தமிழனோட வீரமெல்லாம்

This content is also available in: English

பாடகர்கள்: ஓஷோ வெங்கட்
இசையமைப்பாளர்: எஸ். தமன்
படம்: தமிழரசன்

இந்த பாடலை பற்றி :
தமிழரசன் படத்திலிருந்து தமிழனோட வீரமெல்லாம் என்ற பாடலை பாடிய பாடகர்கள் ஓஷோ வெங்கட். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் எஸ். தமன்.தமிழனோட வீரமெல்லாம் பாடல் வரிகள் கீழே உள்ளது.

தமிழரசன் படத்தின் தமிழனோட வீரமெல்லாம் பாடலின் வரிகள்

ஆண் : நடந்தா மினுக்கா
பாக்குறா நறுக்கா
புரியாத கணக்கா
இவதான் இருக்கா
ஆண் : என்னைத்தான் இழுக்கா
தட்டுற அழுக்கா
பாசாக நான் போறேன்
அவ பின்ன கிறுக்கா
ஆண் : என்ன சொன்னேன்னு
கண்ணா பின்னான்னு
முன்ன பின்னேன்னு
தள்ளிட்டு போறா
ஆண் : அம்மாடி நானு
ஊருக்கே டான்னு
உன்னோட ஃபேன்னு நான்….
ஆண் : மை டியர் ராட்சசி நீதான்டி
என்ன நீ டார்ச்சர்ரு பண்ணுறடி
அஸ் ஐ ஆம் சஃப்பரிங்கு பீவர்ரடி
ஏதாச்சு பண்ணி நீ தேத்திடுடி
ஆண் : மை டியர் ராட்சசி நீதான்டி
என்ன நீ டார்ச்சர்ரு பண்ணுறடி
அஸ் ஐ ஆம் சஃப்பரிங்கு பீவர்ரடி
ஏதாச்சு பண்ணி நீ தேத்திடுடி
ஆண் : மேனாமினிக்கி மேனாமினிக்கி….(4)
ஆண் : ஒதட்ட சுழிச்சு
இடுப்ப வளைச்சு
உள்ளுக்க சிரிச்சு
வெளிய மொறச்சு
ஆண் : மேனாமினிக்கி மேனாமினிக்கி….(2)
ஆண் : பூ ஒன்னு பூத்தா
காத்துக்கே வேர்த்தா
நியாயத்த பார்த்தா
நடக்குமா ஆத்தா
ஆண் : ஹெல்ப்புன்னு நின்னா
பண்ணத்தான் என்ன
திமிரான பொண்ணா
போடான்னு சொன்னா
ஆண் : கண்ணான கண்ணே
வாயாடி பொண்ணே
திட்டாத என்ன
கண்ட்ரோல்லு பண்ணு
வாறேனே பின்ன
பாரேன்னு சொன்ன
தூக்காத கன்ன நீ
ஆண் : மை டியர் ராட்சசி நீதான்டி
என்ன நீ டார்ச்சர்ரு பண்ணுறடி
அஸ் ஐ ஆம் சஃப்பரிங்கு பீவர்ரடி
ஏதாச்சு பண்ணி நீ தேத்திடுடி
ஆண் : மை டியர் ராட்சசி நீதாண்டி
என்ன நீ டார்ச்சர்ரு பண்ணுறடி
அஸ் ஐ ஆம் சஃப்பரிங்கு பீவர்ரடி
ஏதாச்சு பண்ணி நீ தேத்திடுடி
ஆண் : மேனாமினிக்கி மேனாமினிக்கி….(4)
ஆண் : புருவம் ஒசத்தி
நடையில் அசத்தி
முதுக நிமித்தி
அழகில் கொளுத்தி
ஆண் : மேனாமினிக்கி மேனாமினிக்கி….(2)

தமிழரசன் படத்தின் மற்ற பாடல்கள்

தமிழனோட வீரமெல்லாம் தேடல் சொற்கள்:
தமிழனோட வீரமெல்லாம் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு தமிழனோட வீரமெல்லாம் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு தமிழனோட வீரமெல்லாம்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு தமிழனோட வீரமெல்லாம் பாட்டு
தமிழனோட வீரமெல்லாம் ஐடியூன்ஸ், தமிழனோட வீரமெல்லாம் tamil2lyrics
தமிழரசன் தமிழனோட வீரமெல்லாம்
தமிழனோட வீரமெல்லாம் பாட்டு வரிகள்
தமிழனோட வீரமெல்லாம் படத்தின் பேர்
தமிழனோட வீரமெல்லாம் ரிங்டோன்
தமிழனோட வீரமெல்லாம் வரிகள்
பாடல் தமிழனோட வீரமெல்லாம்
எஸ். தமன் தமிழனோட வீரமெல்லாம்