தாய்மதியில்

This content is also available in: English

பாடகர்கள்: எஸ். வரலக்ஷ்மி
இசையமைப்பாளர்: எம். எஸ். விஸ்வநாதன்
படம்: சைக்கோ

இந்த பாடலை பற்றி :
சைக்கோ படத்திலிருந்து தாய்மதியில் என்ற பாடலை பாடிய பாடகர்கள் எஸ். வரலக்ஷ்மி. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் எம். எஸ். விஸ்வநாதன்.தாய்மதியில் பாடல் வரிகள் கீழே உள்ளது.

சைக்கோ படத்தின் தாய்மதியில் பாடலின் வரிகள்

பெண் : இந்தப் பச்சைக்கிளிக்கொரு
செவ்வந்திப் பூவில்
தொட்டிலைக் கட்டி வைத்தேன்
அதில் பட்டுத் துகிலுடன்
அன்னைச் சிறகினை
மெல்லென இட்டு வைத்தேன்
பெண் : இந்தப் பச்சைக்கிளிக்கொரு
செவ்வந்திப் பூவில்
தொட்டிலைக் கட்டி வைத்தேன்
அதில் பட்டுத் துகிலுடன்
அன்னைச் சிறகினை
மெல்லென இட்டு வைத்தேன்
நான் ஆராரோ என்று தாலாட்ட
இன்னும் யாராரோ வந்து பாராட்ட…….
நான் ஆராரோ என்று தாலாட்ட
இன்னும் யாராரோ வந்து பாராட்ட…….
பெண் : நின்று நிமிர்ந்து
என் பிள்ளை நடக்கையில்
ராஜநடை தோற்கும்
நின்று நிமிர்ந்து
என் பிள்ளை நடக்கையில்
ராஜநடை தோற்கும்
எழில் நீந்தும் உடலினைக்
காணும் பொழுதினில்
சிற்பம் அதைக் கேட்கும்
நான் ஆராரோ என்று தாலாட்ட
இன்னும் ஆராரோ வந்து பாராட்ட……..
பெண் : இந்தப் பச்சைக்கிளிக்கொரு
செவ்வந்திப் பூவில்
தொட்டிலைக் கட்டி வைத்தேன்
அதில் பட்டுத் துகிலுடன்
அன்னைச் சிறகினை
மெல்லென இட்டு வைத்தேன்
பெண் : என்னென்ன தேவை
உன் உள்ளம் மகிழ்ந்திட
என்பதைச் சொல்லிவிடு
என்னென்ன தேவை
உன் உள்ளம் மகிழ்ந்திட
என்பதைச் சொல்லிவிடு
என்றும் இல்லை எனும் சொல்லை
நீ சொல்ல நானதைக்
கேட்பதை மாற்றிவிடு
நான் ஆராரோ என்று தாலாட்ட
இன்னும் ஆராரோ வந்து பாராட்ட
பெண் : நேருக்கு நேருன்னைப்
பார்க்க வருபவர்
நேருக்கு நேருன்னைப்
பார்க்க வருபவர்
நெஞ்சில் பயமிருக்கும்
இங்கு நித்தம் தவழ்ந்திடும்
காற்றும் உனைக்கண்டு
கேட்டு வழி நடக்கும்
நான் ஆராரோ என்று தாலாட்ட
இன்னும் ஆராரோ வந்து பாராட்ட
பெண் : இந்தப் பச்சைக்கிளிக்கொரு
செவ்வந்திப் பூவில்
தொட்டிலைக் கட்டி வைத்தேன்
அதில் பட்டுத் துகிலுடன்
அன்னைச் சிறகினை
மெல்லென இட்டு வைத்தேன்
நான் ஆராரோ என்று தாலாட்ட
இன்னும் யாராரோ வந்து பாராட்ட…….
நான் ஆராரோ என்று தாலாட்ட
இன்னும் யாராரோ வந்து பாராட்ட…….

சைக்கோ படத்தின் மற்ற பாடல்கள்

தாய்மதியில் தேடல் சொற்கள்:
தாய்மதியில் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு தாய்மதியில் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு தாய்மதியில்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு தாய்மதியில் பாட்டு
தாய்மதியில் ஐடியூன்ஸ், தாய்மதியில் tamil2lyrics
சைக்கோ தாய்மதியில்
தாய்மதியில் பாட்டு வரிகள்
தாய்மதியில் படத்தின் பேர்
தாய்மதியில் ரிங்டோன்
தாய்மதியில் வரிகள்
பாடல் தாய்மதியில்
எம். எஸ். விஸ்வநாதன் தாய்மதியில்