வானம் எங்கே மேகம் எங்கே

This content is also available in: English

பாடகர்கள்: எஸ். ஜானகி , எஸ். பி. பாலசுப்ரமணியம்
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: நெஞ்சில் ஆடும் பூ ஒன்று

இந்த பாடலை பற்றி :
நெஞ்சில் ஆடும் பூ ஒன்று படத்திலிருந்து வானம் எங்கே மேகம் எங்கே என்ற பாடலை பாடிய பாடகர்கள் எஸ். ஜானகி , எஸ். பி. பாலசுப்ரமணியம். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.வானம் எங்கே மேகம் எங்கே பாடல் வரிகள் கீழே உள்ளது.

நெஞ்சில் ஆடும் பூ ஒன்று படத்தின் வானம் எங்கே மேகம் எங்கே பாடலின் வரிகள்

பெண் : லா….லாலாலா லாலாலா லாலாலா லா
லாலாலா லா
பெண் : கோடி இன்பம் மேனி எங்கும்
பாய்ந்ததம்மம்மா
கோடி இன்பம் மேனி எங்கும்
பாய்ந்ததம்மம்மா
பிரீத்தீ என்று பேரைச் சொன்னால்
ஊஞ்சல் ஆடும் உள்ளம் உன்னால்
ஏதேதோ எண்ணம் வந்ததோ
பெண் : கோடி இன்பம் மேனி எங்கும்
பாய்ந்ததம்மம்மா
பெண் : இந்த சுகம் சொல்ல மொழி ஏது
இன்ப ரசம் பொங்கி வரும் போது
உந்தன் வசம்தானே இளமாது
ஆண் : தேனில் ஊரும் பூச்செண்டு
தென்றல் கொஞ்சும் நாள் கண்டு
ஆனந்தம் தானாக என்னை தேடி வந்ததோ
ஆண் : கோடி இன்பம் மேனி எங்கும்
பாய்ந்ததம்மம்மா
பிரீத்தீ என்று பேரைச் சொன்னால்
ஊஞ்சல் ஆடும் உள்ளம் உன்னால்
ஏதேதோ எண்ணம் வந்ததோ
ஆண் : கோடி இன்பம் மேனி எங்கும்
பாய்ந்ததம்மம்மா
ஆண் : கன்னம் என்னும் கிண்ணம் அழகாக
கொண்டு வரும் வண்ணம் எதற்காக
ஓவியங்கள் தீட்டும் எனக்காக
பெண் : கண்ணில் ரெண்டு மீன் ஆட
காதல் ஓடை நீராட
தூங்காமல் போராட
உந்தன் ஆசை வந்தாதோ
பெண் : லால லாலா லால லாலா லால லாலாலா
பெண் : கங்கை நதி வந்து கடல் சேரும்
மங்கை நதி மன்னன் மடி சேரும்
மஞ்சள் நதி எங்கும் வழிந்தோடும்
ஆண் : நெஞ்சில் ஆடும் பூ ஒன்று
நானும் சூடும் நாள் இன்று
பாசத்தில் நேசத்தில் இந்த உள்ளம் துள்ளுதோ
ஆண் : கோடி இன்பம் மேனி எங்கும்
பாய்ந்ததம்மம்மா
பெண் : பிரீத்தீ என்று பேரைச் சொன்னால்
ஊஞ்சல் ஆடும் உள்ளம் உன்னால்
ஏதேதோ எண்ணம் வந்ததோ
ஆண் : கோடி இன்பம் மேனி எங்கும்
பாய்ந்ததம்மம்மா
பெண் : லால லாலா லால லாலா லால லாலாலா
ஆண் : ம்ம் ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம்

நெஞ்சில் ஆடும் பூ ஒன்று படத்தின் மற்ற பாடல்கள்

வானம் எங்கே மேகம் எங்கே தேடல் சொற்கள்:
வானம் எங்கே மேகம் எங்கே எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு வானம் எங்கே மேகம் எங்கே வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு வானம் எங்கே மேகம் எங்கே.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு வானம் எங்கே மேகம் எங்கே பாட்டு
வானம் எங்கே மேகம் எங்கே ஐடியூன்ஸ், வானம் எங்கே மேகம் எங்கே tamil2lyrics
நெஞ்சில் ஆடும் பூ ஒன்று வானம் எங்கே மேகம் எங்கே
வானம் எங்கே மேகம் எங்கே பாட்டு வரிகள்
வானம் எங்கே மேகம் எங்கே படத்தின் பேர்
வானம் எங்கே மேகம் எங்கே ரிங்டோன்
வானம் எங்கே மேகம் எங்கே வரிகள்
பாடல் வானம் எங்கே மேகம் எங்கே
இளையராஜா வானம் எங்கே மேகம் எங்கே