பார்க்க பார்க்க சிரிப்பு

This content is also available in: English

பாடகர்கள்: டி. எம். சௌந்தரராஜன்
இசையமைப்பாளர்: எம். எஸ். விஸ்வநாதன்
படம்: நீதிக்கு தலைவணங்கு

இந்த பாடலை பற்றி :
நீதிக்கு தலைவணங்கு படத்திலிருந்து பார்க்க பார்க்க சிரிப்பு என்ற பாடலை பாடிய பாடகர்கள் டி. எம். சௌந்தரராஜன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் எம். எஸ். விஸ்வநாதன்.பார்க்க பார்க்க சிரிப்பு பாடல் வரிகள் கீழே உள்ளது.

நீதிக்கு தலைவணங்கு படத்தின் பார்க்க பார்க்க சிரிப்பு பாடலின் வரிகள்

ஆண் : நான் பாத்தா பைத்தியக்காரன்
உன் பாட்டனுக்கும் வைத்தியம் பார்ப்பேன்
ஆண் : நான் பாத்தா பைத்தியக்காரன்
உன் பாட்டனுக்கும் வைத்தியம் பார்ப்பேன்
பெற்றெடுத்தத் தாயாக மற்றவரை நான் நெனச்சுப்
பிள்ளையென வாழ்பவன்டா
பெற்றெடுத்தத் தாயாக மற்றவரை நான் நெனச்சுப்
பிள்ளையென வாழ்பவன்டா
அந்தப் பெருமைகளைப் காப்பவன்டா…..
ஆண் : நான் பாத்தா பைத்தியக்காரன்
உன் பாட்டனுக்கும் வைத்தியம் பார்ப்பேன்
நான் பாத்தா பைத்தியக்காரன்
ஆண் : ஊரே சிரிக்குது உன்னைப் பார்த்து
இப்போ ஊளையிட்டு என்ன லாபம்
என்னைப் பார்த்து
ஆண் : ஊரே சிரிக்குது உன்னைப் பார்த்து
இப்போ ஊளையிட்டு என்ன லாபம்
என்னைப் பார்த்து
காலம் நெருங்குது கதை முடிய
இந்தக் காட்டு நரிக்கூட்டத்துக்கு விதி முடிய
ஆண் : ஊரே சிரிக்குது உன்னைப் பார்த்து
இப்போ ஊளையிட்டு என்ன லாபம்
என்னைப் பார்த்து
ஆண் : நான் பாத்தா பைத்தியக்காரன்
உன் பாட்டனுக்கும் வைத்தியம் பார்ப்பேன்
நான் பாத்தா பைத்தியக்காரன்
ஆண் : ஏ பைத்தியம்…..
என் கிட்ட விளையாடுற வேலை வச்சுக்காதே
நான் நெருப்பு ஜாக்கிரதை (வசனம்)
ஆண் : நான் நெருப்புல நடப்பவன்டா
ஆனா நீதிக்கு பயந்தவன்டா
ஆண் : நான் நெருப்புல நடப்பவன்டா
ஆனா நீதிக்கு பயந்தவன்டா
தருமத்தை அழிக்க வந்தா
என்னைத் தந்தேனும் காப்பவன்டா
உயிரைத் தந்தேனும் காப்பவன்டா
ஆண் : நான் யாருன்னு இப்போது தெரியாது
அதை நானாகச் சொன்னாலும் புரியாது
ஆண் : நான் யாருன்னு இப்போது தெரியாது
அதை நானாகச் சொன்னாலும் புரியாது
ஊருக்குள் நீ செய்யும் அநியாயம்
நான் உள்ளவரை நிச்சயமா நடக்காது…….
ஊருக்குள் நீ செய்யும் அநியாயம்
நான் உள்ளவரை நிச்சயமா நடக்காது…….
ஆண் : நான் நெருப்புல நடப்பவன்டா
ஆனா நீதிக்கு பயந்தவன்டா
தருமத்தை அழிக்க வந்தா
என்னைத் தந்தேனும் காப்பவன்டா
உயிரைத் தந்தேனும் காப்பவன்டா
ஆண் : நான் பாத்தா பைத்தியக்காரன்
உன் பாட்டனுக்கும் வைத்தியம் பார்ப்பேன்
நான் பாத்தா பைத்தியக்காரன்
ஆண் : ஜெய் ஆஞ்சநேயா
ஏ பைத்தியம் என்னை நீ கீழே தள்ளிட்டே
நான் ஆண்டவானுடைய கோயிலையே
