மாலை சூடும்

This content is also available in: English

பாடகர்கள்: பி. சுஷீலா
இசையமைப்பாளர்: விஸ்வநாதன் ராமமூர்த்தி
படம்: நிச்சய தாம்பூலம்

இந்த பாடலை பற்றி :
நிச்சய தாம்பூலம் படத்திலிருந்து மாலை சூடும் என்ற பாடலை பாடிய பாடகர்கள் பி. சுஷீலா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் விஸ்வநாதன் ராமமூர்த்தி.மாலை சூடும் பாடல் வரிகள் கீழே உள்ளது.

நிச்சய தாம்பூலம் படத்தின் மாலை சூடும் பாடலின் வரிகள்

பாடகி : பி. சுஷீலா

இசையமைப்பாளர் : விஸ்வநாதன் ராமமூர்த்தி

பெண் : { மாலை சூடும்
மணநாள் இள மங்கையின்
வாழ்வில் திருநாள் சுகம்
மேவிடும் காதலின் எல்லை
வேறொரு திருநாள் இனி
இல்லை } (2)

பெண் : மாலை
சூடும் மணநாள்

பெண் : ……………………

பெண் : { காதல் கார்த்திகை
திருநாள் மனம் கலந்தால்
மார்கழி திருநாள் } (2)

பெண் : சேர்வது பங்குனி
திருநாள் நாம் சிரிக்கும்
நாளே திருநாள்

பெண் : மாலை சூடும்
மணநாள் இள மங்கையின்
வாழ்வில் திருநாள் சுகம்
மேவிடும் காதலின் எல்லை
வேறொரு திருநாள் இனி
இல்லை

பெண் : மாலை
சூடும் மணநாள்

பெண் : …………………..

பெண் : { மங்கள குங்குமம்
போதும் திரு மலரும்
மனமும் போதும் } (2)

பெண் : பொங்கிடும் புன்னகை
போதும் மனம் புது மன
திருநாள் காணும்

பெண் : மாலை சூடும்
மணநாள் இள மங்கையின்
வாழ்வில் திருநாள் சுகம்
மேவிடும் காதலின் எல்லை
வேறொரு திருநாள் இனி
இல்லை

பெண் : மாலை
சூடும் மணநாள்

பெண் : மாலை சூடும்
மணநாள் இள மங்கையின்
வாழ்வில் திருநாள் சுகம்
மேவிடும் காதலின் எல்லை
வேறொரு திருநாள் இனி
இல்லை

நிச்சய தாம்பூலம் படத்தின் மற்ற பாடல்கள்

மாலை சூடும் தேடல் சொற்கள்:
மாலை சூடும் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு மாலை சூடும் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு மாலை சூடும்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு மாலை சூடும் பாட்டு
மாலை சூடும் ஐடியூன்ஸ், மாலை சூடும் tamil2lyrics
நிச்சய தாம்பூலம் மாலை சூடும்
மாலை சூடும் பாட்டு வரிகள்
மாலை சூடும் படத்தின் பேர்
மாலை சூடும் ரிங்டோன்
மாலை சூடும் வரிகள்
பாடல் மாலை சூடும்
விஸ்வநாதன் ராமமூர்த்தி மாலை சூடும்