யேச்சாச்சா ஏச்சாச்சா

This content is also available in: English

பாடகர்கள்: ஜிதின் ராஜ்
இசையமைப்பாளர்: டி. இமான்
படம்: நெஞ்சில் துணிவிருந்தால்

இந்த பாடலை பற்றி :
நெஞ்சில் துணிவிருந்தால் படத்திலிருந்து யேச்சாச்சா ஏச்சாச்சா என்ற பாடலை பாடிய பாடகர்கள் ஜிதின் ராஜ். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் டி. இமான்.யேச்சாச்சா ஏச்சாச்சா பாடல் வரிகள் கீழே உள்ளது.

நெஞ்சில் துணிவிருந்தால் படத்தின் யேச்சாச்சா ஏச்சாச்சா பாடலின் வரிகள்

பாடகர் : ஜிதின் ராஜ்

இசையமைப்பாளர் : டி. இமான்

ஆண் : எம்மா இந்த தும்மலு
இருமலு விக்கலு கொட்டாயி
நல்லது கெட்டது பசி தூக்கம்
பொறப்பு இறப்பு பணம் பட்டம்
பதவி இதெல்லாம் கேட்டு
வராது தானா வரும் வந்தாலும்
ஏன்னு கேட்க முடியாது
போனாலும் ஏன்னு கேட்க
முடியாது எச்சச்ச எச்சச்ச
கச்சச கச்சச சா

ஆண் : எச்சச்ச எச்சச்ச
கச்சச கச்சச சா எச்சச்ச
எச்சச்ச கச்சச கச்சச சா

ஆண் : திட்டாதப்பா
பொண்ண அவ என்ன
செஞ்சா உன்ன

குழு : எச்சச்ச எச்சச்ச
கச்சச கச்சச சா எச்சச்ச
எச்சச்ச கச்சச கச்சச சா

ஆண் : திட்டாதப்பா
பொண்ண நீ குத்தாத
உன் கண்ண

குழு : எச்சச்ச எச்சச்ச
கச்சச கச்சச சா எச்சச்ச
எச்சச்ச கச்சச கச்சச சா

ஆண் : பொண்ணு ஒத்துகிட்டா
தேவதைன்னு கொண்டாடி
பாப்ப அவ அத்துகிட்டா
கெட்ட வார்த்தை திட்டி
தீர்ப்ப

ஆண் : நீ மாரழகும்
பேரழகும் பொண்ணோட
பாப்ப அவ மனச மட்டும்
காலில் போட்டு மண்ணோட
தேய்ப்ப

ஆண் : கள்ள பயலுக்கு
பத்து மனசு நல்ல
பொம்பளைக்கு
ஒத்த மனசு

குழு : எச்சச்ச எச்சச்ச
கச்சச கச்சச சா எச்சச்ச
எச்சச்ச கச்சச கச்சச சா

ஆண் : திட்டாதப்பா
பொண்ண அவ என்ன
செஞ்சா உன்ன

குழு : எச்சச்ச எச்சச்ச
கச்சச கச்சச சா

ஆண் : திட்டாதப்பா
பொண்ண நீ குத்தாத
உன் கண்ண

குழு : எச்சச்ச எச்சச்ச
கச்சச கச்சச சா

குழு : ……………………………..

ஆண் : ஏடிஎம் மில்
காசிருந்தா ஆம்பளைக்கு
காதல் வரும் ஏழு வகை
பொருத்தம் கண்டே
பொம்பளைக்கு காதல்
வரும்

ஆண் : காதல் எல்லாம்
ஆம்பளைக்கு கை தொடைச்சு
போடும் காகிதமே காதல்
எல்லாம் பொம்பளைக்கு
கண்ணுக்குள்ள வாழும்
ஜீவிதமே

ஆண் : யே பொண்ணு
மனசுல பூக்குற காதல்
ஒன்னே ஒன்னு
குழு : ஒன்னே ஒன்னு

ஆண் : ஆம்பள நெஞ்சில்
எத்தன காதல் எண்ணு
குழு : எண்ணு

ஆண் : யே சொன்ன
சொல்ல விட்டு மாறிய
பொண்ணு நூத்தில ஒன்னு
குழு : நூத்தில ஒன்னு

ஆண் : அத சோதிச்சு
பார்த்தா தியாகம்
இருக்குமே கண்ணு
குழு : கண்ணு

ஆண் : திட்டாதப்பா
பொண்ண அவ என்ன
செஞ்சா உன்ன

குழு : எச்சச்ச எச்சச்ச
கச்சச கச்சச சா எச்சச்ச
எச்சச்ச கச்சச கச்சச சா

குழு : ……………………..

குழு : ……………………..

ஆண் : ஆம்பளைக்கு
நிமிஷம் பாத்து
பொம்பளைக்கு மாசம்
பாத்து ஆம்பளைங்க
எழுதி வச்ச கற்பு மட்டும்
பொண்ணு சொத்து

ஆண் : பொம்பளைய
புரியணுமா பொம்பளையா
மாறி பாருங்கடா
பெண்ணொருத்தி பெருமை
என்ன பெத்தவள போயி
கேளுங்கடா

ஆண் : யே ஒவ்வொரு
பொண்ணும் காதல்
புரிவது கட்டிலுக்கல்ல
குழு : கட்டிலுக்கல்ல

ஆண் : காத்து கிடக்கணும்
கல்லு பழுத்திடும் மெல்ல
குழு : மெல்ல

ஆண் : யே கண்ணு
கலங்கிடும் பொம்பள
நெஞ்சில் கள்ளம் இல்ல
குழு : கள்ளம் இல்ல

ஆண் : சந்தேக பட்டா
தர்மம் நியாயம் இல்ல
குழு : இல்ல

ஆண் : திட்டாதப்பா
பொண்ண அவ என்ன
செஞ்சா உன்ன
திட்டாதப்பா பொண்ண
நீ குத்தாத உன் கண்ண

குழு : எச்சச்ச எச்சச்ச
எச்சச்ச எச்சச்ச எச்சச்ச
எச்சச்ச எச்சச்ச எச்சச்ச

குழு : { எச்சச்ச எச்சச்ச
கச்சச கச்சச சா எச்சச்ச
எச்சச்ச கச்சச கச்சச சா } (2)

நெஞ்சில் துணிவிருந்தால் படத்தின் மற்ற பாடல்கள்

யேச்சாச்சா ஏச்சாச்சா தேடல் சொற்கள்:
யேச்சாச்சா ஏச்சாச்சா எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு யேச்சாச்சா ஏச்சாச்சா வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு யேச்சாச்சா ஏச்சாச்சா.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு யேச்சாச்சா ஏச்சாச்சா பாட்டு
யேச்சாச்சா ஏச்சாச்சா ஐடியூன்ஸ், யேச்சாச்சா ஏச்சாச்சா tamil2lyrics
நெஞ்சில் துணிவிருந்தால் யேச்சாச்சா ஏச்சாச்சா
யேச்சாச்சா ஏச்சாச்சா பாட்டு வரிகள்
யேச்சாச்சா ஏச்சாச்சா படத்தின் பேர்
யேச்சாச்சா ஏச்சாச்சா ரிங்டோன்
யேச்சாச்சா ஏச்சாச்சா வரிகள்
பாடல் யேச்சாச்சா ஏச்சாச்சா
டி. இமான் யேச்சாச்சா ஏச்சாச்சா