குருவிக்காரா மச்சானே

This content is also available in: English

பாடகர்கள்: பி. சுசீலா , எம். ஜி. ராமசந்திரன்
இசையமைப்பாளர்: குன்னக்குடி வைத்யநாதன்
படம்: நவரத்தினம்

இந்த பாடலை பற்றி :
நவரத்தினம் படத்திலிருந்து குருவிக்காரா மச்சானே என்ற பாடலை பாடிய பாடகர்கள் பி. சுசீலா , எம். ஜி. ராமசந்திரன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் குன்னக்குடி வைத்யநாதன்.குருவிக்காரா மச்சானே பாடல் வரிகள் கீழே உள்ளது.

நவரத்தினம் படத்தின் குருவிக்காரா மச்சானே பாடலின் வரிகள்

பெண் : புரியாததை புரிய வைக்கும் புது இடம்
அது புரிந்து விட்டால் பொழுதெல்லாம்
நீ என்னிடம் நான் உன்னிடம்
புரியாததை புரிய வைக்கும் புது இடம்…
அது புரிந்து விட்டால் பொழுதெல்லாம்
நீ என்னிடம் நான் உன்னிடம்
பெண் : புரியாததை புரிய வைக்கும் புது இடம்
இது புது இடம்
பெண் : தெரியாத விவரமெல்லாம் தெரியும் இடம்
தேனூறும் இன்ப வெள்ளம் பாயும் இடம்
தெரியாத விவரமெல்லாம் தெரியும் இடம்
தேனூறும் இன்ப வெள்ளம் பாயும் இடம்
இனிக்கின்ற பருவ சுகம் காணும் இடம்
இரவுக்கும் அர்த்தங்கள் தெரியும் இடம்
இனிக்கின்ற பருவ சுகம் காணும் இடம்
இரவுக்கும் அர்த்தங்கள் தெரியும் இடம்
எல்லாம் தெரியும் இடம்…..
பெண் : புரியாததை புரிய வைக்கும் புது இடம்
அது புரிந்து விட்டால் பொழுதெல்லாம்
நீ என்னிடம் நான் உன்னிடம்
பெண் : புரியாததை புரிய வைக்கும் புது இடம்
இது புது இடம்
ஆண் : {அம்மா….. எனக்கு ஒரே குழப்பமா இருக்கு
தயவு செய்து விளக்கமா தெளிவா சொல்லுங்களேன்} (வசனம்)
பெண் : {சொல்லி சொல்லி தெரிய வைத்தால் சுகமில்லை
சுவையான தேன் கனியை எதிரில் வைத்தால்
சுவைப்பதற்கு பாடம் சொல்ல தேவையில்லை
விவரம் சொல்வதற்கு இனிமேலும் வார்த்தைகளில்லை
பெண் : சொல்லி சொல்லி தெரிய வைத்தால் சுகமில்லை
சுவையான தேன் கனியை எதிரில் வைத்தால்
சுவைப்பதற்கு பாடம் சொல்ல தேவையில்லை
விவரம் சொல்வதற்கு இனிமேலும் வார்த்தைகளில்லை
சொல்ல வார்த்தைகளில்லை
பெண் : புரியாததை புரிய வைக்கும் புது இடம்
அது புரிந்துக் விட்டால் பொழுதெல்லாம்
நீ என்னிடம் நான் உன்னிடம்
பெண் : புரியாததை புரிய வைக்கும் புது இடம்
இது புது இடம்

நவரத்தினம் படத்தின் மற்ற பாடல்கள்

குருவிக்காரா மச்சானே தேடல் சொற்கள்:
குருவிக்காரா மச்சானே எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு குருவிக்காரா மச்சானே வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு குருவிக்காரா மச்சானே.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு குருவிக்காரா மச்சானே பாட்டு
குருவிக்காரா மச்சானே ஐடியூன்ஸ், குருவிக்காரா மச்சானே tamil2lyrics
நவரத்தினம் குருவிக்காரா மச்சானே
குருவிக்காரா மச்சானே பாட்டு வரிகள்
குருவிக்காரா மச்சானே படத்தின் பேர்
குருவிக்காரா மச்சானே ரிங்டோன்
குருவிக்காரா மச்சானே வரிகள்
பாடல் குருவிக்காரா மச்சானே
குன்னக்குடி வைத்யநாதன் குருவிக்காரா மச்சானே