பாவடை தவணியில்

This content is also available in: English

பாடகர்கள்: டி.எம். சௌந்தரராஜன்
இசையமைப்பாளர்: விஸ்வநாதன் ராமமூர்த்தி
படம்: நிச்சய தாம்பூலம்

இந்த பாடலை பற்றி :
நிச்சய தாம்பூலம் படத்திலிருந்து பாவடை தவணியில் என்ற பாடலை பாடிய பாடகர்கள் டி.எம். சௌந்தரராஜன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் விஸ்வநாதன் ராமமூர்த்தி.பாவடை தவணியில் பாடல் வரிகள் கீழே உள்ளது.

நிச்சய தாம்பூலம் படத்தின் பாவடை தவணியில் பாடலின் வரிகள்

பாடகர் : டி.எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : விஸ்வநாதன் ராமமூர்த்தி

ஆண் : பாவாடை தாவணியில்
பார்த்த உருவமா இது பூவாடை
வீசி வர பூத்த பருவமா

ஆண் : பாவாடை
தாவணியில் பார்த்த
உருவமா

ஆண் : பாலாடை போன்ற
முகம் மாறியதேனோ பனி
போல நாணமதை
மூடியதேனோ

ஆண் : பாவாடை
தாவணியில் பார்த்த
உருவமா

ஆண் : { வாவென்று கூறாமல்
வருவதில்லையா காதல்
தாவென்று கேளாமல்
தருவதில்லையா } (2)

ஆண் : சொல்லென்று
சொல்லாமல் சொல்வதில்லையா
இன்பம் சுவையாக சுவையாக
வளர்வதில்லையா

ஆண் : பாவாடை தாவணியில்
பார்த்த உருவமா இது பூவாடை
வீசி வர பூத்த பருவமா

ஆண் : { தத்தி தத்தி
நடப்பதற்கே சொல்ல
வேண்டுமா நீ முத்து
முத்தாய் சிரிப்பதற்கே
பாடம் வேண்டுமா } (2)

ஆண் : முத்தமிழே
முக்கனியே மோக
வண்ணமே முப்பொழுதும்
எப்பொழுதும் நமது சொந்தமே

ஆண் : பாவாடை தாவணியில்
பார்த்த உருவமா இது பூவாடை
வீசி வர பூத்த பருவமா

ஆண் : இங்கே என்
காலமெல்லாம் கடந்து
விட்டாலும் ஓர் இரவினிலே
முதுமையை நான் அடைந்து
விட்டாலும்

ஆண் : மங்கை உன்னை
தொட்டவுடன் மறைந்து
விட்டாலும் நான் மறுபடியும்
பிறந்து வந்து மாலை சூடுவேன்

ஆண் : பாவாடை தாவணியில்
பார்த்த உருவமா இது பூவாடை
வீசி வர பூத்த பருவமா

ஆண் : பாவாடை
தாவணியில் பார்த்த
உருவமா

நிச்சய தாம்பூலம் படத்தின் மற்ற பாடல்கள்

பாவடை தவணியில் தேடல் சொற்கள்:
பாவடை தவணியில் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு பாவடை தவணியில் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு பாவடை தவணியில்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு பாவடை தவணியில் பாட்டு
பாவடை தவணியில் ஐடியூன்ஸ், பாவடை தவணியில் tamil2lyrics
நிச்சய தாம்பூலம் பாவடை தவணியில்
பாவடை தவணியில் பாட்டு வரிகள்
பாவடை தவணியில் படத்தின் பேர்
பாவடை தவணியில் ரிங்டோன்
பாவடை தவணியில் வரிகள்
பாடல் பாவடை தவணியில்
விஸ்வநாதன் ராமமூர்த்தி பாவடை தவணியில்