ராஜ ராஜ குல

This content is also available in: English

பாடகர்கள்: அனிருத் ரவிச்சந்தர்,மற்றும் ஸ்வாகத எஸ் கிருஷ்ணன்
இசையமைப்பாளர்: சாம் சி. எஸ்
படம்: நோட்டா

இந்த பாடலை பற்றி :
நோட்டா படத்திலிருந்து ராஜ ராஜ குல என்ற பாடலை பாடிய பாடகர்கள் அனிருத் ரவிச்சந்தர்,மற்றும் ஸ்வாகத எஸ் கிருஷ்ணன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் சாம் சி. எஸ்.ராஜ ராஜ குல பாடல் வரிகள் கீழே உள்ளது.

நோட்டா படத்தின் ராஜ ராஜ குல பாடலின் வரிகள்

பாடகர்கள் : அனிருத் ரவிச்சந்தர்
மற்றும் ஸ்வாகத எஸ் கிருஷ்ணன்

இசையமைப்பாளர் : சாம் சி. எஸ்

பெண் : தா…..னா…..ஆ….னா
ஆண் : ராஜ ராஜ குல
ராஜ ராஜ குல
ராஜ ராஜ குல ராஜா ராஜா

ஆண் : ராஜ ராஜ குல
ராஜ ராஜ குல
ராஜ ராஜ குல ராஜா ராஜா

பெண் : ஆ….ஆ…..ஆ…..ஆ…ஆ….
ஆண் : ராஜ ராஜ குல
ராஜ ராஜ குல
ராஜ ராஜ குல ராஜா ராஜா
பெண் : ஆ….ஆ…..ஆ…..ஆ…ஆ….

ஆண் : போதை உந்தன்
மேலே ராஜா
சொர்கம் உந்தன் கீழே ராஜா
பெண்கள் உந்தன் பின்னே ராஜா
தேசம் உந்தன் முன்னே ராஜா

ஆண் : ஆசை ஆசை
துரத்துது ராஜா
ஆட சொல்லி துடிக்குது ராஜா
ஆஹா இன்னும் இழுக்குது ராஜா
ஆட்சி உன்னை அழைக்குது ராஜா

ஆண் : ஆடை கொஞ்சம்
நழுவுது ராஜா
ஆனா நெஞ்சம் மகிழுது ராஜா
ஆயிரம் ஆண்டு ஆடுக வென்று
ஆணை ஒன்று போடுங்க ராஜா

ஆண் : ராஜ ராஜ குல
ராஜ ராஜ குல
ராஜ ராஜ குல ராஜா ராஜா

ஆண் : ராஜ ராஜ குல
ராஜ ராஜ குல
ராஜ ராஜ குல ராஜா ராஜா

பெண் : {கரிச கரிச
நிசதசனிதபமப
கரிச கரிச
நிசத கமப} (2)

ஆண் : ராஜ ராஜ குல
ராஜ ராஜ குல
ராஜ ராஜ குல ராஜா ராஜா

ஆண் : ராஜ ராஜ குல
ராஜ ராஜ குல
ராஜ ராஜ குல ராஜா ராஜா

பெண் : ஓஹோ ஓ…
ஆ….ஆ…..
ஓஹோ ஓ

ஆண் : ஆத்துல மிதக்க
காத்து அடிக்க
ஓடுது ஓடுது
ஓடம் டம் டம்
ஓடம் ஓடட்டும்

ஆண் : நான் அத வெறுக்க
ஏத்துக்க மறுக்க
ஏறுது ஏறுது
கிரீடம் டம் டம்
பாரம் கூடட்டும்

பெண் : அரசு ஒரு புறம்
சகசம் ஒரு புறம்
நடுவினில் குழம்பும் ராஜா
தடை ஒரு புறம்
இலைகள் ஒரு புறம்
எதுவென முழிக்கும் ராஜா

ஆண் : சொல்வது
கேளா நெஞ்சுடனே
வாழ்ந்தவனே இந்த ராஜா
ஆசைகள் என்னும் அம்புகளால்
வீழ்ந்தவனே இந்த ராஜா

ஆண் : இங்கு
எத்தனை பேராசைகள்
நான் கேடயம் ஏந்திட
ஏந்திட ஏந்திட
அம்புகள் பாயுதே

பெண் : அலைபாயும்
ராஜ ராஜன் இவன்
அதி வீர ராஜ ராஜன் இவன்
அழகான ராஜ ராஜன் இவன்
ராஜ ராஜ குல ராஜன்…

ஆண் : ராஜ ராஜ குல
ராஜ ராஜ குல
ராஜ ராஜ குல ராஜா ராஜா

ஆண் : ராஜ ராஜ குல
ராஜ ராஜ குல
ராஜ ராஜ குல ராஜா ராஜா

பெண் : கரிச கரிசரிகரி
கரிச கரிசரிகரி
கரிச கரிச
நிசதசனிதபமப

ஆண் : ராஜ ராஜ குல
ராஜ ராஜ குல
ராஜ ராஜ குல ராஜா ராஜா

ஆண் : ராஜ ராஜ குல
ராஜ ராஜ குல
ராஜ ராஜ குல ராஜா ராஜா

நோட்டா படத்தின் மற்ற பாடல்கள்

ராஜ ராஜ குல தேடல் சொற்கள்:
ராஜ ராஜ குல எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு ராஜ ராஜ குல வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு ராஜ ராஜ குல.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு ராஜ ராஜ குல பாட்டு
ராஜ ராஜ குல ஐடியூன்ஸ், ராஜ ராஜ குல tamil2lyrics
நோட்டா ராஜ ராஜ குல
ராஜ ராஜ குல பாட்டு வரிகள்
ராஜ ராஜ குல படத்தின் பேர்
ராஜ ராஜ குல ரிங்டோன்
ராஜ ராஜ குல வரிகள்
பாடல் ராஜ ராஜ குல
சாம் சி. எஸ் ராஜ ராஜ குல