அறம் செய்ய

This content is also available in: English

பாடகர்கள்: ஹரிஹரன்
இசையமைப்பாளர்: டி. இமான்
படம்: நெஞ்சில் துணிவிருந்தால்

இந்த பாடலை பற்றி :
நெஞ்சில் துணிவிருந்தால் படத்திலிருந்து அறம் செய்ய என்ற பாடலை பாடிய பாடகர்கள் ஹரிஹரன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் டி. இமான்.அறம் செய்ய பாடல் வரிகள் கீழே உள்ளது.

நெஞ்சில் துணிவிருந்தால் படத்தின் அறம் செய்ய பாடலின் வரிகள்

பாடகர் : ஹரிஹரன்

இசையமைப்பாளர் : டி. இமான்

ஆண் : அறம் செய்ய
விரும்பு அதுவே அழகு
அறம் செய்ய விரும்பு
அறமே உலகு

ஆண் : பொன்னை தருவது
அறமல்ல புன்னகை
கூட அறமாகும் காசும்
பணமும் அறமல்ல
கண்ணீர் துளியும்
அறமாகும்

ஆண் : அன்பு நிலைப்பது
ஈகையினாலே
ஆமாம் மனிதா
ஆகையினாலே

ஆண் : அறம் செய்ய
விரும்பு அதுவே அழகு
அறம் செய்ய விரும்பு
அறமே உலகு

ஆண் : எண்ணம் அறிந்து
ஏழை பசிக்கு அன்னமிடுவது
அறமாகும் அறிமுகமில்லா
நோயாளிக்கு அன்பை தருவது
அறமாகும்

ஆண் : மூக்கு சரிந்த
கிழவியின் நெற்றில்
முத்தம் தருவது அறமாகும்
ரத்த பந்தம் இல்லாதவர்க்கு
ரத்த தானமும் அறமாகும்

ஆண் : குற்றம் ஊழல்
காணுமிடத்தில் கோபம்
என்பது அறமாகும் கொத்தும்
பாம்பு துரத்தும் போது
கொலையும் கூட அறமாகும்

ஆண் : அறம் செய்ய
விரும்பு அதுவே அழகு
அறம் செய்ய விரும்பு
அறமே உலகு

ஆண் : பொன்னை தருவது
அறமல்ல புன்னகை
கூட அறமாகும் காசும்
பணமும் அறமல்ல
கண்ணீர் துளியும்
அறமாகும்

ஆண் : அன்பு நிலைப்பது
ஈகையினாலே
ஆமாம் மனிதா
ஆகையினாலே

ஆண் : அறம் செய்ய
விரும்பு அதுவே அழகு
அறம் செய்ய விரும்பு
அறமே உலகு

நெஞ்சில் துணிவிருந்தால் படத்தின் மற்ற பாடல்கள்

அறம் செய்ய தேடல் சொற்கள்:
அறம் செய்ய எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு அறம் செய்ய வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு அறம் செய்ய.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு அறம் செய்ய பாட்டு
அறம் செய்ய ஐடியூன்ஸ், அறம் செய்ய tamil2lyrics
நெஞ்சில் துணிவிருந்தால் அறம் செய்ய
அறம் செய்ய பாட்டு வரிகள்
அறம் செய்ய படத்தின் பேர்
அறம் செய்ய ரிங்டோன்
அறம் செய்ய வரிகள்
பாடல் அறம் செய்ய
டி. இமான் அறம் செய்ய