ஒரே ஜீவன்

This content is also available in: English

பாடகர்கள்: வாணி ஜெய்ராம் மற்றும்,எஸ். பி. பாலசுப்ரமண்யம்
இசையமைப்பாளர்: ஷங்கர் கணேஷ்
படம்: நீயா

இந்த பாடலை பற்றி :
நீயா படத்திலிருந்து ஒரே ஜீவன் என்ற பாடலை பாடிய பாடகர்கள் வாணி ஜெய்ராம் மற்றும்,எஸ். பி. பாலசுப்ரமண்யம். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஷங்கர் கணேஷ்.ஒரே ஜீவன் பாடல் வரிகள் கீழே உள்ளது.

நீயா படத்தின் ஒரே ஜீவன் பாடலின் வரிகள்

பாடகர்கள் : வாணி ஜெய்ராம் மற்றும்
எஸ். பி. பாலசுப்ரமண்யம்

இசை அமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

பெண் : ஆஆ..ஹா..ஆஆ..ஹா…
ஆஆ..ஹா..ஆஆ..ஹா…

பெண் : ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம்
வாராய் கண்ணா…ஓ..
ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம்
வாராய் கண்ணா
ஒரே பூவில் ஒன்றே தென்றல்
வாராய் கண்ணா..ஆ..ஹா

ஆண் : ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம்
வாராய் கண்ணே…ஓ..
ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம்
வாராய் கண்ணே
ஒரே பூவில் ஒன்றே தென்றல்
வாராய் கண்ணே..ஏ….ஏ…

ஆண் : ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம்
வாராய் கண்ணே…ஓ..
ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம்
வாராய் கண்ணே

ஆண் : இங்கே விண் மீன்கள்
கண்ணாகி பார்க்கின்றன
பெண் : நான் வெறும் கோயில்
ஆகாமல் காப்போம்

ஆண் : உந்தன் கண்மீன்கள்
என்மீது விளையாடட்டும்
பெண் : அந்த விண்மீன்கள்
சுவையாக பார்க்க

பெண் : தேர் கொண்டு வா….
கண்ணன் வந்து கீதம் சொன்னால்
நான் ஆடுவேன்….

ஆண் : ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம்
வாராய் கண்ணே…ஓ..
ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம்
வாராய் கண்ணே

பெண் : {அந்த மணிச்சங்கின்
ஓலிகேட்டு நான் ஆடுவேன்
ஆண் : இந்த மழைமேகம்
உன்மீது ஆடும்} (2)

ஆண் : வண்ணப் பழத்தோடும்
முகத்தோடும் நீ கூடலாம்
பெண் : இந்த பழத்தோட்டம்
உன்னோடு கூடும்

ஆண் : புது வெள்ளமே… ஏ…
ஒரே சொர்கம் எந்தன் பக்கம்
வேறில்லையே…

பெண் : ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம்
வாராய் கண்ணா…ஓ..
ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம்
வாராய் கண்ணா

நீயா படத்தின் மற்ற பாடல்கள்

ஒரே ஜீவன் தேடல் சொற்கள்:
ஒரே ஜீவன் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு ஒரே ஜீவன் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு ஒரே ஜீவன்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு ஒரே ஜீவன் பாட்டு
ஒரே ஜீவன் ஐடியூன்ஸ், ஒரே ஜீவன் tamil2lyrics
நீயா ஒரே ஜீவன்
ஒரே ஜீவன் பாட்டு வரிகள்
ஒரே ஜீவன் படத்தின் பேர்
ஒரே ஜீவன் ரிங்டோன்
ஒரே ஜீவன் வரிகள்
பாடல் ஒரே ஜீவன்
ஷங்கர் கணேஷ் ஒரே ஜீவன்