இரகி இரகி

This content is also available in: English

பாடகர்கள்: நரேஷ் ஐயர், ஸ்வேதா மோகன் , ஹனுமான்
இசையமைப்பாளர்: எஸ். தமன்
படம்: நினைவோ ஒரு பறவை

இந்த பாடலை பற்றி :
நினைவோ ஒரு பறவை படத்திலிருந்து இரகி இரகி என்ற பாடலை பாடிய பாடகர்கள் நரேஷ் ஐயர், ஸ்வேதா மோகன் , ஹனுமான். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் எஸ். தமன்.இரகி இரகி பாடல் வரிகள் கீழே உள்ளது.

நினைவோ ஒரு பறவை படத்தின் இரகி இரகி பாடலின் வரிகள்

ஆண் : கனவுல உசுர கனவுல உசுர
தொலவுற பேதை நான்தான்
நெனவுல அழகு நெருப்புல மெழுகா
வீசிட்டு போனேன் நான்தான்
ஆண் : நரிகள் துரத்த வழியில் துடிக்க
தூரத்தில் தொலைச்சேன் உன்னை
நொடிக்கொரு நிறத்த இன்னொரு முகத்த
காட்டுது காலம் முன்ன
ஆண் : இந்த வானம் உன்னை காட்டுமா
என் வார்த்தை அங்கு கேட்க்குமா
இது இன்று நாளை மாறுமா
இல்லை இன்னும் இன்னும் நீளுமா
ஆண் : கடவுள பாக்கணும்
பதில் என்ன கேட்க்கனும்
வழிய நான் வாங்கணும்
எனக்கு நீ வாழனும்
பெண் : உசுருல கனவா உசுருல கனவா
வெதச்சிட்டு இருந்தேன் நான்தான்
அழுகைய நிழலா அழுகைய நிழலா
படைச்சிட்டு போன நீதான்
பெண் : கருவுல கலைச்ச கொழந்தைய போல
தனியா துடிக்கிறேன் உள்ள
முகத்துல சிரிக்கும் அகத்துல வெறுக்கும்
உலகத்த புரியவே இல்ல
பெண் : கரை எந்தன் மீது பூசுதே
சிறைக்குள்ளே என்னை வீசுதே
பல கண்கள் பார்க்க கூசுதே
ஏதேதோ சொல்லி ஏசுதே
ஆண் : கடவுள பாக்கணும்
பதில் என்ன கேட்க்கனும்
எதுக்கு நான் சாகனும்
எதிர்த்துதான் போகணும்
ஆண் : ஆஅ……ஆஅ……ஆ…..ஆஅ……ஆ……
ஹா….ஆ…..ஆ…ஆ…..ஆ……

நினைவோ ஒரு பறவை படத்தின் மற்ற பாடல்கள்

இரகி இரகி தேடல் சொற்கள்:
இரகி இரகி எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு இரகி இரகி வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு இரகி இரகி.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு இரகி இரகி பாட்டு
இரகி இரகி ஐடியூன்ஸ், இரகி இரகி tamil2lyrics
நினைவோ ஒரு பறவை இரகி இரகி
இரகி இரகி பாட்டு வரிகள்
இரகி இரகி படத்தின் பேர்
இரகி இரகி ரிங்டோன்
இரகி இரகி வரிகள்
பாடல் இரகி இரகி
எஸ். தமன் இரகி இரகி