சோபியா சோபியா

This content is also available in: English

பாடகர்கள்: சரண்யா கோபிநாத்,ஆதித்யா ராவ்
இசையமைப்பாளர்: டி. இமான்
படம்: நெஞ்சில் துணிவிருந்தால்

இந்த பாடலை பற்றி :
நெஞ்சில் துணிவிருந்தால் படத்திலிருந்து சோபியா சோபியா என்ற பாடலை பாடிய பாடகர்கள் சரண்யா கோபிநாத்,ஆதித்யா ராவ். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் டி. இமான்.சோபியா சோபியா பாடல் வரிகள் கீழே உள்ளது.

நெஞ்சில் துணிவிருந்தால் படத்தின் சோபியா சோபியா பாடலின் வரிகள்

பாடகி : சரண்யா கோபிநாத்

பாடகர் : ஆதித்யா ராவ்

இசையமைப்பாளர் : டி. இமான்

குழு : டும் டும் டும் டும்
டும் டும் டும் டும் மியாவ்
டும் டும் டும் டும் டும் டும்
டும் டும் மியாவ் டும் டும்
டும் டும் டும் டும் டும் டும்

ஆண் : சோபியா சோபியா
காதலில் நீயொரு மாபியா
குழு : இன்ப கொடுமைகள்
கொடுக்கிறாய்

ஆண் : சோபியா சோபியா
கையிலே நான் ஒரு காபியா
குழு : என்னை உயிருடன்
குடிக்கிறாய்

ஆண் : ஒரு மண்டியிட்டு பூ
கொடுத்து காதலை சொல்வது
பழசு அட பிளாட்டினத்தில்
மோதிரங்கள் அதைவிட
அதைவிட பழசு

ஆண் : என் பெண்ணிலாவே
நான் என்ன சொல்ல நான்
எங்கு செல்ல வரலாற்றில்
யாரும் சொல்லா வண்ணம்
காதல் சொல்லி உன்னை
வெல்ல

ஆண் : சோபியா சோபியா
காதலில் நீயொரு மாபியா
குழு : இன்ப கொடுமைகள்
கொடுக்கிறாய்

ஆண் : ஓ ஹோ ஓஓ சோபியா
சோபியா கையிலே நான் ஒரு
காபியா
குழு : என்னை உயிருடன்
குடிக்கிறாய்

ஆண் : சோபியா சோபியா
யாயோ வாவ் வாவ் ஓஓஓ

குழு : டும் டும் டும் டும் டும்
டும் டும் டும் மியாவ் டும்
டும் டும் டும் டும் டும் டும்
டும் மியாவ்

பெண் : நாட்டி பெல்லோ
டோன்ட் யூ பி சோ பன்னி
பைன்ட் அனதர் கேர்ள் டு
பி யுவர் ஹனி

பெண் : ட்ரை அனதர்
கேம் அண்ட் சேவ்
யுவர் மணி சம்திங்
நியூவா கொஞ்சம்
நீ யோசி

பெண் : பை தி வே ட்ரை
ப்ளோ மை மைன்ட்
குழு : ப்ளோ மை மைன்ட்
பெண் : திஸ் இஸ் இன்சைன்
கேன்நாட் பி கைன்ட்
குழு : கேன்நாட் பி கைன்ட்

குழு : ஐயோ பாவம்
தவிக்குது பூனை
மண்டைக்குள்ள
கொதிக்குது பான
ஆனா ஒன்னும்
வேகலதான பின்
என்ன யோசன

ஆண் : உனக்கென
விக்டோரியஸ் சீக்ரெட்
உள்ளாடை வாங்கி
ரகசியமாய் நெஞ்சை
நெஞ்சால் தொட்டு
சொல்லட்டா

ஆண் : உன்னை விட
அழகான பெண்கள்
எங்குண்டு என்று
சடர்னோ ப்ளுடோவோ
தேடி செல்லட்டா

ஆண் : அழகே கொரியன்
சினிமா படங்கள் முழுதும்
அலசி ஒரு காட்சி நான்
எடுத்தேனே ஓ அதையே
தமிழில் ஒருவன் திருடி
எடுத்து கை தட்டலும்
வாங்க நான் கொதித்தேனே

குழு : வாடிவாசல் திறந்திடும்
வேலை ஜல்லி கட்டில்
புறப்படும் காளை அடக்கிய
பின்பு உனக்கொரு மாலை
ஆண் : இந்த கோழை தந்தால்
ஏற்ப்பாயா நீ சோபியா

பெண் : ……………………………..

ஆண் : சோபியா சோபியா
காதலில் நீயொரு மாபியா
இன்ப கொடுமைகள்
கொடுக்கிறாய்

ஆண் : சோபியா சோபியா
கையிலே நான் ஒரு காபியா
என்னை உயிருடன்
குடிக்கிறாய்

ஆண் : இன்செப்ஷன் போல்
நீ தூங்கும் போது கனவிலே
மிதந்திடுவேனா டைம்
மெஷினில் ஏற்றி நாளை
போய் நம் பேத்தியை
காட்டிடுவேணா

ஆண் : என் பெண்ணிலாவே
நான் என்ன சொல்ல நான்
எங்கு செல்ல வரலாற்றில்
யாரும் சொல்லா வண்ணம்
காதல் சொல்லி உன்னை
வெல்ல

ஆண் : சோபியா
குழு : சோபி…
ஆண் : சோபியா ஓ
குழு : சோபி…
ஆண் : சோபியா
சோபியா சோபியா

பெண் : நாட்டி பெல்லோ
டோன்ட் யூ பி சோ பன்னி
பைன்ட் அனதர் கேர்ள் டு
பி யுவர் ஹனி

பெண் : ட்ரை அனதர்
கேம் அண்ட் சேவ் யுவர்
மணி சம்திங் நியூவா
கொஞ்சம் நீ யோசி

பெண் : எவ்ரிதிங் யூ டூ
இஸ் ஜஸ்ட் சோ கிரேசி
எவ்ரி பிளான் யூ மேக்
இஸ் ஜஸ்ட் சோ சில்லி

பெண் : கம் & யூஸ் யுவர்
பிரைன்ஸ் யூ டோன்ட் பி
லேஸி வேணா கிளம்பி
நீ போ காசி

ஆண் : சோபியா
சோபியா ம்ம் ம்ம்
சோபியா

நெஞ்சில் துணிவிருந்தால் படத்தின் மற்ற பாடல்கள்

சோபியா சோபியா தேடல் சொற்கள்:
சோபியா சோபியா எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு சோபியா சோபியா வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு சோபியா சோபியா.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு சோபியா சோபியா பாட்டு
சோபியா சோபியா ஐடியூன்ஸ், சோபியா சோபியா tamil2lyrics
நெஞ்சில் துணிவிருந்தால் சோபியா சோபியா
சோபியா சோபியா பாட்டு வரிகள்
சோபியா சோபியா படத்தின் பேர்
சோபியா சோபியா ரிங்டோன்
சோபியா சோபியா வரிகள்
பாடல் சோபியா சோபியா
டி. இமான் சோபியா சோபியா