இந்த பச்சை கிளிக்கொரு

This content is also available in: English

பாடகர்கள்: கே.ஜே. யேசுதாஸ்
இசையமைப்பாளர்: எம்.எஸ். விஸ்வநாதன்
படம்: நீதிக்கு தலைவணங்கு

இந்த பாடலை பற்றி :
நீதிக்கு தலைவணங்கு படத்திலிருந்து இந்த பச்சை கிளிக்கொரு என்ற பாடலை பாடிய பாடகர்கள் கே.ஜே. யேசுதாஸ். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் எம்.எஸ். விஸ்வநாதன்.இந்த பச்சை கிளிக்கொரு பாடல் வரிகள் கீழே உள்ளது.

நீதிக்கு தலைவணங்கு படத்தின் இந்த பச்சை கிளிக்கொரு பாடலின் வரிகள்

பாடகர் : கே.ஜே. யேசுதாஸ்

இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன்

ஆண் : { இந்த பச்சைக்கிளிக்கொரு
செவ்வந்தி பூவில் தொட்டிலை
கட்டி வைத்தேன்

ஆண் : அதில் பட்டு துகிலுடன்
அன்ன சிறகினை மெல்லென
இட்டு வைத்தேன் } (2)

ஆண் : நான் ஆராரோ
என்று தாலாட்ட இன்னும்
ஆராரோ வந்து பாராட்ட

ஆண் : { எந்த குழந்தையும்
நல்ல குழந்தை தான்
மண்ணில் பிறக்கையிலே } (2)

ஆண் : பின் நல்லவராவதும்
தீயவராவதும்
{ அன்னை வளர்ப்பதிலே } (2)

ஆண் : நான் ஆராரோ
என்று தாலாட்ட இன்னும்
ஆராரோ வந்து பாராட்ட

ஆண் : { தூக்க மருந்தினை
போன்றவை பெற்றவர்
போற்றும் புகழுரைகள் } (2)

ஆண் : நோய் தீர்க்கும்
மருந்தினை போன்றவை

ஆண் : கற்றவர்
{ கூறும் அறிவுரைகள் } (2)

ஆண் : இந்த பச்சைக்கிளிக்கொரு
செவ்வந்தி பூவில் தொட்டிலை
கட்டி வைத்தேன்

ஆண் : அதில் பட்டு
துகிலுடன் அன்ன
சிறகினை மெல்லென
இட்டு வைத்தேன்

ஆண் : { ஆறு கரை
அடங்கி நடந்திடில்
காடு வளம் பெறலாம் } (2)

ஆண் : தினம் நல்ல நெறி
கண்டு பிள்ளை வளர்ந்திடில்
{ நாடும் நலம் பெறலாம் } (2)

ஆண் : நான் ஆராரோ
என்று தாலாட்ட இன்னும்
ஆராரோ வந்து பாராட்ட

ஆண் : { பாதை தவறிய
கால்கள் விரும்பிய ஊர்
சென்று சேர்வதில்லை } (2)

ஆண் : நல்ல பண்பு தவறிய
பிள்ளையை பெற்றவர்
{ பேர் சொல்லி
வாழ்வதில்லை } (2)

ஆண் : இந்த பச்சைக்கிளிக்கொரு
செவ்வந்தி பூவில் தொட்டிலை
கட்டி வைத்தேன்

ஆண் : அதில் பட்டு துகிலுடன்
அன்ன சிறகினை மெல்லென
இட்டு வைத்தேன்

ஆண் : நான் ஆராரோ
என்று தாலாட்ட இன்னும்
ஆராரோ வந்து பாராட்ட

ஆண் : ……………………………….

நீதிக்கு தலைவணங்கு படத்தின் மற்ற பாடல்கள்

இந்த பச்சை கிளிக்கொரு தேடல் சொற்கள்:
இந்த பச்சை கிளிக்கொரு எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு இந்த பச்சை கிளிக்கொரு வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு இந்த பச்சை கிளிக்கொரு.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு இந்த பச்சை கிளிக்கொரு பாட்டு
இந்த பச்சை கிளிக்கொரு ஐடியூன்ஸ், இந்த பச்சை கிளிக்கொரு tamil2lyrics
நீதிக்கு தலைவணங்கு இந்த பச்சை கிளிக்கொரு
இந்த பச்சை கிளிக்கொரு பாட்டு வரிகள்
இந்த பச்சை கிளிக்கொரு படத்தின் பேர்
இந்த பச்சை கிளிக்கொரு ரிங்டோன்
இந்த பச்சை கிளிக்கொரு வரிகள்
பாடல் இந்த பச்சை கிளிக்கொரு
எம்.எஸ். விஸ்வநாதன் இந்த பச்சை கிளிக்கொரு