அங்கே வருவது யாரோ

This content is also available in: English

பாடகர்கள்: எஸ். பி. பாலசுப்ரமண்யம்,மற்றும் எஸ். ஜானகி
இசையமைப்பாளர்: எம். எஸ். விஸ்வநாதன்
படம்: நேற்று இன்று நாளை

இந்த பாடலை பற்றி :
நேற்று இன்று நாளை படத்திலிருந்து அங்கே வருவது யாரோ என்ற பாடலை பாடிய பாடகர்கள் எஸ். பி. பாலசுப்ரமண்யம்,மற்றும் எஸ். ஜானகி. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் எம். எஸ். விஸ்வநாதன்.அங்கே வருவது யாரோ பாடல் வரிகள் கீழே உள்ளது.

நேற்று இன்று நாளை படத்தின் அங்கே வருவது யாரோ பாடலின் வரிகள்

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம்
மற்றும் எஸ். ஜானகி

இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

ஆண் : அங்கே வருவது யாரோ
அது வசந்தத்தின் தேரோ
வசந்தத்தின் தேரோ

பெண் : அங்கே வருவது யாரோ
அது வள்ளலின் தேரோ
வள்ளலின் தேரோ

ஆண் : கோடி கனவுகள் ஆடி வருகுது
கோவில் சிலை ஒன்று ஓடி வருகுது
கோடி கனவுகள் ஆடி வருகுது
கோவில் சிலை ஒன்று ஓடி வருகுது

பெண் : பாடும் கவிதையின்
ஏடு வருகுது
பாதியை பாதி தேடி வருகுது

ஆண் : வருவது யாரோ
அது வசந்தத்தின் தேரோ
பெண் : அங்கே வருவது யாரோ
அது வள்ளலின் தேரோ
வள்ளலின் தேரோ

ஆண் : பேசி பார்ப்பதால்
அந்த ஆசை தீருமோ
பேசி பார்ப்பதால்
அந்த ஆசை தீருமோ
இதழ் ஓசை கேட்பதால்
வேறு பாஷை வேண்டுமோ

பெண் : ஆஆஆ…. நேரம் இந்த
நேரம் போனால் நெஞ்சம் ஆறுமோ

ஆண் : பாடும் கவிதையின்
ஏடு வருகுது
பாதியை பாதி தேடி வருகுது

பெண் : வருவது யாரோ
அது வள்ளலின் தேரோ
ஆண் : அங்கே வருவது யாரோ
அது வசந்தத்தின் தேரோ
வசந்ததின் தேரோ

குழு : ………………………………

பெண் : கட்டில் தேடுது
இதழ் காயம் ஆனது
கட்டில் தேடுது
இதழ் காயம் ஆனது
நீ தொட்டால் ஆறுது
என் தூக்கம் போனது

ஆண் : தேவை இன்னும் தேவை என்று
தேடி பார்க்குமோ

பெண் : பாடும் கவிதையின்
ஏடு வருகுது
பாதியை பாதி தேடி வருகுது

ஆண் : வருவது யாரோ
அது வசந்தத்தின் தேரோ

ஆண் : வாங்கி குடுக்கவோ
உன்னை தாங்கி களிக்கவோ
வாங்கி குடுக்கவோ
உன்னை தாங்கி களிக்கவோ
மணி வாயும் சிவக்கவோ
அதில் நியாயம் படிக்கவோ

பெண் : எதோ இன்பம் எதோ இன்பம்
இன்னும் பார்க்கவோ

ஆண் : பாடும் கவிதையின்
ஏடு வருகுது
பாதியை பாதி தேடி வருகுது

பெண் : வருவது யாரோ
அது வள்ளலின் தேரோ
ஆண் : அங்கே வருவது யாரோ
அது வசந்தத்தின் தேரோ
வசந்ததின் தேரோ

நேற்று இன்று நாளை படத்தின் மற்ற பாடல்கள்

அங்கே வருவது யாரோ தேடல் சொற்கள்:
அங்கே வருவது யாரோ எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு அங்கே வருவது யாரோ வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு அங்கே வருவது யாரோ.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு அங்கே வருவது யாரோ பாட்டு
அங்கே வருவது யாரோ ஐடியூன்ஸ், அங்கே வருவது யாரோ tamil2lyrics
நேற்று இன்று நாளை அங்கே வருவது யாரோ
அங்கே வருவது யாரோ பாட்டு வரிகள்
அங்கே வருவது யாரோ படத்தின் பேர்
அங்கே வருவது யாரோ ரிங்டோன்
அங்கே வருவது யாரோ வரிகள்
பாடல் அங்கே வருவது யாரோ
எம். எஸ். விஸ்வநாதன் அங்கே வருவது யாரோ