கண்ணை நம்பாதே அவர்கள்

This content is also available in: English

பாடகர்கள்: டி.எம். சௌந்தரராஜன்
இசையமைப்பாளர்: எம்.எஸ். விஸ்வநாதன்
படம்: நினைத்ததை முடிப்பவன்

இந்த பாடலை பற்றி :
நினைத்ததை முடிப்பவன் படத்திலிருந்து கண்ணை நம்பாதே அவர்கள் என்ற பாடலை பாடிய பாடகர்கள் டி.எம். சௌந்தரராஜன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் எம்.எஸ். விஸ்வநாதன்.கண்ணை நம்பாதே அவர்கள் பாடல் வரிகள் கீழே உள்ளது.

நினைத்ததை முடிப்பவன் படத்தின் கண்ணை நம்பாதே அவர்கள் பாடலின் வரிகள்

பாடகர் : டி.எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன்

ஆண் : கண்ணை நம்பாதே
{ உன்னை ஏமாற்றும் } (2)
நீ காணும் தோற்றம்
உண்மை இல்லாதது

ஆண் : அறிவை நீ நம்பு
உள்ளம் தெளிவாகும்
அடையாளம் காட்டும்
பொய்யே சொல்லாதது

ஆண் : கண்ணை நம்பாதே
உன்னை ஏமாற்றும்
நீ காணும் தோற்றம்
உண்மை இல்லாதது

ஆண் : அறிவை நீ நம்பு
உள்ளம் தெளிவாகும்
அடையாளம் காட்டும்
பொய்யே சொல்லாதது

ஆண் : { காவலரே
வேஷமிட்டால் கள்வர்களும்
வேற்றுருவில் கண்முன்னே
தோணுவது சாத்தியமே } (2)

ஆண் : காத்திருந்து
கள்வர்க்கு கை விலங்கு
பூட்டி விடும் கண்ணுக்கு
தோணாத சத்தியமே

ஆண் : { போடும் பொய்
திரையை கிழித்து விடும்
காலம் புரியும் அப்போது
மெய்யான கோலம் } (2)

ஆண் : கண்ணை நம்பாதே
உன்னை ஏமாற்றும்
நீ காணும் தோற்றம்
உண்மை இல்லாதது
உண்மை இல்லாதது

ஆண் : ஓம் முருகா
என்று சொல்லி
உச்சரிக்கும் சாமிகளே
ருத்ராச்ச பூனைகளாய்
வாழுறீங்க

ஆண் : சீமான்கள்
போர்வையிலே
சாமான்ய மக்களையே
ஏமாற்றி கொண்டாட்டம்
போடுறீங்க

ஆண் : பொய்மை
எப்போதும் ஓங்குவதும்
இல்லை உண்மை
எப்போதும் தூங்குவதும்
இல்லை

ஆண் : கண்ணை நம்பாதே

ஆண் : { பொன்
பொருளை கண்டவுடன்
வந்த வழி மறந்து விட்டு
கண்மூடி போகிறவர்
போகட்டுமே } (2)

ஆண் : என் மனதை
நான் அறிவேன் என்
உறவை நான் மறவேன்
எதுவான போதிலும்
ஆகட்டுமே

ஆண் : நன்றி மறவாத
நல்ல மனம் போதும்
என்றும் அதுவே என்
மூலதனம் ஆகும்

ஆண் : கண்ணை நம்பாதே
{ உன்னை ஏமாற்றும் } (2)
நீ காணும் தோற்றம்
உண்மை இல்லாதது

ஆண் : அறிவை நீ நம்பு
உள்ளம் தெளிவாகும்
அடையாளம் காட்டும்
பொய்யே சொல்லாதது

நினைத்ததை முடிப்பவன் படத்தின் மற்ற பாடல்கள்

கண்ணை நம்பாதே அவர்கள் தேடல் சொற்கள்:
கண்ணை நம்பாதே அவர்கள் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு கண்ணை நம்பாதே அவர்கள் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு கண்ணை நம்பாதே அவர்கள்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு கண்ணை நம்பாதே அவர்கள் பாட்டு
கண்ணை நம்பாதே அவர்கள் ஐடியூன்ஸ், கண்ணை நம்பாதே அவர்கள் tamil2lyrics
நினைத்ததை முடிப்பவன் கண்ணை நம்பாதே அவர்கள்
கண்ணை நம்பாதே அவர்கள் பாட்டு வரிகள்
கண்ணை நம்பாதே அவர்கள் படத்தின் பேர்
கண்ணை நம்பாதே அவர்கள் ரிங்டோன்
கண்ணை நம்பாதே அவர்கள் வரிகள்
பாடல் கண்ணை நம்பாதே அவர்கள்
எம்.எஸ். விஸ்வநாதன் கண்ணை நம்பாதே அவர்கள்