பூ மழை தூவி

This content is also available in: English

பாடகர்கள்: டி.எம். சௌந்தரராஜன்
இசையமைப்பாளர்: எம்.எஸ். விஸ்வநாதன்
படம்: நினைத்ததை முடிப்பவன்

இந்த பாடலை பற்றி :
நினைத்ததை முடிப்பவன் படத்திலிருந்து பூ மழை தூவி என்ற பாடலை பாடிய பாடகர்கள் டி.எம். சௌந்தரராஜன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் எம்.எஸ். விஸ்வநாதன்.பூ மழை தூவி பாடல் வரிகள் கீழே உள்ளது.

நினைத்ததை முடிப்பவன் படத்தின் பூ மழை தூவி பாடலின் வரிகள்

பாடகர் : டி.எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன்

ஆண் : { பூ மழை தூவி
வசந்தங்கள் வாழ்த்த
ஊர்வலம் நடக்கின்றது

ஆண் : எழில் பொங்கிடும்
அன்பு தங்கையின் நெற்றியில்
குங்குமம் சிரிக்கின்றது மங்கள
குங்குமம் சிரிக்கின்றது } (2)

ஆண் : { கச்சேரி மேளங்கள்
வேடிக்கை வானங்கள்
ஊரெங்கும் கொண்டாட்டமா } (2)

ஆண் : உன்னை கண்டோர்கள்
கண் பட்டு போகின்ற எழிலோடு
சிங்கார தேரோட்டமா

ஆண் : தோழி அத்தானை
பார் என்று உன்னை கிள்ள
முகம் நாணத்தில் செந்தூர
நிறம் கொள்ள

ஆண் : பூ மழை தூவி
வசந்தங்கள் வாழ்த்த
ஊர்வலம் நடக்கின்றது

ஆண் : வென் சங்கு
கழுத்தோடு பொன்
மாலை அசைந்தாட
நான் கண்ட பொருள்
கூறவா

ஆண் : என் அண்ணாவை
ஒரு நாளும் என் அண்ணாவை
ஒரு நாளும் என் உள்ளம்
மறவாது என்றாடும்
விதமல்லவா

ஆண் : நீ வாழ்கின்ற
நாள் எல்லாம் திருநாளே
என உன்னை கொண்ட
மணவாளன் தினம் பாட

ஆண் : பூ மழை தூவி
வசந்தங்கள் வாழ்த்த
ஊர்வலம் நடக்கின்றது

ஆண் : எழில் பொங்கிடும்
அன்பு தங்கையின் நெற்றியில்
குங்குமம் சிரிக்கின்றது மங்கள
குங்குமம் சிரிக்கின்றது

விஷ்லிங் : …………………

நினைத்ததை முடிப்பவன் படத்தின் மற்ற பாடல்கள்

பூ மழை தூவி தேடல் சொற்கள்:
பூ மழை தூவி எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு பூ மழை தூவி வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு பூ மழை தூவி.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு பூ மழை தூவி பாட்டு
பூ மழை தூவி ஐடியூன்ஸ், பூ மழை தூவி tamil2lyrics
நினைத்ததை முடிப்பவன் பூ மழை தூவி
பூ மழை தூவி பாட்டு வரிகள்
பூ மழை தூவி படத்தின் பேர்
பூ மழை தூவி ரிங்டோன்
பூ மழை தூவி வரிகள்
பாடல் பூ மழை தூவி
எம்.எஸ். விஸ்வநாதன் பூ மழை தூவி