படைத்தானே

This content is also available in: English

பாடகர்கள்: டி.எம். சௌந்தரராஜன்
இசையமைப்பாளர்: விஸ்வநாதன் ராமமூர்த்தி
படம்: நிச்சய தாம்பூலம்

இந்த பாடலை பற்றி :
நிச்சய தாம்பூலம் படத்திலிருந்து படைத்தானே என்ற பாடலை பாடிய பாடகர்கள் டி.எம். சௌந்தரராஜன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் விஸ்வநாதன் ராமமூர்த்தி.படைத்தானே பாடல் வரிகள் கீழே உள்ளது.

நிச்சய தாம்பூலம் படத்தின் படைத்தானே பாடலின் வரிகள்

பாடகர் : டி.எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : விஸ்வநாதன் ராமமூர்த்தி

ஆண் : படைத்தானே
படைத்தானே மனிதனை
ஆண்டவன் படைத்தானே

ஆண் : வளர்த்தானே
வளர்த்தானே மனதினில்
கவலையை வளர்த்தானே

ஆண் : படைத்தானே
படைத்தானே மனிதனை
ஆண்டவன் படைத்தானே

ஆண் : கொடுத்தானே
கொடுத்தானே மறதியை
ஆண்டவன் கொடுத்தானே

ஆண் : பிரித்தானே
பிரித்தானே மனதையும்
கவலையும் பிரித்தானே

ஆண் : படைத்தானே
படைத்தானே மனிதனை
ஆண்டவன் படைத்தானே

ஆண் : குரங்காய் இருந்த
மனிதன் மனதில் குழப்பம்
ஏதுமில்லை

ஆண் : குடும்பம் மனைவி
அண்ணன் தம்பி கூட்டம்
சிறிதுமில்லை

ஆண் : ஆசை பாசம்
காதலில் விழுந்தான்
அமைதியை காணவில்லை

ஆண் : அலைந்தான்
தவித்தான் துடித்தான்
மடிந்தான் யாருக்கும்
லாபமில்லை

ஆண் : படைத்தானே
படைத்தானே மனிதனை
ஆண்டவன் படைத்தானே

ஆண் : தன்னந்தனியே
பிறந்தவன் நெஞ்சில்
சஞ்சலம் இல்லையடா

ஆண் : இன்னொரு உயிரை
தன்னுடன் சேர்த்தால் என்றும்
தொல்லையடா

ஆண் : இத்தனை சிறிய
மனிதனின் தலையில்
எத்தனை சுமைகளடா

ஆண் : இருவதில் தொடங்கி
எழுவது வரைக்கும் என்றும்
மயக்கமடா

ஆண் : படைத்தானே
படைத்தானே மனிதனை
ஆண்டவன் படைத்தானே

ஆண் : வளர்த்தானே
வளர்த்தானே

ஆண் : { மனதினில்
கவலையை வளர்த்தானே } (2)

ஆண் : ……………………………..

நிச்சய தாம்பூலம் படத்தின் மற்ற பாடல்கள்

படைத்தானே தேடல் சொற்கள்:
படைத்தானே எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு படைத்தானே வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு படைத்தானே.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு படைத்தானே பாட்டு
படைத்தானே ஐடியூன்ஸ், படைத்தானே tamil2lyrics
நிச்சய தாம்பூலம் படைத்தானே
படைத்தானே பாட்டு வரிகள்
படைத்தானே படத்தின் பேர்
படைத்தானே ரிங்டோன்
படைத்தானே வரிகள்
பாடல் படைத்தானே
விஸ்வநாதன் ராமமூர்த்தி படைத்தானே