நீ தொட்டு பேசினாள்

This content is also available in: English

பாடகர்கள்: டி. எம். சௌந்தரராஜன்
இசையமைப்பாளர்: எம். எஸ். விஸ்வநாதன்
படம்: நினைத்ததை முடிப்பவன்

இந்த பாடலை பற்றி :
நினைத்ததை முடிப்பவன் படத்திலிருந்து நீ தொட்டு பேசினாள் என்ற பாடலை பாடிய பாடகர்கள் டி. எம். சௌந்தரராஜன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் எம். எஸ். விஸ்வநாதன்.நீ தொட்டு பேசினாள் பாடல் வரிகள் கீழே உள்ளது.

நினைத்ததை முடிப்பவன் படத்தின் நீ தொட்டு பேசினாள் பாடலின் வரிகள்

ஆண் : தான்னே தான்னே தன்னான தானா
தானே உன் மேனி தள்ளாடலாமா
தான்னே தான்னே தன்னான தானா
தானே உன் மேனி தள்ளாடலாமா
அது தாளம் போடும் நினைவென்ன
இடை பாவம் காட்டும் நிலையென்ன
அது தாளம் போடும் நினைவென்ன
இடை பாவம் காட்டும் நிலையென்ன
ஆண் : தான்னே தான்னே தன்னான தானா
தானே உன் மேனி தள்ளாடலாமா
ஆண் : ரசிகன் இல்லாத அழகும் கலையும்
பெருமை கொள்ளாதம்மா…
ஆண் : ரசிகன் இல்லாத அழகும் கலையும்
பெருமை கொள்ளாதம்மா
நடிக்கும் கண்ணோடு படிப்பார் இல்லாமல்
இனிமை உண்டாகுமா
இன்று நாட்டிய கோலம் காட்டிய மேனி
மேடைக்கு வரலாமா
அதை நான் மட்டும் பார்த்து
மான் குட்டி போலே மடியில் விழலாமா
ஆஹஹா… ஓஹோஹோ… லாலலா… லாலலா…
ஆண் : தான்னே தான்னே தன்னான தானா
தானே உன் மேனி தள்ளாடலாமா
ஆண் : கவிதை கண்ணோடு பருவம் முழுதும்
கண்டால் என்னாகுமோ
கனிகள் கொண்டாடும் உடலில் முன்னாலே
உலகம் என்னாகுமோ
இந்த தோட்டத்தில் நானும் பூ பறிக்காமல்
தனியே விடலாமோ
இன்னும் சோதனை வேண்டாம்
வேலியை தாண்ட சம்மதம் தரலாமோ
ஆஹஹா… ஓஹோஹோ… லாலலா… லாலலா…
ஆண் : தான்னே தான்னே தன்னான தானா
தானே உன் மேனி தள்ளாடலாமா

நினைத்ததை முடிப்பவன் படத்தின் மற்ற பாடல்கள்

நீ தொட்டு பேசினாள் தேடல் சொற்கள்:
நீ தொட்டு பேசினாள் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு நீ தொட்டு பேசினாள் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு நீ தொட்டு பேசினாள்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு நீ தொட்டு பேசினாள் பாட்டு
நீ தொட்டு பேசினாள் ஐடியூன்ஸ், நீ தொட்டு பேசினாள் tamil2lyrics
நினைத்ததை முடிப்பவன் நீ தொட்டு பேசினாள்
நீ தொட்டு பேசினாள் பாட்டு வரிகள்
நீ தொட்டு பேசினாள் படத்தின் பேர்
நீ தொட்டு பேசினாள் ரிங்டோன்
நீ தொட்டு பேசினாள் வரிகள்
பாடல் நீ தொட்டு பேசினாள்
எம். எஸ். விஸ்வநாதன் நீ தொட்டு பேசினாள்