எத்தனை மனிதர்கள்

This content is also available in: English

பாடகர்கள்: டி. எம். சௌந்தரராஜன் , பி. சுசீலா
இசையமைப்பாளர்: எம். எஸ். விஸ்வநாதன்
படம்: நீதிக்கு தலைவணங்கு

இந்த பாடலை பற்றி :
நீதிக்கு தலைவணங்கு படத்திலிருந்து எத்தனை மனிதர்கள் என்ற பாடலை பாடிய பாடகர்கள் டி. எம். சௌந்தரராஜன் , பி. சுசீலா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் எம். எஸ். விஸ்வநாதன்.எத்தனை மனிதர்கள் பாடல் வரிகள் கீழே உள்ளது.

நீதிக்கு தலைவணங்கு படத்தின் எத்தனை மனிதர்கள் பாடலின் வரிகள்

பெண் : பாக்கப் பாக்க சிரிப்பு வருது
அடக்க முடியல்லே
நீ பொங்கிப் போட்டு திங்கிறதெப்போ
எனக்குத் தெரியல
பெண் : ஹஹஹஹ்ஹாஹ்
பெண் : பாக்கப் பாக்க சிரிப்பு வருது
அடக்க முடியல்லே
நீ பொங்கிப் போட்டு திங்கிறதெப்போ
எனக்குத் தெரியல
ஆண் : போகப் போக தெரியும் அம்மா
பொங்குற வேலே…..
போகப் போக தெரியும் அம்மா
பொங்குற வேலே…..
ஆக்கப் பொறுத்த அம்மாவுக்கு
ஆறப் பொறுக்கலே
ஆக்கப் பொறுத்த அம்மாவுக்கு
ஆறப் பொறுக்கலே
ஆண் : போகப் போக தெரியும் அம்மா
பொங்குற வேலே…..
ஆக்கப் பொறுத்த அம்மாவுக்கு
ஆறப் பொறுக்கலே
பெண் : வறுத்த வச்ச வாழக்காய
வாயில் வைக்க முடியலையே
நீ பொரியல் செஞ்ச புடலங்காயில்
கருக நாத்தம் சகிக்கலையே
ஆண் : கண்ட கண்ட உரத்தைப் போட்டு
காய்கறிய வளக்குறான்
அந்த உரத்தில் கூட ஊழல் பண்ணி
எங்க பேரக் கெடுக்குறான்
அந்த உரத்தில் கூட ஊழல் பண்ணி
எங்க பேரக் கெடுக்குறான்
பெண் : பாக்கப் பாக்க சிரிப்பு வருது
அடக்க முடியல்லே
நீ பொங்கிப் போட்டு திங்கிறதெப்போ
எனக்குத் தெரியல
பெண் : இதுல ஒண்ணும் கொறச்சல் இல்லே
சமச்சிடத்தான் தெரிஞ்சுக்கலே
இதுல ஒண்ணும் கொறச்சல் இல்லே
சமச்சிடத்தான் தெரிஞ்சுக்கலே
சிலர் எதுவும் செய்ய லாயக்கில்லே
பதவி ஆசை விடுவதில்லே
சிலர் எதுவும் செய்ய லாயக்கில்லே
பதவி ஆசை விடுவதில்லே
ஆண் : கலப்படமா சரக்கு இருக்கு
எதுவும் இப்போ சுத்தமில்லே
கலப்படமா சரக்கு இருக்கு
எதுவும் இப்போ சுத்தமில்லே
அது புலப்படும் நாள் வரும் வரைக்கும்
என்னைச் சொல்லி குத்தமில்லே
அது புலப்படும் நாள் வரும் வரைக்கும்
என்னைச் சொல்லி குத்தமில்லே
ஆண் : போகப் போக தெரியும் அம்மா
பொங்குற வேலே…..
ஆக்கப் பொறுத்த அம்மாவுக்கு
ஆறப் பொறுக்கலே
பெண் : கடவுள் என்னும் சமையல்காரன்
மனிதர்கள சமைச்சு வச்சான்
சமைச்சதிலே ஆண் பெண் என்று
ஜாதி ரெண்டா அமைச்சு வச்சான்
ஆண் : அவன் கண்ட ஜாதி ரெண்டு..
நீ பெண் சாதி
பெண் : ஹான்…..
ஆண் : நீ பெண் ஜாதி
நான் ஆண் ஜாதி
இருவர் : ஹஹா ஹா
ஆண் : அவன் கண்ட ஜாதி ரெண்டு
நம்மிடையே நூறு உண்டு
அந்த வியாதி இங்கே காய்கறிக்கும்
வந்ததனால் வம்பு இன்று
ஆண் : போகப் போக தெரியும் அம்மா
பொங்குற வேலே…..
ஆக்கப் பொறுத்த அம்மாவுக்கு
ஆறப் பொறுக்கலே
பெண் : பாக்கப் பாக்க சிரிப்பு வருது
அடக்க முடியல்லே
நீ பொங்கிப் போட்டு திங்கிறதெப்போ
எனக்குத் தெரியல

நீதிக்கு தலைவணங்கு படத்தின் மற்ற பாடல்கள்

எத்தனை மனிதர்கள் தேடல் சொற்கள்:
எத்தனை மனிதர்கள் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு எத்தனை மனிதர்கள் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு எத்தனை மனிதர்கள்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு எத்தனை மனிதர்கள் பாட்டு
எத்தனை மனிதர்கள் ஐடியூன்ஸ், எத்தனை மனிதர்கள் tamil2lyrics
நீதிக்கு தலைவணங்கு எத்தனை மனிதர்கள்
எத்தனை மனிதர்கள் பாட்டு வரிகள்
எத்தனை மனிதர்கள் படத்தின் பேர்
எத்தனை மனிதர்கள் ரிங்டோன்
எத்தனை மனிதர்கள் வரிகள்
பாடல் எத்தனை மனிதர்கள்
எம். எஸ். விஸ்வநாதன் எத்தனை மனிதர்கள்