கேரம் போர்டு

This content is also available in: English

பாடகர்கள்: மிர்ச்சி விஜய்
இசையமைப்பாளர்: தரண்
படம்: நட்புனா என்னனு தெரியுமா

இந்த பாடலை பற்றி :
நட்புனா என்னனு தெரியுமா படத்திலிருந்து கேரம் போர்டு என்ற பாடலை பாடிய பாடகர்கள் மிர்ச்சி விஜய். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் தரண்.கேரம் போர்டு பாடல் வரிகள் கீழே உள்ளது.

நட்புனா என்னனு தெரியுமா படத்தின் கேரம் போர்டு பாடலின் வரிகள்

பாடகர் : மிர்ச்சி விஜய்

இசையமைப்பாளர் : தரண்

குழு : …………………..

ஆண் : பெண்ணே நீ
வாயேன்மா முத்தமொன்னு
தாயேன்மா திகுடுதம்பா நீ
தா மா நா தா உன் மாமன்
மா

ஆண் : உறவெல்லாம்
தூரமா தள்ளி விட்டு
வந்தேன் மா நீ மட்டும்
போதும் மா வேர் எதுவும்
வேணாம் மா

ஆண் : கேரம் போர்டு
காயின போல பசங்க
நட்பு டி லவ்னு ஒரு
ஸ்ட்ரிக்கர் வந்து
பட்டுன்னு கலைச்சுரும்
டி

ஆண் : ஒவ்வொரு காயினா
லாக்கு பண்ணி பாக்கெட்
பண்ணிடும் டி ஆனா
ஸ்ட்ரிக்கர் மட்டும் உள்ள
போனா வெளிய வந்துரும்டி

ஆண் : பவுடர் போட்டு
பதம் பாத்து லவ் கேம்ம
ஆடும்டி ஸ்கெட்ச போட்டு
பிரண்ட்ஸ எல்லாம் அது
காலி பண்ணும் டி

ஆண் : எல்லாம் தெரிஞ்சும்
சிக்கல் புரிஞ்சும் லவ்ல
விழுறோம் டி கருமம்
கண்ண கட்டி காட்டுல
விட்டாலும் காதல்
போதும் டி

ஆண் : பெண்ணே நீ
வாயேன்மா முத்தமொன்னு
தாயேன்மா திகுடுதம்பா நீ
தா மா நா தா உன் மாமன்
மா

ஆண் : உறவெல்லாம்
தூரமா தள்ளி விட்டு
வந்தேன் மா நீ மட்டும்
போதும் மா வேர் எதுவும்
வேணாம் மா

பெண் : ஹே யூ ஹே
பாய் கம் அண்ட்
டான்ஸ் வித் மீ

பெண் : ஹே யூ ஹே
பாய் கம் அண்ட்
க்ரூவ் வித் மீ

பெண் : பிரண்ட்ஸ
பத்தி பெருமையா
பேசி என் கிட்ட
நடிக்காத

பெண் : நல்லவன் மாறி
நடிக்குற பையன
பொண்ணுக்கு
புடிக்காதே

பெண் : ஓட்ட சீனு
போட்டது போதும்
ரூட்ட மாத்து டா
குரூப்ல டூப்பு ஆகிட
போற அடக்கி வாசிடா

பெண் : டேய் நானா
வந்து உன்ன என்ன
பிரபோஸ் பண்ண
சொன்னேன் பேஸ
தேத்தி வாய்ஸ மாத்தி
ஐ லவ் யூன்னு நீ தா
சொன்ன

பெண் : தே கால் மீ
தே கால் மீ க்ளமரஸ்
தே கால் மீ தே கால்
மீ டேஞ்சரஸ்

பெண் : தே கால் மீ
பேபிலிசிஸ் தே
கால் மீ க்ளமரஸ்

பெண் : …………………………………..

பெண் : என் ஏரியா உள்ள
கேட்டு பாரு எங்கப்பா
மாஸு டா அவருக்கு
மாப்பிள்ள ஆகி புட்ட
நீயும் கிளாஸு டா

ஆண் : ஹே மாமன்
பொண்ணு 30 எனக்கு
லைன்ல நிக்குது டி
லவ்வு உன்ன
பண்ணதுனால மனசு
சிக்குது டி

ஆண் : சண்ட போதும்
கிட்ட வா டி என் மேல
சாயேன் டி

பெண் : கிஸ்ஸு ஒன்னு
வேணும்ணா டைரக்ட்டா
கேளேன் டா

ஆண் : பெண்ணே நீ
வாயேன்மா முத்தமொன்னு
தாயேன்மா
பெண் : திகுடுதம்பா நா
தா மா நீ தான் டா என்
மாமன்

ஆண் : உறவெல்லாம்
தூரமா தள்ளி விட்டு
வந்தேன் மா
பெண் : நீ மட்டும்
போதும் டா வேர்
எதுவும் வேணாம்
டா

நட்புனா என்னனு தெரியுமா படத்தின் மற்ற பாடல்கள்

கேரம் போர்டு தேடல் சொற்கள்:
கேரம் போர்டு எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு கேரம் போர்டு வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு கேரம் போர்டு.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு கேரம் போர்டு பாட்டு
கேரம் போர்டு ஐடியூன்ஸ், கேரம் போர்டு tamil2lyrics
நட்புனா என்னனு தெரியுமா கேரம் போர்டு
கேரம் போர்டு பாட்டு வரிகள்
கேரம் போர்டு படத்தின் பேர்
கேரம் போர்டு ரிங்டோன்
கேரம் போர்டு வரிகள்
பாடல் கேரம் போர்டு
தரண் கேரம் போர்டு