மானும் ஓடி வரலாம்

This content is also available in: English

பாடகர்கள்: எஸ். பி. பாலசுப்ரமணியம் , வாணி ஜெயராம்
இசையமைப்பாளர்: குன்னக்குடி வைத்யநாதன்
படம்: நவரத்தினம்

இந்த பாடலை பற்றி :
நவரத்தினம் படத்திலிருந்து மானும் ஓடி வரலாம் என்ற பாடலை பாடிய பாடகர்கள் எஸ். பி. பாலசுப்ரமணியம் , வாணி ஜெயராம். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் குன்னக்குடி வைத்யநாதன்.மானும் ஓடி வரலாம் பாடல் வரிகள் கீழே உள்ளது.

நவரத்தினம் படத்தின் மானும் ஓடி வரலாம் பாடலின் வரிகள்

ஆண் : உங்களில் நம் அண்ணாவை பார்க்கிறேன்
அந்த உத்தமராம் காந்தியையும்
பார்க்கிறேன் பார்க்கிறேன்
உங்களில் நம் அண்ணாவை பார்க்கிறேன்
இருவர் : அந்த உத்தமராம் காந்தியையும்
பார்க்கிறேன் பார்க்கிறேன்
உங்களில் நம் அண்ணாவை பார்க்கிறேன்
ஆண் : கங்கை நதி பொங்கி வரும் நாட்டிலே
பலர் கண் கலங்கி வாழுகின்றார் வீட்டிலே
பெண் : கங்கை நதி பொங்கி வரும் நாட்டிலே
ஆண் : பலர் கண் கலங்கி வாடுகின்றார் வீட்டிலே
சில பேர்கள் கோடி செல்வம் கொண்டனர்
பலர் தெருவோரம் கோடியிலே நின்றனர்
பெண் : சில பேர்கள் கோடி செல்வம் கொண்டனர்
ஆண் : பலர் தெருவோரம் கோடியிலே நின்றனர்
உங்களில் நம் அண்ணாவை பார்க்கிறேன்
இருவர் : அந்த உத்தமராம் காந்தியையும்
பார்க்கிறேன் பார்க்கிறேன்
உங்களில் நம் அண்ணாவை பார்க்கிறேன்
ஆண் : ஓர் உயிர்தான் யாவருக்கும் உள்ளது
அது ஒருமுறைதான் நம்மை விட்டு செல்வது
பெண் : ஓர் உயிர்தான் யாவருக்கும் உள்ளது
ஆண் : அது ஒருமுறைதான் நம்மை விட்டு செல்வது
பெண் : செல்வம் இன்று வந்து நாளை போவது
ஆண் : செய்த சேவை என்றும் மக்கள் நெஞ்சில் வாழ்வது
உங்களில் நம் அண்ணாவை பார்க்கிறேன்
இருவர் : அந்த உத்தமராம் காந்தியையும்
பார்க்கிறேன் பார்க்கிறேன்
உங்களில் நம் அண்ணாவை பார்க்கிறேன்
ஆண் : ஏழை கதை மேடையிலே சொல்லுவார்
அவர் எட்டடுக்கு மாடி கட்டி கொள்ளுவார்
பெண் : ஏழை கதை மேடையிலே சொல்லுவார்
ஆண் : அவர் எட்டடுக்கு மாடி கட்டி கொள்ளுவார்
ஆண் : யார் என்ன குற்றம் செய்தாலும் கேளடா
அதில் என்றும் அச்சம் இல்லை என்று கூறடா
பெண் : யார் என்ன குற்றம் செய்தாலும் கேளடா
ஆண் : அதில் என்றும் அச்சம் இல்லை என்று கூறடா
இருவர் : அந்த உத்தமராம் காந்தியையும்
பார்க்கிறேன் பார்க்கிறேன்
உங்களில் நம் அண்ணாவை பார்க்கிறேன்

நவரத்தினம் படத்தின் மற்ற பாடல்கள்

மானும் ஓடி வரலாம் தேடல் சொற்கள்:
மானும் ஓடி வரலாம் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு மானும் ஓடி வரலாம் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு மானும் ஓடி வரலாம்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு மானும் ஓடி வரலாம் பாட்டு
மானும் ஓடி வரலாம் ஐடியூன்ஸ், மானும் ஓடி வரலாம் tamil2lyrics
நவரத்தினம் மானும் ஓடி வரலாம்
மானும் ஓடி வரலாம் பாட்டு வரிகள்
மானும் ஓடி வரலாம் படத்தின் பேர்
மானும் ஓடி வரலாம் ரிங்டோன்
மானும் ஓடி வரலாம் வரிகள்
பாடல் மானும் ஓடி வரலாம்
குன்னக்குடி வைத்யநாதன் மானும் ஓடி வரலாம்