உன்னை எத்தனாய்

This content is also available in: English

பாடகர்கள்: எஸ். பி. பாலசுப்ரமண்யம்,மற்றும் பி. சுஷீலா
இசையமைப்பாளர்: சங்கர் கணேஷ்
படம்: நீயா

இந்த பாடலை பற்றி :
நீயா படத்திலிருந்து உன்னை எத்தனாய் என்ற பாடலை பாடிய பாடகர்கள் எஸ். பி. பாலசுப்ரமண்யம்,மற்றும் பி. சுஷீலா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் சங்கர் கணேஷ்.உன்னை எத்தனாய் பாடல் வரிகள் கீழே உள்ளது.

நீயா படத்தின் உன்னை எத்தனாய் பாடலின் வரிகள்

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம்
மற்றும் பி. சுஷீலா

இசை அமைப்பாளர் : சங்கர் கணேஷ்

ஆண் : {உனை எத்தனை முறை
பார்த்தாலும் சலிப்பதில்லை
என் இரு விழியோ ஒரு கணமும்
இமைப்பதில்லை} (2)

பெண் : தமிழ் எத்தனை முறை
கேட்டாலும் சலிப்பதில்லை
தமிழ் எத்தனை முறை
கேட்டாலும் சலிப்பதில்லை
நம் இதழ் பாடும்
சுகராகம் முடிவதில்லை

ஆண் : உனை எத்தனை முறை
பார்த்தாலும் சலிப்பதில்லை
பெண் : என் இரு விழியோ
ஒரு கணமும் இமைப்பதில்லை

ஆண் : {உடலோ அடடா
தங்கச் சுரங்கம்
உலகம் மயங்கும்
காதல் அரங்கம்} (2)

பெண் : தாவும் கரங்கள்
தேடும் சுகங்கள்
தாவும் கரங்கள்
தேடும் சுகங்கள்
எதுவரை என்றாலும்
இன்னும் இன்னும்
கொஞ்சம் என்பேனே

பெண் : உனை எத்தனை முறை
பார்த்தாலும் சலிப்பதில்லை
ஆண் : என் இரு விழியோ
ஒரு கணமும் இமைப்பதில்லை

பெண் : {கலைகள் பயிலும்
மாலைப் பொழுது
விடியும் வரையில் நீயும் தழுவு} (2)

ஆண் : ஆடை களைந்து
ஆசை கலந்து
ஆடை களைந்து
ஆசை கலந்து
அளித்திடும் இன்பங்கள்
என்ன என்ன
இன்னும் சொல்வேனோ

ஆண் : உனை எத்தனை முறை
பார்த்தாலும் சலிப்பதில்லை
பெண் : என் இரு விழியோ
ஒரு கணமும் இமைப்பதில்லை

ஆண் : {நி த மா ச ரி தா
காதல் கனி நீ
கனி நீ பத மா
காமம் கனி நீ} (2)

பெண் : பாடும் சுரமோ
தேடும் சுகமோ
பாடும் சுரமோ
தேடும் சுகமோ
எதுவெனச் சொன்னாலும்
இன்பம் இன்பம்
என்னைத் தந்தேனே

பெண் : உனை எத்தனை முறை
பார்த்தாலும் சலிப்பதில்லை
என் இரு விழியோ
ஒரு கணமும் இமைப்பதில்லை

ஆண் : தமிழ் எத்தனை முறை
கேட்டாலும் சலிப்பதில்லை
தமிழ் எத்தனை முறை
கேட்டாலும் சலிப்பதில்லை
நம் இதழ் பாடும்
சுகராகம் முடிவதில்லை

பெண் : உனை எத்தனை முறை
பார்த்தாலும் சலிப்பதில்லை
ஆண் : என் இரு விழியோ
ஒரு கணமும் இமைப்பதில்லை

நீயா படத்தின் மற்ற பாடல்கள்

உன்னை எத்தனாய் தேடல் சொற்கள்:
உன்னை எத்தனாய் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு உன்னை எத்தனாய் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு உன்னை எத்தனாய்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு உன்னை எத்தனாய் பாட்டு
உன்னை எத்தனாய் ஐடியூன்ஸ், உன்னை எத்தனாய் tamil2lyrics
நீயா உன்னை எத்தனாய்
உன்னை எத்தனாய் பாட்டு வரிகள்
உன்னை எத்தனாய் படத்தின் பேர்
உன்னை எத்தனாய் ரிங்டோன்
உன்னை எத்தனாய் வரிகள்
பாடல் உன்னை எத்தனாய்
சங்கர் கணேஷ் உன்னை எத்தனாய்