ஏய் அரக்கா

This content is also available in: English

பாடகர்கள்: பென்னி டயல்,சுசீந்திரன்
இசையமைப்பாளர்: டி. இமான்
படம்: நெஞ்சில் துணிவிருந்தால்

இந்த பாடலை பற்றி :
நெஞ்சில் துணிவிருந்தால் படத்திலிருந்து ஏய் அரக்கா என்ற பாடலை பாடிய பாடகர்கள் பென்னி டயல்,சுசீந்திரன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் டி. இமான்.ஏய் அரக்கா பாடல் வரிகள் கீழே உள்ளது.

நெஞ்சில் துணிவிருந்தால் படத்தின் ஏய் அரக்கா பாடலின் வரிகள்

பாடகர்கள் : பென்னி டயல், சுசீந்திரன்

இசையமைப்பாளர் : டி. இமான்

ஆண் : தட்ட தட்ட
தடையேது தப்பி
செல்ல முடியாது முட்ட
முட்ட மலை ஏது முன்னும்
பின்னும் மோதும் போது

ஆண் : வெட்ட வெட்ட
மரம் ஏது வெக்கை கொட்ட
குளிர் ஏது கட்ட கட்ட கையிற்
ஏது கங்கை வெள்ளம் பாயும்
போது

ஆண் : இன்றைக்கு துணிந்தால்
இறப்பை ஜெய்யுக்கலாம்
வில்லங்கம் எதற்கு விரட்டி
அடிக்கலாம்

ஆண் : துண்டாட வேணும்
இன்னும் வேகம்
குழு : ஹே அரக்கா … ஆஆ
ஹே அரக்கா … ஆஆ
ஹே அரக்கா … ஆஆ
ஹே அரக்கா … ஆஆ

ஆண் : கண்டதென்ன
தெரியாது கஷ்டமென
புரியாது உண்மை என்றும்
உறையாது உன்னை என்னை
கீறும் போது

ஆண் : ரெண்டில் ஒன்று
அறியாது கண்கள் துஞ்சா
வழி ஏது அல்லல் என்றும்
விலகாது அச்சப்பட்டு
வாழும் போது

ஆண் : உள்ள உள்ள
நெருப்பில் எமனை
எரிக்கலாம் நில் என்று
நிறுத்தி உயிரை
எடுக்கலாம்

ஆண் : கண்ணீரை கைது
செய்யும் காலம்
குழு : ஹே அரக்கா … ஆஆ
ஹே அரக்கா … ஆஆ
ஹே அரக்கா … ஆஆ
ஹே அரக்கா … ஆஆ

ஆண் : கல்லோடும்
முள்ளோடும் நம் கால்கள்
சென்றாலும் எங்கேயும்
நில்லாமல் செல்வோம்
நண்பனே

ஆண் : செந்நீரும்
கண்ணீரும் சிந்தாமல்
நல் வாழ்வு இங்கேது
ஒன்றாக வெல்வோம்
நண்பனே

ஆண் : கோபுரம் என்றாலும்
துணிந்து துணிந்து ஏற
கைகளில் வாராதோ
வானே

ஆண் : வேதனை
எல்லாமும் வெருண்டு
வெருண்டு ஓட காயமும்
ஆறாதோ தானே

ஆண் : சாவென உன்னை
கொல்ல வந்தோம்
ஹே அரக்கா … ஆஆ
குழு : ஹே அரக்கா … ஆஆ
ஆண் : ஹே அரக்கா … ஆஆ
குழு : ஹே அரக்கா … ஆஆ
ஆண் : ஹே அரக்கா … ஆஆ
குழு : ஹே அரக்கா … ஆஆ
ஆண் : ஹே அரக்கா … ஆஆ
குழு : ஹே அரக்கா … ஆஆ

நெஞ்சில் துணிவிருந்தால் படத்தின் மற்ற பாடல்கள்

ஏய் அரக்கா தேடல் சொற்கள்:
ஏய் அரக்கா எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு ஏய் அரக்கா வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு ஏய் அரக்கா.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு ஏய் அரக்கா பாட்டு
ஏய் அரக்கா ஐடியூன்ஸ், ஏய் அரக்கா tamil2lyrics
நெஞ்சில் துணிவிருந்தால் ஏய் அரக்கா
ஏய் அரக்கா பாட்டு வரிகள்
ஏய் அரக்கா படத்தின் பேர்
ஏய் அரக்கா ரிங்டோன்
ஏய் அரக்கா வரிகள்
பாடல் ஏய் அரக்கா
டி. இமான் ஏய் அரக்கா