உங்களில் நம் அண்ணாவை பார்க்கிறேன்

This content is also available in: English

பாடகர்கள்: பாலமுரளிகிருஷ்ணன் , வாணி ஜெயராம்
இசையமைப்பாளர்: குன்னக்குடி வைத்யநாதன்
படம்: நவரத்தினம்

இந்த பாடலை பற்றி :
நவரத்தினம் படத்திலிருந்து உங்களில் நம் அண்ணாவை பார்க்கிறேன் என்ற பாடலை பாடிய பாடகர்கள் பாலமுரளிகிருஷ்ணன் , வாணி ஜெயராம். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் குன்னக்குடி வைத்யநாதன்.உங்களில் நம் அண்ணாவை பார்க்கிறேன் பாடல் வரிகள் கீழே உள்ளது.

நவரத்தினம் படத்தின் உங்களில் நம் அண்ணாவை பார்க்கிறேன் பாடலின் வரிகள்

பெண் : குருவிக்கார மச்சானே யே யே யே யோவ்….
குருவிக்கார மச்சானே யே யே யே
நம்ம கடவுள் சேத்து வச்சானே
யே யே யே யே…..யே யே யே யே…..
பெண் : குருவிக்கார மச்சானே
நம்ம கடவுள் சேத்து வச்சானே
கோழி கூவும் வரயிலே
கொண்டாட்டம்தான் அறையிலே
கோழி கூவும் வரயிலே
நம்ம கொண்டாட்டம்தான் அறையிலே
பெண் : குருவிக்கார மச்சானே யே யே யே
நம்ம கடவுள் சேத்து வச்சானே
யே யே யே யே…..யே யே யே யே…..
ஆண் : குருவிக்காரன் பொஞ்சாதி….ஹேய்ய்ய்
குருவிக்காரன் பொஞ்சாதி…ஈ…..ஈ…..ஈ…..
நான் குறவன் தாண்டி உஞ்சாதி…ஈ…..ஈ…..ஈ…..
குருவிக்காரன் பொஞ்சாதி
நான் குறவன் தாண்டி உஞ்சாதி
ஊசி கண்ணை சுத்தாதே
ஒடம்பு பூரா குத்தாதே
உன் ஊசி கண்ணை சுத்தாதே
என் ஒடம்பு பூரா குத்தாதே
ஆண் : குருவிக்காரன் பொஞ்சாதி…ஈ…..ஈ…..ஈ…..
நான் குறவன் தாண்டி உஞ்சாதி…ஈ…..ஈ…..ஈ…..
பெண் : திருடனாட்டம் குடிசைக்குள்ளே
பூனைபோல நுழைஞ்ச
நீ திருடனாட்டம் குடிசைக்குள்ளே
பூனைபோல நுழைஞ்ச
புருஷனாட்டம் மனசுகுள்ளே
முழுக்க முழுக்க நெறஞ்ச
இப்ப புருஷனாட்டம் மனசுகுள்ளே
முழுக்க முழுக்க நெறஞ்ச
என் …….சாமீ…..ஈஈ……ஓ சாமீ
ஆண் : சும்மா கிடந்த ஒடம்புக்குள்ளே
சூடு பொறந்ததென்ன அட
சும்மா கிடந்த ஒடம்புக்குள்ளே
சூடு பொறந்ததென்ன
இந்த செம்மாங்குயிலை சேர்த்து அணைச்சு
சின்ன இடையை பின்ன
இந்த செம்மாங்குயிலை சேர்த்து அணைச்சு
சின்ன இடையை பின்ன என் ராணி என் ராணி
பெண் : குருவிக்கார மச்சானே யே யே யே யே
ஆண் : நம்ம கடவுள் சேத்து வச்சானே
யே யே யே யே…..யே யே யே யே…..
பெண் : இன்னாத்ததான் கேக்குறேன்னு
சொன்னாத்தானே தெரியும் ஓஹோ ஓஹோ ஹோ
நீ இன்னாத்ததான் கேக்குறேன்னு
சொன்னாத்தானே தெரியும்
எல்லாத்தயும் கொடுத்துப்புட்டு
சொல்லாமலே புரியும்
நான் எல்லாத்தையும் கொடுத்துப்புட்டு
சொல்லாமலே புரியும்
ஆண் : காவி பல்லை காட்டி காட்டி காரியத்தை சொல்லு
ஓஹோ ஓஹோ ஹோ
காவி பல்லை காட்டி காட்டி காரியத்தை சொல்லு
உருவமெல்லாம் பாடுதடி பருவகால பள்ளு
உன் உருவமெல்லாம் பாடுதடி பருவகால பள்ளு
பெண் : குருவிக்கார மச்சானே யே யே யே
நம்ம கடவுள் சேத்து வச்சானே
யே யே யே யே…..யே யே யே யே…..

நவரத்தினம் படத்தின் மற்ற பாடல்கள்

உங்களில் நம் அண்ணாவை பார்க்கிறேன் தேடல் சொற்கள்:
உங்களில் நம் அண்ணாவை பார்க்கிறேன் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு உங்களில் நம் அண்ணாவை பார்க்கிறேன் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு உங்களில் நம் அண்ணாவை பார்க்கிறேன்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு உங்களில் நம் அண்ணாவை பார்க்கிறேன் பாட்டு
உங்களில் நம் அண்ணாவை பார்க்கிறேன் ஐடியூன்ஸ், உங்களில் நம் அண்ணாவை பார்க்கிறேன் tamil2lyrics
நவரத்தினம் உங்களில் நம் அண்ணாவை பார்க்கிறேன்
உங்களில் நம் அண்ணாவை பார்க்கிறேன் பாட்டு வரிகள்
உங்களில் நம் அண்ணாவை பார்க்கிறேன் படத்தின் பேர்
உங்களில் நம் அண்ணாவை பார்க்கிறேன் ரிங்டோன்
உங்களில் நம் அண்ணாவை பார்க்கிறேன் வரிகள்
பாடல் உங்களில் நம் அண்ணாவை பார்க்கிறேன்
குன்னக்குடி வைத்யநாதன் உங்களில் நம் அண்ணாவை பார்க்கிறேன்