செவ்வானமே பொன்மேகமே

This content is also available in: English

பாடகர்கள்: டி. எம். சௌந்தரராஜன் , பி. சுசீலா
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: நல்லதொரு குடும்பம்

இந்த பாடலை பற்றி :
நல்லதொரு குடும்பம் படத்திலிருந்து செவ்வானமே பொன்மேகமே என்ற பாடலை பாடிய பாடகர்கள் டி. எம். சௌந்தரராஜன் , பி. சுசீலா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.செவ்வானமே பொன்மேகமே பாடல் வரிகள் கீழே உள்ளது.

நல்லதொரு குடும்பம் படத்தின் செவ்வானமே பொன்மேகமே பாடலின் வரிகள்

ஆண் : கண்ணா…….ஆஅ……
கண்ணா……கண்ணா……
ஆண் : கண்ணா உன் லீலா வினோதம்
இங்கு பொண்ணாக உருவாச்சு பாவம்
கண்ணா உன் லீலா வினோதம்
இங்கு பொண்ணாக உருவாச்சு பாவம்
ஆளுக்கு கொஞ்சம் காதலில் பங்கு
நான் தரலாமா ஏனடி வம்பு
அம்மா தாங்காதம்மா ஹோய் ஹோய் ஹோய்
ஆண் : கண்ணா உன் லீலா வினோதம்
இங்கு பொண்ணாக உருவாச்சு பாவம்
ஆண் : இரண்டு கட்டும் சம்சாரி
ஒரு சந்நியாசி ஆவானம்மா
ஏழு எட்டு வந்தாக்கா
அது நம்மாலே ஆகாதம்மா
சும்மா தொட்டுப் பார்த்தாலும் நேரம் போதுமா
தொட்டுக் கொண்டே போனாலும் காதல் ஆகுமா
மகராசி நல்லாயில்லே
குழு : தந்தன தானா தந்தன தானா
ஆண் : உன்னை பார்த்தா பொண்ணாயில்லே
குழு : தந்தன தானா தந்தன தானா
ஆண் : இந்திரன் இல்ல சந்திரன் இல்ல நான்
ஹோய் ஹோய் ஹோய்
ஆண் : கண்ணா உன் லீலா வினோதம்
இங்கு பொண்ணாக உருவாச்சு பாவம்
ஆண் : அழகு கொஞ்சும் பெண் என்று
ஒரு பெண் பார்த்துக் கொண்டேனம்மா
அவளை தேடி வந்தேனே
இங்கே நான் மாட்டி கொண்டேனம்மா
காதல் என்றால் எப்போதும் பெண்மை ஒன்றுதான்
பொண்ணு ஒன்று சேர்ந்தாலே இன்பம் உண்டம்மா
அவள் எந்தன் தங்கக்கட்டி
குழு : தந்தன தானா தந்தன தானா
ஆண் : அவளே என் இன்ப பெட்டி
குழு : தந்தன தானா தந்தன தானா
ஆண் : குங்கும பொட்டு மங்கல பெண் எங்கே
ஹோய் ஹோய் ஹோய்
ஆண் : கண்ணா உன் லீலா வினோதம்
இங்கு பொண்ணாக உருவாச்சு பாவம்
பெண் : புதிய பெண்ணை கண்டாலே
தினம் பின்னாலே ஓடும் கண்ணா
கோதை என்னை தீண்டாதே
இது நீ தேடும் காதல் பெண்ணா
சீதை என்னை தொட்டாக்கா ராமனாகனும்
தேவி என்னை தொட்டாக்கா தேவனாகனும்
ஒரு வீடு ஒன்னே ஒன்னு
ஆண் : நல்லது கண்ணே நல்லது கண்ணே
பெண் : ஒரே ஒரு பொண்ணே பொண்ணு
ஆண் : நல்லா சொன்னே நல்லா சொன்னே
பெண் : என்கிட்ட மட்டும் சொந்தம் இருந்தா வா
ஹோய் ஹோய் ஹோய்……
பெண் : கண்ணா உன் லீலா வினோதம்
இங்கு பொண்ணாக உருவாச்சு பாவம்
ஆண் : ஆளுக்கு கொஞ்சம் காதலில் பங்கு
நான் தரலாமா ஏனடி வம்பு
அம்மா தாங்காதம்மா ஹோய் ஹோய் ஹோய்
ஆண் : கண்ணா உன் லீலா வினோதம்
இங்கு பொண்ணாக உருவாச்சு பாவம்

நல்லதொரு குடும்பம் படத்தின் மற்ற பாடல்கள்

செவ்வானமே பொன்மேகமே தேடல் சொற்கள்:
செவ்வானமே பொன்மேகமே எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு செவ்வானமே பொன்மேகமே வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு செவ்வானமே பொன்மேகமே.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு செவ்வானமே பொன்மேகமே பாட்டு
செவ்வானமே பொன்மேகமே ஐடியூன்ஸ், செவ்வானமே பொன்மேகமே tamil2lyrics
நல்லதொரு குடும்பம் செவ்வானமே பொன்மேகமே
செவ்வானமே பொன்மேகமே பாட்டு வரிகள்
செவ்வானமே பொன்மேகமே படத்தின் பேர்
செவ்வானமே பொன்மேகமே ரிங்டோன்
செவ்வானமே பொன்மேகமே வரிகள்
பாடல் செவ்வானமே பொன்மேகமே
இளையராஜா செவ்வானமே பொன்மேகமே