தூக்குடா காலர் ஏ

This content is also available in: English

பாடகர்கள்: டாக்டர். பெர்ன்
இசையமைப்பாளர்: தரண்
படம்: நட்புனா என்னனு தெரியுமா

இந்த பாடலை பற்றி :
நட்புனா என்னனு தெரியுமா படத்திலிருந்து தூக்குடா காலர் ஏ என்ற பாடலை பாடிய பாடகர்கள் டாக்டர். பெர்ன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் தரண்.தூக்குடா காலர் ஏ பாடல் வரிகள் கீழே உள்ளது.

நட்புனா என்னனு தெரியுமா படத்தின் தூக்குடா காலர் ஏ பாடலின் வரிகள்

பாடகர் : டாக்டர். பெர்ன்

இசையமைப்பாளர் : தரண்

ஆண் : தூக்குடா காலர
முடிஞ்சுது ஏழர கிழியட்டும்
செவிப்பறை கெளப்புடா
அளப்பர

ஆண் : தூக்குடா காலர
முடிஞ்சுது ஏழர கிழியட்டும்
செவிப்பறை கெளப்புடா
அளப்பர

ஆண் : எவனுமே மதிக்கல
நெனச்சது நடக்கல
முயற்சிய நிறுத்தல
நடுவுல

ஆண் : எத்தன எத்தன
கனவுகள் இனி ஒவ்வொன்னா
நடக்குமே எதிர்த்து நிக்க
இறங்கிட்டா எதிர் காத்த
கால்கள் கடக்குமே

குழு : { கும்த லக்கடி கல
கல கல ஹோ ஹா ஹோ
ஹா கும்த லக்கடி கல கல
கல ஹோ ஹா ஹோ
ஹா } (2)

குழு : { கும்த லக்கடி கல
கல கல ஹோ ஹா ஹோ
ஹா கும்த லக்கடி கல கல
கல ஹோ ஹா ஹோ
ஹா } (2)

குழு : கும்த லக்கடி
கல கல கல வா டா
வா டா

ஆண் : தொட்றா தொட்றா
வா டா தொட்டா அவ்ளோ
தான் டா நிச்சயம் வெல்வோம்
வா டா பந்தையம் என்கிட்ட
வேண்டா

ஆண் : சொன்னத நாங்க
செய்வோம் சொன்னவன்
மூஞ்சில கரி பூசுவோம்
…………….

ஆண் : கெளம்பு கொஞ்சம்
காத்து வரட்டும் உன்னை
விட இங்கு என்னை விட
என்றும் உயர்ந்தவன்
இறைவன் இதில் மேல்
என்ன கீழ் என்ன நாங்களும்
வருவோம் நம்பிக்கையே
துணைவன்

ஆண் : வாழ்க்கை என்பது
சக்கரம் போல மேலும் கீழும்
சுழலும் நாளை யாருக்கு தான்
தெரியும் கிளம்பு பட்டய
கிளப்புவோம்

ஆண் : எடுத்து வைக்கும்
ஒவ்வொரு ஸ்டெப்பும்
ஊரான் காதல ஊட்டி
வளக்கும் தடுக்க நெனச்சு
குறுக்க வந்தா மண்ட
குள்ள பொறி பறக்கும்

ஆண் : அசிங்க படுத்தி
சிரிச்சவன லிஸ்டு போட்டு
வெச்சுருக்கோம் அரவணைச்சு
நின்னவன நெஞ்சுக்குள்ள
தச்சுருக்கோம் ஓஹோ
ஓஹோ ஓஹோ

ஆண் : திட்டும் நொடியில்
தட்டி கொடு பொலம்ப
மறந்து பொழைக்க
போவான்

ஆண் : நம்பி நீயும்
வாய்ப்பு குடு உசுர
கொடுத்து உழைச்சு
போவான்

ஆண் : அடிச்சு புடிச்சு
வலிய மறந்து ஜெயச்சு
போவான்

ஆண் : தூக்குடா காலர
முடிஞ்சுது ஏழர கிழியட்டும்
செவிப்பறை கெளப்புடா
அளப்பர

ஆண் : எவனுமே மதிக்கல
நெனச்சது நடக்கல
முயற்சிய நிறுத்தல
நடுவுல முயற்சிய
நிறுத்தல நடுவுல

ஆண் : விழாம நின்றவன்
எவன் டா அடி படாம
சென்றவன் எவன் டா
ஹா ஹா

ஆண் : தோற்காம
வென்றவன் எவன்
டா வா டா நீ வா டா
வா டா நீ வா டா வா
டா நீ வா டா

குழு : கும்த லக்கடி
கல கல கல தொட்றா
தொட்றா தொட்றா

குழு : கும்த லக்கடி
கல கல கல வா டா
வா டா வா டா

குழு : கும்த லக்கடி
கல கல கல
………………

குழு : கும்த லக்கடி
கல கல கல வா டா
வா டா வா டா

ஆண் : எட்டி பாத்தா
எவனும் தொலைஞ்சான்
பாத்து பாரு மோதி பாக்க
துணிஞ்சதெவன் டா மோதி
பாரு தொட்டு பாக்க
நெனச்சதெவன் டா தொட்டு
பாரு கடைய தொறந்து
காத்துருக்கோம் வா டா
வந்து பாரு

குழு : கும்த லக்கடி
கல கல கல ஹோ

நட்புனா என்னனு தெரியுமா படத்தின் மற்ற பாடல்கள்

தூக்குடா காலர் ஏ தேடல் சொற்கள்:
தூக்குடா காலர் ஏ எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு தூக்குடா காலர் ஏ வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு தூக்குடா காலர் ஏ.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு தூக்குடா காலர் ஏ பாட்டு
தூக்குடா காலர் ஏ ஐடியூன்ஸ், தூக்குடா காலர் ஏ tamil2lyrics
நட்புனா என்னனு தெரியுமா தூக்குடா காலர் ஏ
தூக்குடா காலர் ஏ பாட்டு வரிகள்
தூக்குடா காலர் ஏ படத்தின் பேர்
தூக்குடா காலர் ஏ ரிங்டோன்
தூக்குடா காலர் ஏ வரிகள்
பாடல் தூக்குடா காலர் ஏ
தரண் தூக்குடா காலர் ஏ