பட்டதெல்லாம் போதுமா

This content is also available in: English

பாடகர்கள்: டி. எம். சௌந்தரராஜன் , பி. சுசீலா
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: நல்லதொரு குடும்பம்

இந்த பாடலை பற்றி :
நல்லதொரு குடும்பம் படத்திலிருந்து பட்டதெல்லாம் போதுமா என்ற பாடலை பாடிய பாடகர்கள் டி. எம். சௌந்தரராஜன் , பி. சுசீலா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.பட்டதெல்லாம் போதுமா பாடல் வரிகள் கீழே உள்ளது.

நல்லதொரு குடும்பம் படத்தின் பட்டதெல்லாம் போதுமா பாடலின் வரிகள்

பெண் : சிந்து நதிக்கரை ஓரம் அந்தி நேரம்
எந்தன் தேவன் ஆடினான்
தமிழ் கீதம் பாடினான்
எனை பூவைப் போல சூடினான்
பெண் : சிந்து நதிக்கரை ஓரம்
ஆண் : சிந்து நதிக்கரை ஓரம் அந்தி நேரம்
எந்தன் தேவி ஆடினாள்
தமிழ் கீதம் பாடினாள்
எனை பூவைப் போல சூடினாள்
பெண் : சிந்து நதிக்கரை ஓரம்
பெண் : மஞ்சள் மலர் பஞ்சணைகள்
மன்மதனின் மந்திரங்கள்
மஞ்சள் மலர் பஞ்சணைகள்
மன்மதனின் மந்திரங்கள்
கொஞ்சும் குயில் மெல்லிசைகள்
கோதை எந்தன் சீர்வரிசை
ஆண் : சொல்லிக் கொடுத்தேன் கதை கதை
அள்ளிக் கொடுத்தால் அதை அதை
காதல் கண்ணம்மா…….
ஆண் : சிந்து நதிக்கரை ஓரம் அந்தி நேரம்
எந்தன் தேவி ஆடினாள்
பெண் : தமிழ் கீதம் பாடினான்
எனை பூவைப் போல சூடினான்
சிந்து நதிக்கரை ஓரம்
ஆண் : தெள்ளு தமிழ் சிலம்புகளை
அள்ளி அவள் அணிந்துக் கொண்டாள்
தெள்ளு தமிழ் சிலம்புகளை
அள்ளி அவள் அணிந்துக் கொண்டாள்
கள்ளிருக்கும் கூந்தலுக்கு
முல்லை மலர் நான் கொடுத்தேன்
பெண் : வான வெளியில் இதம் இதம்
சோலை வெளியில் சுகம் சுகம்
காதல் மன்னவா…….
ஆண் : சிந்து நதிக்கரை ஓரம் அந்தி நேரம்
எந்தன் தேவி ஆடினாள்
பெண் : தமிழ் கீதம் பாடினான்
எனை பூவைப் போல சூடினான்
இருவர் : சிந்து நதிக்கரை ஓரம்

நல்லதொரு குடும்பம் படத்தின் மற்ற பாடல்கள்

பட்டதெல்லாம் போதுமா தேடல் சொற்கள்:
பட்டதெல்லாம் போதுமா எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு பட்டதெல்லாம் போதுமா வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு பட்டதெல்லாம் போதுமா.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு பட்டதெல்லாம் போதுமா பாட்டு
பட்டதெல்லாம் போதுமா ஐடியூன்ஸ், பட்டதெல்லாம் போதுமா tamil2lyrics
நல்லதொரு குடும்பம் பட்டதெல்லாம் போதுமா
பட்டதெல்லாம் போதுமா பாட்டு வரிகள்
பட்டதெல்லாம் போதுமா படத்தின் பேர்
பட்டதெல்லாம் போதுமா ரிங்டோன்
பட்டதெல்லாம் போதுமா வரிகள்
பாடல் பட்டதெல்லாம் போதுமா
இளையராஜா பட்டதெல்லாம் போதுமா