வானவில்லே

This content is also available in: English

பாடகர்கள்: கே. ஜே. யேசுதாஸ்
இசையமைப்பாளர்: குன்னக்குடி வைத்யநாதன்
படம்: புதிய பயணம்

இந்த பாடலை பற்றி :
புதிய பயணம் படத்திலிருந்து வானவில்லே என்ற பாடலை பாடிய பாடகர்கள் கே. ஜே. யேசுதாஸ். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் குன்னக்குடி வைத்யநாதன்.வானவில்லே பாடல் வரிகள் கீழே உள்ளது.

புதிய பயணம் படத்தின் வானவில்லே பாடலின் வரிகள்

ஆண் : மானும் ஓடி வரலாம்
மாநதியும் ஓடி வரலாம்
மங்கை தனியே வரலாமா
தன் மானம் மறந்து ஓடி வரலாமா
தன் மானம் மறந்து ஓடி வரலாமா
ஆண் : பாதையில் எங்குமே போய் வரலாம்
போதையின் நடுவே வரலாமா
நல்ல பாதையில் எங்குமே போய் வரலாம்
குடி போதையின் நடுவே வரலாமா
பொறுமையை ஒரு கணம் விட்டு விடலாம்
பெண்மையின் தன்மையை விடலாமா
பொறுமையை ஒரு கணம் விட்டு விடலாம்
உயர் பெண்மையின் தன்மையை விடலாமா
ஆண் : மானும் ஓடி வரலாம்
மாநதியும் ஓடி வரலாம்
மங்கை தனியே வரலாமா
தன் மானம் மறந்து ஓடி வரலாமா
ஆண் : நாலும் தெரிந்தால் நன்மையுண்டு
நாணத்தை மற‌ந்தால் தீமையுண்டு
நாலும் தெரிந்தால் நன்மையுண்டு
யாரும் நாணத்தை மற‌ந்தால் தீமையுண்டு
மண்ணையே வெறுத்த மன்னருண்டு
இந்த மண்ணையே வெறுத்த மன்னருண்டு
பெண்ணையே வெறுத்த முனிவருண்டு
குமரி பெண்ணையே வெறுத்த முனிவருண்டு
ஆண் : மானும் ஓடி வரலாம்
மாநதியும் ஓடி வரலாம்
மங்கை தனியே வரலாமா
தன் மானம் மறந்து ஓடி வரலாமா
தன் மானம் மறந்து ஓடி வரலாமா

புதிய பயணம் படத்தின் மற்ற பாடல்கள்

வானவில்லே தேடல் சொற்கள்:
வானவில்லே எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு வானவில்லே வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு வானவில்லே.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு வானவில்லே பாட்டு
வானவில்லே ஐடியூன்ஸ், வானவில்லே tamil2lyrics
புதிய பயணம் வானவில்லே
வானவில்லே பாட்டு வரிகள்
வானவில்லே படத்தின் பேர்
வானவில்லே ரிங்டோன்
வானவில்லே வரிகள்
பாடல் வானவில்லே
குன்னக்குடி வைத்யநாதன் வானவில்லே