நீ என்னென்ன

This content is also available in: English

பாடகர்கள்: டி. எம். சௌந்தரராஜன்,மற்றும் பி. சுஷீலா
இசையமைப்பாளர்: எம். எஸ். விஸ்வநாதன்
படம்: நேற்று இன்று நாளை

இந்த பாடலை பற்றி :
நேற்று இன்று நாளை படத்திலிருந்து நீ என்னென்ன என்ற பாடலை பாடிய பாடகர்கள் டி. எம். சௌந்தரராஜன்,மற்றும் பி. சுஷீலா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் எம். எஸ். விஸ்வநாதன்.நீ என்னென்ன பாடல் வரிகள் கீழே உள்ளது.

நேற்று இன்று நாளை படத்தின் நீ என்னென்ன பாடலின் வரிகள்

பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன்
மற்றும் பி. சுஷீலா

இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

ஆண் : {நீ என்னென்ன
சொன்னாலும் கவிதை
உன்னை எங்கெங்கு
தொட்டாலும் இனிமை} (2)

பெண் : {நீ என்னென்ன
செய்தாலும் புதுமை
உனை எங்கெங்கு
தொட்டாலும் இளமை} (2)

பெண் : இனிமை… இளமை…

ஆண் : சின்னஞ்சிறு மலர்
பனியினில் நனைந்து
சின்னஞ்சிறு மலர்
பனியினில் நனைந்து

ஆண் : என்னைக் கொஞ்சம் வந்து
தழுவிட நினைந்து
என்னைக் கொஞ்சம் வந்து
தழுவிட நினைந்து

ஆண் : முல்லைக் கொடியென
கரங்களில் வளைந்து
முல்லைக் கொடியென
கரங்களில் வளைந்து

ஆண் : முத்துச்சரமென
குறு நகை புரிந்து
முத்துச்சரமென
குறு நகை புரிந்து

ஆண் : நீ என்னென்ன
சொன்னாலும் கவிதை
பெண் : உன்னை எங்கெங்கு
தொட்டாலும் இனிமை
நீ என்னென்ன செய்தாலும் புதுமை

பெண் : பொன்னில் அழகிய
மனதினை வரைந்து
பொன்னில் அழகிய
மனதினை வரைந்து

பெண் : பொங்கும் தமிழினில்
கவிதைகள் புனைந்து
பொங்கும் தமிழினில்
கவிதைகள் புனைந்து

பெண் : பன்னீர் புதுமலர்
இதழ்களில் நனைந்து
பன்னீர் புதுமலர்
இதழ்களில் நனைந்து

பெண் : கங்கை நதியென
உறவினில் கலந்து
உறவினில் கலந்து…

பெண் : நீ என்னென்ன
சொன்னாலும் கவிதை

ஆண் : வெள்ளிப் பனிமலை
அருவியில் விழுந்து
பெண் : வெற்றித் திருமகன்
மடியினில் கிடந்து

ஆண் : உள்ள சுகத்தினை
முழுவதும் அளந்து
பெண் : இந்த உலகினை
ஒரு கணம் மறந்து
ஒரு கணம் மறந்து…

ஆண் : நீ என்னென்ன
சொன்னாலும் கவிதை
உன்னை எங்கெங்கு
தொட்டாலும் இனிமை

பெண் : நீ என்னென்ன
செய்தாலும் புதுமை
உனை எங்கெங்கு
தொட்டாலும் இளமை

ஆண் : இனிமை…
பெண் : இளமை…

நேற்று இன்று நாளை படத்தின் மற்ற பாடல்கள்

நீ என்னென்ன தேடல் சொற்கள்:
நீ என்னென்ன எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு நீ என்னென்ன வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு நீ என்னென்ன.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு நீ என்னென்ன பாட்டு
நீ என்னென்ன ஐடியூன்ஸ், நீ என்னென்ன tamil2lyrics
நேற்று இன்று நாளை நீ என்னென்ன
நீ என்னென்ன பாட்டு வரிகள்
நீ என்னென்ன படத்தின் பேர்
நீ என்னென்ன ரிங்டோன்
நீ என்னென்ன வரிகள்
பாடல் நீ என்னென்ன
எம். எஸ். விஸ்வநாதன் நீ என்னென்ன