இன்னொரு வானம்

This content is also available in: English

பாடகர்கள்: டி. எம். சௌந்தரராஜன்,மற்றும் பி. சுஷீலா
இசையமைப்பாளர்: எம். எஸ். விஸ்வநாதன்
படம்: நேற்று இன்று நாளை

இந்த பாடலை பற்றி :
நேற்று இன்று நாளை படத்திலிருந்து இன்னொரு வானம் என்ற பாடலை பாடிய பாடகர்கள் டி. எம். சௌந்தரராஜன்,மற்றும் பி. சுஷீலா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் எம். எஸ். விஸ்வநாதன்.இன்னொரு வானம் பாடல் வரிகள் கீழே உள்ளது.

நேற்று இன்று நாளை படத்தின் இன்னொரு வானம் பாடலின் வரிகள்

பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன்
மற்றும் பி. சுஷீலா

இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பெண் : ரோமியோ…..
ஆண் : ஜூலியட்….

குழு : ஹோ..ஓ..ஓ…(4)

ஆண் : இன்னொரு வானம்
இன்னொரு நிலவு
என் முன்னே நின்று
கண்ணால் சொல்லும்
காதல் கனவு

பெண் : இன்னொரு மேகம்
இன்னொரு மின்னல்
ஆஹ….நேர்கொண்டதோ
எந்தன் நீலக் கண்கள்

ஆண் : இன்னொரு வானம்
இன்னொரு நிலவு
என் முன்னே நின்று
கண்ணால் சொல்லும்
காதல் கனவு

பெண் : இன்னொரு மேகம்
இன்னொரு மின்னல்
ஆஹ….நேர்கொண்டதோ
எந்தன் நீலக் கண்கள்

ஆண் : ஓ..ஓ…ஓ…
ஓராயிரம் தேன் குடம்
ஒன்று சேர்ந்த கன்னம்
ஆ …ஆ ..ஹோ .

ஆண் : ஓராயிரம் தேன் குடம் ஒ
ன்று சேர்ந்த கன்னம்
நூறாயிரம் நாடகம்
ஆடும் பாவை வண்ணம்

பெண் : ஆ ..ஆ ..அஹ
தேன் என்பதால் செவ்விதழை
சேர்ந்து பார்க்க எண்ணும்
ஆஆ…ஆஆ…ஆஆ….ஹா…

பெண் : தேன் என்பதால் செவ்விதழை
சேர்ந்து பார்க்க எண்ணும்
நான் தந்ததோ பாதி தான்
மீதி உண்டு இன்னும்

பெண் : இன்னொரு வானம்
இன்னொரு நிலவு
என் முன்னே நின்று
கண்ணால் சொல்லும்
காதல் கனவு
ஆண் : காதல் கனவு

ஆண் : {கை பட்ட தேகத்தில்
கண் பட்ட நாணத்தை
கண்டேன் அன்பே
பெண் : மை பட்ட கண்ணுக்கு
நீ கொண்ட கோலத்தை
சொன்னேன் அன்பே } (2)

ஆண் மற்றும் பெண் :
விருந்து கொடுத்து திரும்ப எடுத்து
அருந்தி முடித்த இரவை நினைத்து
ஆடட்டும் பொன் ஊஞ்சல்

ஆண் : லைப் இஸ் ஷார்ட்
பெண் : மேக் இட் ஸ்வீட்

ஆண் : கொட்டி கொடுத்ததும்
குடித்து குடித்து
மயங்கும் கதை இது
பெண் : கொள்ளை அடித்ததை
மடியில் எடுத்து
மறைக்கும் கதை இது

ஆண் மற்றும் பெண் :
விருந்து கொடுத்து திரும்ப எடுத்து
அருந்தி முடித்த இரவை நினைத்து
ஆடட்டும் பொன் ஊஞ்சல்

ஆண் : இன்னொரு வானம்
இன்னொரு நிலவு
என் முன்னே நின்று
கண்ணால் சொல்லும்
காதல் கனவு

பெண் : இன்னொரு மேகம்
இன்னொரு மின்னல்
ஆஹ….நேர்கொண்டதோ
எந்தன் நீலக் கண்கள்

நேற்று இன்று நாளை படத்தின் மற்ற பாடல்கள்

இன்னொரு வானம் தேடல் சொற்கள்:
இன்னொரு வானம் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு இன்னொரு வானம் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு இன்னொரு வானம்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு இன்னொரு வானம் பாட்டு
இன்னொரு வானம் ஐடியூன்ஸ், இன்னொரு வானம் tamil2lyrics
நேற்று இன்று நாளை இன்னொரு வானம்
இன்னொரு வானம் பாட்டு வரிகள்
இன்னொரு வானம் படத்தின் பேர்
இன்னொரு வானம் ரிங்டோன்
இன்னொரு வானம் வரிகள்
பாடல் இன்னொரு வானம்
எம். எஸ். விஸ்வநாதன் இன்னொரு வானம்