மாம்போவே சிறு மைனவே

This content is also available in: English

பாடகர்கள்: எஸ். ஜானகி , பி. ஜெயச்சந்திரன்
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: மச்சானை பார்த்தீங்களா

இந்த பாடலை பற்றி :
மச்சானை பார்த்தீங்களா படத்திலிருந்து மாம்போவே சிறு மைனவே என்ற பாடலை பாடிய பாடகர்கள் எஸ். ஜானகி , பி. ஜெயச்சந்திரன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.மாம்போவே சிறு மைனவே பாடல் வரிகள் கீழே உள்ளது.

மச்சானை பார்த்தீங்களா படத்தின் மாம்போவே சிறு மைனவே பாடலின் வரிகள்

பெண் : ஆஅ……ஆஅ…..ஆ……ஆ…..ஆ…..ஆ…..ஆ…..ஆ…..
ஆஅ……ஆஅ…..ஆ……ஆ…..ஆ…..ஆ…..ஆ…..ஆ…..
குழு : ஆஅ……ஆஅ…..ஆ……ஆ…..ஆ…..ஆ…..ஆ…..ஆ…..
ஆஅ……ஆஅ…..ஆ……ஆ…..ஆ…..ஆ…..ஆ…..ஆ…..
ஆஅ……ஆஅ…..ஆ……ஆ…..ஆ…..ஆ…..ஆ…..ஆ…..
பெண் : ஆஅ……ஆஅ…..ஆ……ஆ…..ஆ…..ஆ…..ஆ…..ஆ…..
பெண் : வானம் எங்கே மேகம் எங்கே
ஒரு மேடை கொண்டு வா
ஒரு வீணை கொண்டு வா
புது ராகம் தாளம் பாவம் இங்கே ஆரம்பம்
பெண் : வானம் எங்கே மேகம் எங்கே
ஆண் : விண் மீன்கள் தாலாட்ட
பூந்தென்றல் சீராட்ட
மலர் காமன் பாராட்ட
விண் மீன்கள் தாலாட்ட
பூந்தென்றல் சீராட்ட
மலர் காமன் பாராட்ட
ஆண் : இரு கண்கள் சந்திப்பு
நகை மாலை முல்லைப்பூ
பாடல் ஒன்று பாடச் சொல்லி
காதல் தேவன் ஆணையிட்டானோ
ஆண் : வானம் எங்கே
பெண் : மேகம் எங்கே
பெண் : ஆஅ……ஆஅ…..ஆ……ஆ…..ஆ…..ஆ…..ஆ…..ஆ…..
குழு : ஆஅ……ஆஅ…..ஆ……ஆ…..ஆ…..ஆ…..ஆ…..ஆ…..
பெண் : நீராடும் தீர்த்தங்கள்
தேரோடும் மன்றங்கள்
பூங்கோலம் போடட்டும்
நீராடும் தீர்த்தங்கள்
தேரோடும் மன்றங்கள்
பூங்கோலம் போடட்டும்
இனி காலை நேரங்கள்
கலைச் சோலை வாரங்கள்
தோகை ஒன்று பக்கம் வந்து
ஆடும் என்று சேதி சொல்லுங்கள்….
ஆண் : வானம் எங்கே மேகம் எங்கே
ஒரு மேடை கொண்டு வா
ஒரு வீணை கொண்டு வா
புது ராகம் தாளம் பாவம் இங்கே ஆரம்பம்
இருவர் : வானம் எங்கே மேகம் எங்கே
வானம் எங்கே மேகம் எங்கே

மச்சானை பார்த்தீங்களா படத்தின் மற்ற பாடல்கள்

மாம்போவே சிறு மைனவே தேடல் சொற்கள்:
மாம்போவே சிறு மைனவே எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு மாம்போவே சிறு மைனவே வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு மாம்போவே சிறு மைனவே.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு மாம்போவே சிறு மைனவே பாட்டு
மாம்போவே சிறு மைனவே ஐடியூன்ஸ், மாம்போவே சிறு மைனவே tamil2lyrics
மச்சானை பார்த்தீங்களா மாம்போவே சிறு மைனவே
மாம்போவே சிறு மைனவே பாட்டு வரிகள்
மாம்போவே சிறு மைனவே படத்தின் பேர்
மாம்போவே சிறு மைனவே ரிங்டோன்
மாம்போவே சிறு மைனவே வரிகள்
பாடல் மாம்போவே சிறு மைனவே
இளையராஜா மாம்போவே சிறு மைனவே