பாதுக்காக்க பொறந்தவன்….
புடி சாபம் (வசனம்)
ஆண் : கோவில் காக்க வந்தவனே
பாவி என்று மாறிவிட்டா
சாமி எங்கு குடியிருக்கும்
செங்கோல் பிடிக்கும் ஒருவன்
கன்னக்கோல் பிடிக்கும் கள்வனென்றால்
நீதியெங்கு குடியிருக்கும்
ஆண் : கோவில் காக்க வந்தவனே
பாவி என்று மாறிவிட்டா
சாமி எங்கு குடியிருக்கும்
செங்கோல் பிடிக்கும் ஒருவன்
கன்னக்கோல் பிடிக்கும் கள்வனென்றால்
நீதியெங்கு குடியிருக்கும்
ஆண் : நான் கேட்டு வச்ச கேள்வியிலே பொருளிருக்கு
அதைக் கேளாதோர் உள்ளத்திலே இருளிருக்கு
அதைக் கேளாதோர் உள்ளத்திலே இருளிருக்கு
ஆண் : நான் பாத்தா பைத்தியக்காரன்
உன் பாட்டனுக்கும் வைத்தியம் பார்ப்பேன்
நான் பாத்தா பைத்தியக்காரன்
ஆண் : ஹேய்….
ரொம்ப நேரமா உன்ன நான் பார்க்கிறேன்
சதுர் வாங்கி சதுர் வாங்கி
நீ என்ன அடிக்கிற
ஆண் : அதுக்கு கிக்கின்னு சிரிப்பு தேவை இப
நான் பக்தன்
என்னையும் தொடுறான் உங்களையும் தொடுறான்
நம்மள எல்லாம் இவன் தொடலாமா
இவன் என்ன க்ஜாதி என்ன குளம் என்ன கோத்திரம்
ஆண் : பாதுகாவல் போர்வையிலே
ஜாதி இன பேதம் சொல்லி
ஊர்ப் பகையை வளர்ப்பவன் நீ
ஊரில் உள்ளவரை மோதவிட்டு
குள்ளநரி போலிருந்து
ரத்தமெல்லாம் குடிப்பவன் நீ
ஆண் : இந்த உண்மைகளை
ஊரறிய எடுத்துரைப்பேன்
நாளை உன்னுடைய ஆட்டமெல்லாம்
முடித்து வைப்பேன்
நாளை உன்னுடைய ஆட்டமெல்லாம்
முடித்து வைப்பேன்
ஆண் : நான் பாத்தா பைத்தியக்காரன்
உன் பாட்டனுக்கும் வைத்தியம் பார்ப்பேன்
பெற்றெடுத்தத் தாயாக மற்றவரை நான் நெனச்சுப்
பிள்ளையென வாழ்பவன்டா
பெற்றெடுத்தத் தாயாக மற்றவரை நான் நெனச்சுப்
பிள்ளையென வாழ்பவன்டா
அந்தப் பெருமைகளைப் காப்பவன்டா…..
ஆண் : நான் பாத்தா பைத்தியக்காரன்
உன் பாட்டனுக்கும் வைத்தியம் பார்ப்பேன்
நான் பாத்தா பைத்தியக்காரன்

நீதிக்கு தலைவணங்கு படத்தின் மற்ற பாடல்கள்

பார்க்க பார்க்க சிரிப்பு தேடல் சொற்கள்:
பார்க்க பார்க்க சிரிப்பு எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு பார்க்க பார்க்க சிரிப்பு வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு பார்க்க பார்க்க சிரிப்பு.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு பார்க்க பார்க்க சிரிப்பு பாட்டு
பார்க்க பார்க்க சிரிப்பு ஐடியூன்ஸ், பார்க்க பார்க்க சிரிப்பு tamil2lyrics
நீதிக்கு தலைவணங்கு பார்க்க பார்க்க சிரிப்பு
பார்க்க பார்க்க சிரிப்பு பாட்டு வரிகள்
பார்க்க பார்க்க சிரிப்பு படத்தின் பேர்
பார்க்க பார்க்க சிரிப்பு ரிங்டோன்
பார்க்க பார்க்க சிரிப்பு வரிகள்
பாடல் பார்க்க பார்க்க சிரிப்பு
எம். எஸ். விஸ்வநாதன் பார்க்க பார்க்க சிரிப்பு