கோடி இன்பம் மெனி எங்கும்

This content is also available in: English

பாடகர்கள்: மலேசியா வாசுதேவன்
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: நெஞ்சில் ஆடும் பூ ஒன்று

இந்த பாடலை பற்றி :
நெஞ்சில் ஆடும் பூ ஒன்று படத்திலிருந்து கோடி இன்பம் மெனி எங்கும் என்ற பாடலை பாடிய பாடகர்கள் மலேசியா வாசுதேவன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.கோடி இன்பம் மெனி எங்கும் பாடல் வரிகள் கீழே உள்ளது.

நெஞ்சில் ஆடும் பூ ஒன்று படத்தின் கோடி இன்பம் மெனி எங்கும் பாடலின் வரிகள்

குழு : …………………………
ஆண் : ஒரு மூடன் கதை சொன்னால்
என் கதை அதுதான்
இது காதல் தெய்வீகம் அட போடா
ஒரு மூடன் கதை சொன்னால்
என் கதை அதுதான்
ஆண் : கல்லறையிலே இருக்கின்ற
பல சமாதிகள்
காதலிலே தோல்வியுற்றவைதான்
போலிருக்கிறது
ஆண் : பெண்ணைப் படைக்காதே பிரம்மனே
பாவம் ஆண்களே பரிதாபம் நாங்களே
பெண்ணைப் படைக்காதே பிரம்மனே
பாவம் ஆண்களே பரிதாபம் நாங்களே
ஆலகாலமா விழியா சொல்லடா
காதல் காவியம் வேஷமே ஓ……
ஆண் : ஒரு மூடன் கதை சொன்னால்
என் கதை அதுதான்
ஆண் : பிரீத்தி உன்னை நினைக்க விரும்புகிறேன்
நீ விடவில்லை
உன்னை மறக்க விரும்புகிறேன்
அதுவும் முடியவில்லை
ஆண் : கல்லை உடைத்தாலும் நீர் வரும்
பாலைவனங்களோ அழகான பெண்களே
கல்லை உடைத்தாலும் நீர் வரும்
பாலைவனங்களோ அழகான பெண்களே
எந்த மடையனோ சொன்னான் சொர்க்கமாம்
பெண்கள் உலகமே நரகமே ஓ…
ஆண் : ஒரு மூடன் கதை சொன்னால்
என் கதை அதுதான்
இது காதல் தெய்வீகம் அட போடா
ஆண் : ஒரு மூடன் கதை சொன்னால்
என் கதை அதுதான்

நெஞ்சில் ஆடும் பூ ஒன்று படத்தின் மற்ற பாடல்கள்

கோடி இன்பம் மெனி எங்கும் தேடல் சொற்கள்:
கோடி இன்பம் மெனி எங்கும் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு கோடி இன்பம் மெனி எங்கும் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு கோடி இன்பம் மெனி எங்கும்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு கோடி இன்பம் மெனி எங்கும் பாட்டு
கோடி இன்பம் மெனி எங்கும் ஐடியூன்ஸ், கோடி இன்பம் மெனி எங்கும் tamil2lyrics
நெஞ்சில் ஆடும் பூ ஒன்று கோடி இன்பம் மெனி எங்கும்
கோடி இன்பம் மெனி எங்கும் பாட்டு வரிகள்
கோடி இன்பம் மெனி எங்கும் படத்தின் பேர்
கோடி இன்பம் மெனி எங்கும் ரிங்டோன்
கோடி இன்பம் மெனி எங்கும் வரிகள்
பாடல் கோடி இன்பம் மெனி எங்கும்
இளையராஜா கோடி இன்பம் மெனி எங்கும்