இங்கி பிங்கி

This content is also available in: English

பாடகர்கள்: தரண் & குழு
இசையமைப்பாளர்: தரண்
படம்: நட்புனா என்னனு தெரியுமா

இந்த பாடலை பற்றி :
நட்புனா என்னனு தெரியுமா படத்திலிருந்து இங்கி பிங்கி என்ற பாடலை பாடிய பாடகர்கள் தரண் & குழு. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் தரண்.இங்கி பிங்கி பாடல் வரிகள் கீழே உள்ளது.

நட்புனா என்னனு தெரியுமா படத்தின் இங்கி பிங்கி பாடலின் வரிகள்

பாடகர்கள் : தரண் & குழு

இசையமைப்பாளர் : தரண்

பெண் : இங்கி பிங்கி
பாங்கி மனசு ஒரு மங்கி
மங்கி டிரைவ் புத்தி டைவ்
இங்கி பிங்கி பாங்கி

பெண் : இங்கி பாங்கி
மனசு மங்கி பொண்ணு
ஒருத்தி நெஞ்ச
நொறுக்கி

ஆண் : ஹையையோ
நடந்து வருவா உலக
பியூட்டி எல்லாம்
கடந்து வருவா

ஆண் : பட பட பட்டாசா
கொளுத்தி வருவா
அடடடா அசால்ட்டு
பண்ணி வருவா வா
வா வா வா

பெண் : { ஹார்மோன் ஹார்ன்
அடிக்கும் வெறி ஏறி வார்னிங்
கொடுக்கும் தினந்தோறும்
மார்னிங் முழிக்கும் கண்ட
கனவுல மண்ட கலங்கிடும்
அஞ்சல நெஞ்சுல கொஞ்சல
மிஞ்சல } (2)

பெண் : இங்கி பிங்கி பாங்கி
ஆண் : ஹார்ன் அடிக்கும்
பெண் : மனசு ஒரு மங்கி
ஆண் : வார்னிங் கொடுக்கும்

பெண் : மங்கி டிரைவ்
ஆண் : மார்னிங் முழிக்கும்
பெண் : புத்தி டைவ்
ஆண் : மண்ட கலங்கிடும்
அடிச்சு நொறுக்கும்
காதல் தெறிக்கும்
பெண் : நெஞ்ச நொறுக்கி

குழு : கண் மூடி அடிச்சேன்
அது கோலு ஆச்சு டா அவுட்
ஆகி போனேன் அது நோ
பால் ஆச்சு டா

குழு : கிளைமேட்டு
மாறி சன்னு மூன்னு
ஆச்சு டா அள்ளு வுட்டு
போயி செம்ம சீனு
ஆச்சு டா

குழு : ஹே ஹே ஹே
போடு ஹே போடு போடு
போடு போடு போடு

நட்புனா என்னனு தெரியுமா படத்தின் மற்ற பாடல்கள்

இங்கி பிங்கி தேடல் சொற்கள்:
இங்கி பிங்கி எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு இங்கி பிங்கி வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு இங்கி பிங்கி.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு இங்கி பிங்கி பாட்டு
இங்கி பிங்கி ஐடியூன்ஸ், இங்கி பிங்கி tamil2lyrics
நட்புனா என்னனு தெரியுமா இங்கி பிங்கி
இங்கி பிங்கி பாட்டு வரிகள்
இங்கி பிங்கி படத்தின் பேர்
இங்கி பிங்கி ரிங்டோன்
இங்கி பிங்கி வரிகள்
பாடல் இங்கி பிங்கி
தரண் இங்கி பிங்கி