திருமாலின் திருமார்பில்

This content is also available in: English

பாடகர்கள்: பி. ஜெயச்சந்திரன், டி. எல். மகாராஜன்,
பி. சசிரேஹா , ஜென்சி
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: திரிசூலம்

இந்த பாடலை பற்றி :
திரிசூலம் படத்திலிருந்து திருமாலின் திருமார்பில் என்ற பாடலை பாடிய பாடகர்கள் பி. ஜெயச்சந்திரன், டி. எல். மகாராஜன்,
பி. சசிரேஹா , ஜென்சி. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.திருமாலின் திருமார்பில் பாடல் வரிகள் கீழே உள்ளது.

திரிசூலம் படத்தின் திருமாலின் திருமார்பில் பாடலின் வரிகள்

ஆண் : செவ்வானமே பொன்மேகமே
ஆண் : செவ்வானமே பொன்மேகமே
ஆண் : தூவுங்கள் மலர்கள் கோடி
ஆண் : சொல்லுங்கள் கவிதை கோடி
பெண் : இது சிங்கார குயில்கள்
சங்கீதம் பாடும்
உல்லாச நேரம் அன்றோ
பெண் : இளம் சில்லென்ற காற்று
உள்ளூர பாயும்
சல்லாப நேரம் அன்றோ
ஆண்கள் : செவ்வானமே பொன்மேகமே
ஆண் : பக்கம் வர வெக்கம் என்ன அம்மாடி வா இங்கே
பெண் : ………………………………….
ஆண் : பக்கம் வர வெக்கம் என்ன அம்மாடி வா இங்கே
ஊடல் கலை இங்கே கூடல் கலை அங்கே
எந்நாளுமே கல்யாண நாள்
எந்நாளுமே கல்யாண நாள்
செந்தூர சீமாட்டி வா
ஆண் : செவ்வானமே பொன்மேகமே
பெண் : வானத்திலே மெத்தை இட்டு
தேர்க்கொண்டுவா கண்ணா
ஆண் : ………………………………
பெண் : வானத்திலே மெத்தை இட்டு
தேர்க்கொண்டுவா கண்ணா
பெண் : வஞ்சிக் கொடி நெஞ்சில்
கொஞ்சும் தமிழ் சொல்லி
பெண் : பண்பாடுங்கள் கொண்டாடுங்கள்
பண்பாடுங்கள் கொண்டாடுங்கள்
தேன் உண்ணும் வண்டாகுங்கள்
ஆண்கள் : செவ்வானமே பொன்மேகமே
பெண் : லல்ல லல்லலல்ல லாலல்லல லல்லால்லா
ஆண் : லல்ல லல்லலல்ல லாலல்லல லல்லால்லா
பெண் : லல்ல லல்லலல்ல லாலல்லல லல்லால்லா
ஆண் : லல்ல லல்லலல்ல லாலல்லல லல்லால்லா
ஆண் : நாளைகென்ன மிச்சம் இன்றி சொல்லட்டுமா ஒன்று
காதல் கடல் மீது ஓடம் விடும் நேரம்
என்னென்னவோ எண்ணங்களே
என்னென்னவோ எண்ணங்களே
சொல்லாமல் சொல்லட்டுமா
ஆண்கள் : செவ்வானமே
பெண்கள் : பொன்மேகமே
ஆண் : தூவுங்கள் மலர்கள் கோடி
ஆண் : சொல்லுங்கள் கவிதை கோடி
பெண் : இது சிங்கார குயில்கள்
சங்கீதம் பாடும்
உல்லாச நேரம் அன்றோ
பெண் : இளம் சில்லென்ற காற்று
உள்ளூர பாயும்
சல்லாப நேரம் அன்றோ
ஆண்கள் : செவ்வானமே
பெண்கள் : பொன்மேகமே
ஆண்கள் : செவ்வானமே
பெண்கள் : பொன்மேகமே

திரிசூலம் படத்தின் மற்ற பாடல்கள்

திருமாலின் திருமார்பில் தேடல் சொற்கள்:
திருமாலின் திருமார்பில் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு திருமாலின் திருமார்பில் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு திருமாலின் திருமார்பில்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு திருமாலின் திருமார்பில் பாட்டு
திருமாலின் திருமார்பில் ஐடியூன்ஸ், திருமாலின் திருமார்பில் tamil2lyrics
திரிசூலம் திருமாலின் திருமார்பில்
திருமாலின் திருமார்பில் பாட்டு வரிகள்
திருமாலின் திருமார்பில் படத்தின் பேர்
திருமாலின் திருமார்பில் ரிங்டோன்
திருமாலின் திருமார்பில் வரிகள்
பாடல் திருமாலின் திருமார்பில்
இளையராஜா திருமாலின் திருமார்பில்