நான் பார்த்தா

This content is also available in: English

பாடகர்கள்: டி. எம். சௌந்தரராஜன் , பி. சுசீலா
இசையமைப்பாளர்: எம். எஸ். விஸ்வநாதன்
படம்: நீதிக்கு தலைவணங்கு

இந்த பாடலை பற்றி :
நீதிக்கு தலைவணங்கு படத்திலிருந்து நான் பார்த்தா என்ற பாடலை பாடிய பாடகர்கள் டி. எம். சௌந்தரராஜன் , பி. சுசீலா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் எம். எஸ். விஸ்வநாதன்.நான் பார்த்தா பாடல் வரிகள் கீழே உள்ளது.

நீதிக்கு தலைவணங்கு படத்தின் நான் பார்த்தா பாடலின் வரிகள்

பெண் : ஆ…..லால….
ம்ம்ம்…..ம்ம்ம்…..ஓஹோ ஹோ….ஹோ
ஆண் : கனவுகளே ஆயிரம் கனவுகளே
குழு : ……………………….
ஆண் : கனவுகளே ஆயிரம் கனவுகளே
காதல் தேவனின் தூதர்களே
என் கண்மணியை இங்கு வரச்சொல்லுங்கள்
கொஞ்சம் வரச் சொல்லுங்கள்
பெண் : கனவுகளே ஆயிரம் கனவுகளே
கனவுகளே ஆயிரம் கனவுகளே
காதல் தேவனின் தூதர்களே
என் காதலனை இங்கு வரவிடுங்கள்
கொஞ்சம் வரவிடுங்கள்
பெண் : கனவுகளே ஆயிரம் கனவுகளே
குழு : ……………………….
ஆண் : நகக்குறி வரைகின்ற சித்திரமோ
அங்கு நாணங்கள் தூரிகை வண்ணங்களோ
நகக்குறி வரைகின்ற சித்திரமோ
அங்கு நாணங்கள் தூரிகை வண்ணங்களோ
முகம் என்று அதற்கொரு தலை நகரோ
கைகள் மூடிய கோட்டைக் கதவுகளோ
பெண் : இதழ் என்ற மலர் மட்டும் விரியட்டுமே
அங்கு இதயத்தின் வண்டுகள் பறக்கட்டுமே
இதழ் என்ற மலர் மட்டும் விரியட்டுமே
அங்கு இதயத்தின் வண்டுகள் பறக்கட்டுமே
கைவளை விலங்குகள் நொறுங்கட்டுமே
அங்கு காதலின் சிறகுகள் உயரட்டுமே
அங்கு காதலின் சிறகுகள் உயரட்டுமே
பெண் : கனவுகளே ஆயிரம் கனவுகளே
குழு : ……………………….
பெண் : நிலவென்ற தீபமும் ஒளிரட்டுமே
அதில் நித்திரை இரவுகள் எரியட்டுமே
காதலில் கவிதைகள் வளரட்டுமே
ஒரு காவியம் தொட்டிலில் தவழட்டுமே
ஒரு காவியம் தொட்டிலில் தவழட்டுமே
ஆண் : கனவுகளே ஆயிரம் கனவுகளே
பெண் : காதல் தேவனின் தூதர்களே
ஆண் : என் கண்மணியை இங்கு வரச்சொல்லுங்கள்
பெண் : கொஞ்சம் வரவிடுங்கள்

நீதிக்கு தலைவணங்கு படத்தின் மற்ற பாடல்கள்

நான் பார்த்தா தேடல் சொற்கள்:
நான் பார்த்தா எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு நான் பார்த்தா வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு நான் பார்த்தா.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு நான் பார்த்தா பாட்டு
நான் பார்த்தா ஐடியூன்ஸ், நான் பார்த்தா tamil2lyrics
நீதிக்கு தலைவணங்கு நான் பார்த்தா
நான் பார்த்தா பாட்டு வரிகள்
நான் பார்த்தா படத்தின் பேர்
நான் பார்த்தா ரிங்டோன்
நான் பார்த்தா வரிகள்
பாடல் நான் பார்த்தா
எம். எஸ். விஸ்வநாதன் நான் பார்த்தா