இந்த பச்சை கிள்ளிக்கொரு பெண்

This content is also available in: English

பாடகர்கள்: பி. ஜெயச்சந்திரன்
இசையமைப்பாளர்: எம். எஸ். விஸ்வநாதன்
படம்: நீதிக்கு தலைவணங்கு

இந்த பாடலை பற்றி :
நீதிக்கு தலைவணங்கு படத்திலிருந்து இந்த பச்சை கிள்ளிக்கொரு பெண் என்ற பாடலை பாடிய பாடகர்கள் பி. ஜெயச்சந்திரன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் எம். எஸ். விஸ்வநாதன்.இந்த பச்சை கிள்ளிக்கொரு பெண் பாடல் வரிகள் கீழே உள்ளது.

நீதிக்கு தலைவணங்கு படத்தின் இந்த பச்சை கிள்ளிக்கொரு பெண் பாடலின் வரிகள்

ஆண் : எத்தனை மனிதர்கள் உலகத்திலே
அம்மா எத்தனை உலகங்கள் இதயத்திலே
எத்தனை மனிதர்கள் உலகத்திலே
அம்மா எத்தனை உலகங்கள் இதயத்திலே
ஏழையின் உறக்கங்கள் பாதையிலே
அந்த மாளிகை மயக்கங்கள் போதையிலே…..
ஆண் : எத்தனை மனிதர்கள் உலகத்திலே
அம்மா எத்தனை உலகங்கள் இதயத்திலே
ஆண் : எட்டடி மண்ணுக்குப் போகும்வரை
இந்தக் கற்பனை ஊர்வல வாழ்க்கையிலே
யாரோ ஒருவன் தோட்டமிட்டான்
அதில் யாரோ பலனை அனுபவித்தார்
அதில் யாரோ பலனை அனுபவித்தார்….
ஆண் : எத்தனை மனிதர்கள் உலகத்திலே
அம்மா எத்தனை உலகங்கள் இதயத்திலே
ஆண் : தாயினைக் கடவுள் என நினைத்தான்
இவன் தாய் மடி கோவில் என வளர்ந்தான்
கோவிலைப் பிரிந்தே வரும்போதும்
மனக் கோவிலில் தாய்தான் வாழுகின்றாள்
மனக் கோவிலில் தாய் தான் வாழுகின்றாள்…….
ஆண் : எத்தனை மனிதர்கள் உலகத்திலே
அம்மா எத்தனை உலகங்கள் இதயத்திலே
ஆண் : பக்கத்தில் திருடன் விழித்திருப்பான்
நல்ல கட்டத்தில் அவன்தான் அகப்படுவான்
ஆண் : தூக்கமும் துன்பமும் தொடர்வதுண்டு
இந்தத் தொடர்கதை ஒரு நாள் முடிவதுண்டு
இந்தத் தொடர்கதை ஒரு நாள் முடிவதுண்டு….
ஆண் : எத்தனை மனிதர்கள் உலகத்திலே
அம்மா எத்தனை உலகங்கள் இதயத்திலே
ஏழையின் உறக்கங்கள் பாதையிலே
அந்த மாளிகை மயக்கங்கள் போதையிலே…..
ஆண் : எத்தனை மனிதர்கள் உலகத்திலே
அம்மா எத்தனை உலகங்கள் இதயத்திலே

நீதிக்கு தலைவணங்கு படத்தின் மற்ற பாடல்கள்

இந்த பச்சை கிள்ளிக்கொரு பெண் தேடல் சொற்கள்:
இந்த பச்சை கிள்ளிக்கொரு பெண் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு இந்த பச்சை கிள்ளிக்கொரு பெண் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு இந்த பச்சை கிள்ளிக்கொரு பெண்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு இந்த பச்சை கிள்ளிக்கொரு பெண் பாட்டு
இந்த பச்சை கிள்ளிக்கொரு பெண் ஐடியூன்ஸ், இந்த பச்சை கிள்ளிக்கொரு பெண் tamil2lyrics
நீதிக்கு தலைவணங்கு இந்த பச்சை கிள்ளிக்கொரு பெண்
இந்த பச்சை கிள்ளிக்கொரு பெண் பாட்டு வரிகள்
இந்த பச்சை கிள்ளிக்கொரு பெண் படத்தின் பேர்
இந்த பச்சை கிள்ளிக்கொரு பெண் ரிங்டோன்
இந்த பச்சை கிள்ளிக்கொரு பெண் வரிகள்
பாடல் இந்த பச்சை கிள்ளிக்கொரு பெண்
எம். எஸ். விஸ்வநாதன் இந்த பச்சை கிள்ளிக்கொரு பெண்