நான் காட்டில் மேல

This content is also available in: English

பாடகர்கள்: எஸ். பி. பாலசுப்ரமண்யம்,மற்றும் பி. சுஷீலா
இசையமைப்பாளர்: சங்கர் கணேஷ்
படம்: நீயா

இந்த பாடலை பற்றி :
நீயா படத்திலிருந்து நான் காட்டில் மேல என்ற பாடலை பாடிய பாடகர்கள் எஸ். பி. பாலசுப்ரமண்யம்,மற்றும் பி. சுஷீலா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் சங்கர் கணேஷ்.நான் காட்டில் மேல பாடல் வரிகள் கீழே உள்ளது.

நீயா படத்தின் நான் காட்டில் மேல பாடலின் வரிகள்

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம்
மற்றும் பி. சுஷீலா

இசை அமைப்பாளர் : சங்கர் கணேஷ்

ஆண் : {நான் கட்டில் மேலே
கண்டேன் வெண்ணிலா
எனை கட்டிகொண்டு
பேசும் பெண்ணிலா} (2)

ஆண் : ஹோ..ஹோ…
விழிகளில் தாபம் படமெடுத்தாடும்
விழிகளில் தாபம் படமெடுத்தாடும்
ஹோ… ஓ… ஹோ… ஓ…
வேளையில் நான் வர
சீறுது சிணுங்குது ஏன்

ஆண் : நான் கட்டில்மேலே
கண்டேன் வெண்ணிலா
எனை கட்டிகொண்டு
பேசும் பெண்ணிலா

பெண் : {காலமெல்லாம்
கண்ணா நான் காத்திருந்தேன்
கதை முடிக்க
நன்நாளைப் பார்த்திருந்தேன்} (2)

ஆண் : அது புரியாததா
நான் அறியாததா
அது புரி….யாததா
நான் அறியாததா
உன்னுள்ளம் என்னென்று தெரியாததா

பெண் : எங்கே உன் தேன் கிண்ணம்
இந்தா என் பூ முத்தம்
எங்கே உன் தேன் கிண்ணம்
இந்தா என் பூ முத்தம்…தம்.. தம்.. தம்.

பெண் : நான் கட்டில் மேலே
காணும் வெண்ணிலா
உனை கட்டிக் கொண்டு
பேசும் பெண்ணிலா

ஆண் : {ஓரிடத்தில் நில்லாமல்
நான் மிதக்க
வானகத்தில் எங்கேயோ
நான் பறக்க} (2)

பெண் : ஒரு உயிர் வாழ்ந்திட
இரு உடல் வேண்டுமா
ஒரு உயிர் வாழ்ந்திட
இரு உடல் வேண்டுமா
ஒன்றான பின்னாலே இரண்டாகுமா

ஆண் : அம்மாடி உன் ஆசை
பொல்லாத பேராசை
அம்மாடி உன் ஆசை
பொல்லாத பேராசை

ஆண் : நான் கட்டில் மேலே
கண்டேன் வெண்ணிலா..ஆ…
எனை கட்டிகொண்டு
பேசும் பெண்ணிலா

நீயா படத்தின் மற்ற பாடல்கள்

நான் காட்டில் மேல தேடல் சொற்கள்:
நான் காட்டில் மேல எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு நான் காட்டில் மேல வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு நான் காட்டில் மேல.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு நான் காட்டில் மேல பாட்டு
நான் காட்டில் மேல ஐடியூன்ஸ், நான் காட்டில் மேல tamil2lyrics
நீயா நான் காட்டில் மேல
நான் காட்டில் மேல பாட்டு வரிகள்
நான் காட்டில் மேல படத்தின் பேர்
நான் காட்டில் மேல ரிங்டோன்
நான் காட்டில் மேல வரிகள்
பாடல் நான் காட்டில் மேல
சங்கர் கணேஷ் நான் காட்டில் மேல