ஒரு மூடன் கதை

This content is also available in: English

பாடகர்கள்: வாணி ஜெயராம் , எஸ். பி. பாலசுப்ரமணியம்
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: நெஞ்சில் ஆடும் பூ ஒன்று

இந்த பாடலை பற்றி :
நெஞ்சில் ஆடும் பூ ஒன்று படத்திலிருந்து ஒரு மூடன் கதை என்ற பாடலை பாடிய பாடகர்கள் வாணி ஜெயராம் , எஸ். பி. பாலசுப்ரமணியம். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.ஒரு மூடன் கதை பாடல் வரிகள் கீழே உள்ளது.

நெஞ்சில் ஆடும் பூ ஒன்று படத்தின் ஒரு மூடன் கதை பாடலின் வரிகள்

பெண் : தானா நானா நானா நானா நா
தானா நானா நானா நா
நானானா நானானா நானானா ஹா
பெண் : மருத மஞ்சக் கெழங்கே……
என் மேலதான் வாசம்
உன் மேலதான் நேசம்
மச்சான் உன்ன நெஞ்சோடுதான்
வச்சாள் இந்த பச்சக் கிளி…..
பெண் : மருத மஞ்சக் கெழங்கே……
என் மேலதான் வாசம்
உன் மேலதான் நேசம்
மச்சான் உன்ன நெஞ்சோடுதான்
வச்சாள் இந்த பச்சக் கிளி…..
மருத மஞ்சக் கெழங்கே……
ஆண் : ஏ…..ஏ…….ஏ……
தானா நானா நானா நானா நானா
தானானா நானா தானா நானா நானா
ஆண் : கிளிக்கொரு இணையுண்டு சத்தம் கொடுக்க
அதுக்கொரு இதழுண்டு முத்தம் கொடுக்க
ஆண் : கிளிக்கொரு இணையுண்டு சத்தம் கொடுக்க
அதுக்கொரு இதழுண்டு முத்தம் கொடுக்க
மூடாதே முந்தானைய போட்டு
முத்தாடும் வித்தைகளைக் காட்டு
பெண் : முடியாதய்யா இது படியாதய்யா
ஒரு பூமாலை நீ போட காலநேரம் பாரு
ஆண் : மருத மஞ்சக் கெழங்கே……
உன் மேலதான் வாசம்
என் மேலதான் நேசம்
மச்சான் என்ன நெஞ்சோடுதான்
வச்சாள் இந்த பச்சக் கிளி…
மருத மஞ்சக் கெழங்கே……
பெண் : தழுவுற ஆசைதான் முன்னால் நடக்க
தடுக்குற நாணம்தான் பின்னால் இழுக்க
பெண் : தழுவுற ஆசைதான் முன்னால் நடக்க
தடுக்குற நாணம்தான் பின்னால் இழுக்க
தானாக தள்ளாடுது தேகம்
தாளத்த விட்டோடுமா ராகம்
ஆண் : விலகாதடி விட்டு பிரியாதடி
இது நேற்றல்ல இன்றல்ல நாளும் வாழும் சொந்தம்
பெண் : மருத மஞ்சக் கெழங்கே……
என் மேலதான் வாசம்
உன் மேலதான் நேசம்
மச்சான் என்ன நெஞ்சோடுதான்
வச்சாள் இந்த பச்சக் கிளி…
ஆண் : மருத மஞ்சக் கெழங்கே……
உன் மேலதான் வாசம்
என் மேலதான் நேசம்
மச்சான் என்ன நெஞ்சோடுதான்
வச்சாள் இந்த பச்சக் கிளி…
இருவர் : மருத மஞ்சக் கெழங்கே……

நெஞ்சில் ஆடும் பூ ஒன்று படத்தின் மற்ற பாடல்கள்

ஒரு மூடன் கதை தேடல் சொற்கள்:
ஒரு மூடன் கதை எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு ஒரு மூடன் கதை வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு ஒரு மூடன் கதை.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு ஒரு மூடன் கதை பாட்டு
ஒரு மூடன் கதை ஐடியூன்ஸ், ஒரு மூடன் கதை tamil2lyrics
நெஞ்சில் ஆடும் பூ ஒன்று ஒரு மூடன் கதை
ஒரு மூடன் கதை பாட்டு வரிகள்
ஒரு மூடன் கதை படத்தின் பேர்
ஒரு மூடன் கதை ரிங்டோன்
ஒரு மூடன் கதை வரிகள்
பாடல் ஒரு மூடன் கதை
இளையராஜா ஒரு மூடன் கதை