந்து தூங்காதே தம்பி தூங்காதே என்ற பாடலை பாடிய பாடகர்கள் டி. எம். சௌந்தரராஜன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் .தூங்காதே தம்பி தூங்காதே பாடல் வரிகள் கீழே உள்ளது.

நாடோடி மன்னன் படத்தின் தூங்காதே தம்பி தூங்காதே பாடலின் வரிகள்

பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் :
எஸ். எம். சுப்பையா நாயுடு

ஆண் : தூங்காதே தம்பி தூங்காதே
நீயும் சோம்பேறி என்ற பெயர் வாங்காதே
தூங்காதே தம்பி தூங்காதே
சோம்பேறி என்ற பெயர் வாங்காதே
தூங்காதே தம்பி தூங்காதே

ஆண் : {நீ தாங்கிய
உடையும் ஆயுதமும்
பல சரித்திர கதை சொல்லும்
சிறைக்கதவும்} (2)

ஆண் : {சக்தி இருந்தால்
உனைக்கண்டு சிரிக்கும்} (2)
சத்திரம்தான் உனக்கு
இடம் கொடுக்கும்

ஆண் : தூங்காதே தம்பி தூங்காதே
சோம்பேறி என்ற பெயர் வாங்காதே
தூங்காதே தம்பி தூங்காதே

ஆண் : {நல்ல பொழுதையெல்லாம்
தூங்கி கெடுத்தவர்கள்
நாட்டை கெடுத்ததுடன்
தானும்கெட்டார்} (2)

ஆண் : சிலர் அல்லும் பகலும்
தெரு கல்லாய் இருந்து விட்டு
அதிர்ஷ்டம் இல்லை
என்று அலட்டிக்கொண்டார்
அல்லும் பகலும்
தெருக் கல்லாய் இருந்து விட்டு
அதிர்ஷ்டம் இல்லை
என்று அலட்டிக்கொண்டார்

ஆண் : விழித்துக் கொண்டோரெல்லாம்
பிழைத்துக் கொண்டார்
ஆ….ஆ… ஆ.ஆ…..ஆ..
ஆ… ஆ.. ஆ……ஆ…..ஆ..
விழித்துக் கொண்டோரெல்லாம்
பிழைத்துக் கொண்டார்
உன்போல்
குறட்டை விட்டோரெல்லாம்
கோட்டைவிட்டார்

ஆண் : தூங்காதே தம்பி தூங்காதே
சோம்பேறி என்ற பெயர் வாங்காதே
தூங்காதே தம்பி தூங்காதே

ஆண் : {போர் படைதனில் தூங்கியவன்
வெற்றி இழந்தான்} (2)
உயர்பள்ளியில் தூங்கியவன்
கல்வி இழந்தான்

ஆண் : கடைதனில் தூங்கியவன்
முதலிழந்தான்
கொண்ட கடமையில் தூங்கியவன்
புகழ் இழந்தான்..

ஆண் : இன்னும் பொறுப்புள்ள
மனிதரின் தூக்கத்தினால்
பலபொன்னான வேலையெல்லாம்
தூங்குதப்பா

ஆண் : தூங்காதே தம்பி தூங்காதே
சோம்பேறி என்ற பெயர் வாங்காதே
தூங்காதே தம்பி தூங்காதே
தம்பி தூங்காதே

நாடோடி மன்னன் படத்தின் மற்ற பாடல்கள்

தூங்காதே தம்பி தூங்காதே தேடல் சொற்கள்:
தூங்காதே தம்பி தூங்காதே எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு தூங்காதே தம்பி தூங்காதே வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு தூங்காதே தம்பி தூங்காதே.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு தூங்காதே தம்பி தூங்காதே பாட்டு
தூங்காதே தம்பி தூங்காதே ஐடியூன்ஸ், தூங்காதே தம்பி தூங்காதே tamil2lyrics
நாடோடி மன்னன் தூங்காதே தம்பி தூங்காதே
தூங்காதே தம்பி தூங்காதே பாட்டு வரிகள்
தூங்காதே தம்பி தூங்காதே படத்தின் பேர்
தூங்காதே தம்பி தூங்காதே ரிங்டோன்
தூங்காதே தம்பி தூங்காதே வரிகள்
பாடல் தூங்காதே தம்பி தூங்காதே
தூங்காதே தம்பி தூங்காதே