வீட்டுக்கு ஒரு

This content is also available in: English

பாடகர்கள்: பி. சுசீலா
இசையமைப்பாளர்: அன்பு வழிந்தோடும் கங்கை நதி போல
படம்: பொண்ணு ஊருக்கு புதுசு

இந்த பாடலை பற்றி :
பொண்ணு ஊருக்கு புதுசு படத்திலிருந்து வீட்டுக்கு ஒரு என்ற பாடலை பாடிய பாடகர்கள் பி. சுசீலா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் அன்பு வழிந்தோடும் கங்கை நதி போல.வீட்டுக்கு ஒரு பாடல் வரிகள் கீழே உள்ளது.

பொண்ணு ஊருக்கு புதுசு படத்தின் வீட்டுக்கு ஒரு பாடலின் வரிகள்

எங்கும் நடை போடுவாள்
ஆசை முகம் பார்த்து பேசும் விழியோடு
என்றும் உறவாடுவாள்

பெண் : நல்ல வருங்காலம் நாளை வருமென்று
சொல்லி எனைத் தேற்றுவாள்
நாளும் எனக்காக வாழ்த்து கவி பாடி
வந்து வழிக் காட்டுவாள்….

பெண் : நெஞ்சோடு நெஞ்சம் தூது வரும்
நீங்காத அன்பை பாடி வரும்

பெண் : வானில் விளையாடும் நீல மணி மேகம்
அன்னை அருளல்லவா
பாசமலர் சோலை காட்டும் எழிற்கோலம்
அன்பு முகம் அல்லவா

பெண் : யாரும் உறவென்று எண்ணும் மனம் ஒன்று
அன்னை அவள் தந்தது
ஊரும் அவள் இந்த உலகம் அவள்
பிள்ளை மனம் சொன்னது

பெண் : நெஞ்சோடு நெஞ்சம் தூது வரும்
நீங்காத அன்பை பாடி வரும்
இசை தேவியே கலைக்கோயிலில்
ஒரு வீணை நானல்லவோ
எனை வாழ்த்திடும் குரல் கேட்டது
எந்தன் தாயல்லவோ….

பொண்ணு ஊருக்கு புதுசு படத்தின் மற்ற பாடல்கள்

வீட்டுக்கு ஒரு தேடல் சொற்கள்:
வீட்டுக்கு ஒரு எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு வீட்டுக்கு ஒரு வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு வீட்டுக்கு ஒரு.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு வீட்டுக்கு ஒரு பாட்டு
வீட்டுக்கு ஒரு ஐடியூன்ஸ், வீட்டுக்கு ஒரு tamil2lyrics
பொண்ணு ஊருக்கு புதுசு வீட்டுக்கு ஒரு
வீட்டுக்கு ஒரு பாட்டு வரிகள்
வீட்டுக்கு ஒரு படத்தின் பேர்
வீட்டுக்கு ஒரு ரிங்டோன்
வீட்டுக்கு ஒரு வரிகள்
பாடல் வீட்டுக்கு ஒரு
அன்பு வழிந்தோடும் கங்கை நதி போல வீட்டுக்கு ஒரு