ஒருவர் மீது ஒருவர்

This content is also available in: English

பாடகர்கள்: பி. சுஷீலா,டி.எம். சௌந்தரராஜன்
இசையமைப்பாளர்: எம்.எஸ். விஸ்வநாதன்
படம்: நினைத்ததை முடிப்பவன்

இந்த பாடலை பற்றி :
நினைத்ததை முடிப்பவன் படத்திலிருந்து ஒருவர் மீது ஒருவர் என்ற பாடலை பாடிய பாடகர்கள் பி. சுஷீலா,டி.எம். சௌந்தரராஜன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் எம்.எஸ். விஸ்வநாதன்.ஒருவர் மீது ஒருவர் பாடல் வரிகள் கீழே உள்ளது.

நினைத்ததை முடிப்பவன் படத்தின் ஒருவர் மீது ஒருவர் பாடலின் வரிகள்

பாடகி : பி. சுஷீலா

பாடகர் : டி.எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன்

ஆண் : ஒருவர் மீது
ஒருவர் சாய்ந்து ஓடம்
போலே ஆடலாம்
ஆடலாம்

பெண் : ஆடலாம்
பாடலாம்

பெண் : …………………

ஆண் : { ஒருவர் மீது
ஒருவர் சாய்ந்து ஓடம்
போலே ஆடலாம்
ஆடலாம் } (2)

பெண் : { ஒருவர் சொல்ல
ஒருவர் கேட்டு } (2)
பாடல் நூறு பாடலாம்
பாடலாம்

பெண் : ஒருவர் சொல்ல
ஒருவர் கேட்டு பாடல்
நூறு பாடலாம் பாடலாம்

ஆண் : சொட்டு தேனை
போல் சொல்லும்
வார்த்தைகள் பட்டு
பூவை போல் பார்க்கும்
பார்வைகள்

ஆண் : ஆஆ சொட்டு
தேனை போல் சொல்லும்
வார்த்தைகள் பட்டு பூவை
போல் பார்க்கும் பார்வைகள்

ஆண் : சொர்கம் தேடி
செல்லட்டும் ஆசை
எண்ணங்கள் அங்கெல்லாம்
பொங்கட்டும் காதல்
வெள்ளங்கள்

ஆண் : ஒருவர் மீது
ஒருவர் சாய்ந்து ஓடம்
போலே ஆடலாம்
ஆடலாம்

பெண் : சொல்லி தாருங்கள்
பள்ளி பாடங்கள் இன்னும்
என்னென்ன மன்னன்
லீலைகள்

பெண் : ஆஆ சொல்லி
தாருங்கள் பள்ளி பாடங்கள்
இன்னும் என்னென்ன
மன்னன் லீலைகள்

பெண் : தங்க பாவை
அங்கங்கள் உங்கள்
சொந்தங்கள் தத்தை
போல் மெத்தை மேல்
ஏந்தி கொள்ளுங்கள்

பெண் : { ஒருவர் சொல்ல
ஒருவர் கேட்டு பாடல்
நூறு பாடலாம் பாடலாம் } (2)

ஆண் : கட்டு காவல்கள்
விட்டு செல்லட்டும் கன்னி
பெண் என்னை பின்னி
கொள்ளட்டும்

ஆண் : ஆஆ கட்டு காவல்கள்
விட்டு செல்லட்டும் கன்னி
பெண் என்னை பின்னி
கொள்ளட்டும்

பெண் : { மையல் பாதி
என்னோடு மீதம் உன்னோடு } (2)
மஞ்சத்தில் கொஞ்சத்தான்
போதை கொண்டாடு

ஆண் : ஒருவர் மீது
ஒருவர் சாய்ந்து ஓடம்
போலே ஆடலாம்
ஆடலாம்

பெண் : { ஒருவர் சொல்ல
ஒருவர் கேட்டு } (2)
பாடல் நூறு பாடலாம்
பாடலாம் பாடலாம்

நினைத்ததை முடிப்பவன் படத்தின் மற்ற பாடல்கள்

ஒருவர் மீது ஒருவர் தேடல் சொற்கள்:
ஒருவர் மீது ஒருவர் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு ஒருவர் மீது ஒருவர் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு ஒருவர் மீது ஒருவர்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு ஒருவர் மீது ஒருவர் பாட்டு
ஒருவர் மீது ஒருவர் ஐடியூன்ஸ், ஒருவர் மீது ஒருவர் tamil2lyrics
நினைத்ததை முடிப்பவன் ஒருவர் மீது ஒருவர்
ஒருவர் மீது ஒருவர் பாட்டு வரிகள்
ஒருவர் மீது ஒருவர் படத்தின் பேர்
ஒருவர் மீது ஒருவர் ரிங்டோன்
ஒருவர் மீது ஒருவர் வரிகள்
பாடல் ஒருவர் மீது ஒருவர்
எம்.எஸ். விஸ்வநாதன் ஒருவர் மீது ஒருவர்