அந்தர் புல்டி

This content is also available in: English

பாடகர்கள்: அலிஷா தாமஸ்,ஹரிசரண்
இசையமைப்பாளர்: தரண்
படம்: நட்புனா என்னனு தெரியுமா

இந்த பாடலை பற்றி :
நட்புனா என்னனு தெரியுமா படத்திலிருந்து அந்தர் புல்டி என்ற பாடலை பாடிய பாடகர்கள் அலிஷா தாமஸ்,ஹரிசரண். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் தரண்.அந்தர் புல்டி பாடல் வரிகள் கீழே உள்ளது.

நட்புனா என்னனு தெரியுமா படத்தின் அந்தர் புல்டி பாடலின் வரிகள்

பாடகி : அலிஷா தாமஸ்

பாடகர் : ஹரிசரண்

இசையமைப்பாளர் : தரண்

பெண் : …………………..

பெண் : அந்தர் பல்டி அடிக்க
மாட்டேன் அடிச்சாலும்
புடிச்சாலும் விலக மாட்டேன்
பிரேக்அப் ன்னு பிரிய மாட்டேன்
திட்டி பாட வாய்ப்பு தரவே
மாட்டேன்

பெண் : அந்தர் பல்டி அடிக்க
மாட்டேன் அடிச்சாலும்
புடிச்சாலும் விலக மாட்டேன்
பிரேக்அப் ன்னு பிரிய மாட்டேன்
திட்டி பாட வாய்ப்பு தரவே
மாட்டேன்

பெண் : எனக்குன்னு ஓர்
ஆச அது ஒரு பேராச புது
மொழி வேணும் நாம மட்டும்
பேச கனவெல்லாம் இனி
வேணாம் கற்பரனை ஏன்
வீணா நிஜமே போதும்
வாழ்வோம் வாடா

பெண் : ………………………..

ஆண் : பொயட் இல்ல
டூயட் இல்ல லிரிக்ஸ்
கொட்டுதே அட பாக்கும்
நொடியில் பேச்சு கிடையில்
மியூசிக் ஓடுதே ஆனா ஓரமாக
காரமாக முள்ளும் குத்துதே

ஆண் : ஹே தானா வந்த
ஜன்னல் சீட்டு நீ காடு
தந்த குஸ்கா பீசு நீ
அடியே

ஆண் : தொண்டைக்குள்
விக்கலு தின்னாக்க சிக்கலு
என்ன பண்ண என்ன பண்ண
ஆல்மோஸ்ட்டு அழுதுட்டேன்

ஆண் : அந்தர் பல்டி அடிக்க
வேணா அடிச்சாலும் புடிச்சாலும்
விலக வேணா பிரேக்அப் ன்னு
பிரிய வேணா திட்டி பாடும்
பாவம் எனக்கு வேணா

பெண் : எனக்குன்னு ஓர்
ஆச அது ஒரு பேராச புது
மொழி வேணும் நாம
மட்டும் பேச

ஆண் : கனவெல்லாம் இனி
வேணாம் கற்பரனை ஏன்
வீணா நிஜமா நாம
வாழலாமா

பெண் : ஏங்க மாட்டேனடா
ஏங்க மாட்டேனடா ஏங்க
மாட்டேனடா உன்ன மட்டும்
நெனச்சேன் செத்து செத்து
பொழச்சேன்

ஆண் : ஏங்க மாட்டேனடி
ஏங்க மாட்டேனடி ஏங்க
மாட்டேனடி உன்ன மட்டும்
நெனச்சேன் செத்து செத்து
பொழச்சேன்

ஆண் : { செத்து செத்து
பொழப்பேன் உன்ன
மட்டும் நெனப்பேன் } (3)

நட்புனா என்னனு தெரியுமா படத்தின் மற்ற பாடல்கள்

அந்தர் புல்டி தேடல் சொற்கள்:
அந்தர் புல்டி எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு அந்தர் புல்டி வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு அந்தர் புல்டி.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு அந்தர் புல்டி பாட்டு
அந்தர் புல்டி ஐடியூன்ஸ், அந்தர் புல்டி tamil2lyrics
நட்புனா என்னனு தெரியுமா அந்தர் புல்டி
அந்தர் புல்டி பாட்டு வரிகள்
அந்தர் புல்டி படத்தின் பேர்
அந்தர் புல்டி ரிங்டோன்
அந்தர் புல்டி வரிகள்
பாடல் அந்தர் புல்டி
தரண் அந்தர் புல்டி