கண்ணா உன் லீலா வினோதம்

This content is also available in: English

பாடகர்கள்: டி. எம். சௌந்தரராஜன் , எல். ஆர். ஈஸ்வரி
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: நல்லதொரு குடும்பம்

இந்த பாடலை பற்றி :
நல்லதொரு குடும்பம் படத்திலிருந்து கண்ணா உன் லீலா வினோதம் என்ற பாடலை பாடிய பாடகர்கள் டி. எம். சௌந்தரராஜன் , எல். ஆர். ஈஸ்வரி. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.கண்ணா உன் லீலா வினோதம் பாடல் வரிகள் கீழே உள்ளது.

நல்லதொரு குடும்பம் படத்தின் கண்ணா உன் லீலா வினோதம் பாடலின் வரிகள்

பெண் : ஒன் அண்ட் டூ சச்சச்சா
நீ எங்கே சச்சச்சா
நான் எங்கே சச்சச்சா
சச்சச்சா சச்சச்சா
ஒன் அண்ட் டூ சச்சச்சா
நீ எங்கே சச்சச்சா
நான் எங்கே சச்சச்சா
சச்சச்சா சச்சச்சா
பெண் : பம்பம் பாப பம்ப பம்பாப
பம்பம் பாப பம்ப பம்பாப
பெண் : துள்ளும் கால்கள் இங்கு உண்டா
கொல்லும் கண்கள் எங்கும் உண்டா
பம்பம் பாப பம்ப பம்பாப
பம்பம் பாப பம்ப பம்பாப
வாருங்கள் ஆடுங்கள்
ஹூ இஸ் தட் சேலஞ்ச் மீ
பெண் : பம்பம் பாப பம்ப பம்பாப
பம்பம் பாப பம்ப பம்பாப
துள்ளும் கால்கள் இங்கு உண்டா
கொல்லும் கண்கள் எங்கும் உண்டா
பெண் : தாங்காது ராஜா நான் என்ன லேசா
நானாடும் ஆட்டம் ரம்பைக்கு மேலே
பெண் : தாங்காது ராஜா நான் என்ன லேசா
நானாடும் ஆட்டம் ரம்பைக்கு மேலே
பக்கத்தில் வாருங்கள் பாருங்கள்
தோதோ தோதோ அச்சங்கள்
ஜில் ஜில் ஜில் ஜில்ஜிஜ்ஜில் ஜில்
பெண் : துள்ளும் கால்கள் இங்கு உண்டா
கொல்லும் கண்கள் எங்கும் உண்டா
பம்பம் பாப பம்ப பம்பாப
பம்பம் பாப பம்ப பம்பாப
வாருங்கள் ஆடுங்கள்
ஹூ இஸ் தட் சேலஞ்ச் மீ
பெண் : பம்பம் பாப பம்ப பம்பாப
பம்பம் பாப பம்ப பம்பாப
ஆண் : ஆயிரம் சபைகளில் வருவேன்
ஆயிரம் சபைகளில் வருவேன்
எழுந்ததுண்டு விழுந்ததில்லை
அறியாமல் உளராதே ஓடிப் போடி
ஆயிரம் சபைகளில் வருவேன்
ஆண் : அலைகள் ஆடுமடி தாளத்துக்கு
இந்த அகங்காரம் இன்று உனக்கெதற்கு
அலைகள் ஆடுமடி தாளத்துக்கு
இந்த அகங்காரம் இன்று உனக்கெதற்கு
ஜதியா……நீயென்ன ரதியா…….
அசைந்தால் உலகம் அசையும்
ஆண் : பரமன் நடனம் பரதக்கலை
உலகினில் பெரியது அல்லவோ
எது நடனம் இது நடனம்
எது நடனம் இது நடனம்
முறையுடன் வளைந்து நிமிர்ந்து
எழுந்து தொடரும் கலையிது
ஆண் : ஆயிரம் சபைகளில் வருவேன்
எழுந்ததுண்டு விழுந்ததில்லை
அறியாமல் உளராதே ஓடிப் போடி
ஆயிரம் சபைகளில் வருவேன்
பெண் : ஹோ டாக்டர் திஸ் இஸ் பரதநாட்டியம்
ஐ வாண்ட் ஒன்லி சச்சச்சா
ஆண் : ஹோ…..யூ வாண்ட் சச்சச்சா
பெண் : ஹா……
ஆண் : ரெடி ஒன் டூ த்ரீ போர்
ஆண் : ஒன் அண்ட் டூ சச்சச்சா
நான் எங்கே அச்சச்சச்சா
நீ எங்கே அச்சச்சோ சச்சா சச்சச்சே
அண்ட் டூ சச்சச்சா
நான் எங்கே அச்சச்சச்சா
நீ எங்கே அச்சச்சோ சச்சா சச்சச்சே
ஆண் : பம்பம் பாப பம்ப பம்பாப
பம்பம் பாப பம்ப பம்பாப
துள்ளும் கால்கள் இங்கு உண்டா
கொல்லும் கண்கள் இங்கு உண்டா
பம்பம் பாப பம்ப பம்பாப
பம்பம் பாப பம்ப பம்பாப
ஆண் : என்னம்மா பாரம்மா
சக்சஸ் ஆபன் கம்ஸ் டு மீ
பம்பம் பாப பம்ப பம்பாப
பம்பம் பாப பம்ப பம்பாப
ஆண் : மகச மகச மகச மகச மகசநித
தநிசத பதநிப பாநிதாச சாமகப
சாநிதாப மாக சகமாப
பம்பம்பாப பம்பம்பாப
பம்பம்பாப பம்பம்பாப
ஆண் : பம்பம் பாப பம்ப பம்பாப
பம்பம் பாப பம்ப பம்பாப
பம்பம் பாப பம்ப பம்பாப
பம்பம் பாப பம்ப பம்பாப
ஆண் : பாபப பநிதப மாமம மதபம
காகக கபமக சமகப மதப
பதநிச மபதநி
பதநிச மபதநி கமபதநித
சசச நிநிநி சச் சச்சா சச்சச்சே
சாசாநித நிநிதப தாதாபம
சாநி நீத சாப பமகச
ஆண் : பம்பம் பாப பம்ப பம்பாப
பம்பம் பாப பம்ப பம்பாப
பம்பம் பாப பம்ப பம்பாப
பம்பம் பாப பம்ப பம்பாப
ஆண் : பம்பம் பாப பம்ப பம்பாப
பம்பம் பாப பம்ப பம்பாப
ம்பம் பாப பம்பம்ப பம்பம் பாபா

நல்லதொரு குடும்பம் படத்தின் மற்ற பாடல்கள்

கண்ணா உன் லீலா வினோதம் தேடல் சொற்கள்:
கண்ணா உன் லீலா வினோதம் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு கண்ணா உன் லீலா வினோதம் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு கண்ணா உன் லீலா வினோதம்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு கண்ணா உன் லீலா வினோதம் பாட்டு
கண்ணா உன் லீலா வினோதம் ஐடியூன்ஸ், கண்ணா உன் லீலா வினோதம் tamil2lyrics
நல்லதொரு குடும்பம் கண்ணா உன் லீலா வினோதம்
கண்ணா உன் லீலா வினோதம் பாட்டு வரிகள்
கண்ணா உன் லீலா வினோதம் படத்தின் பேர்
கண்ணா உன் லீலா வினோதம் ரிங்டோன்
கண்ணா உன் லீலா வினோதம் வரிகள்
பாடல் கண்ணா உன் லீலா வினோதம்
இளையராஜா கண்ணா உன் லீலா வினோதம்