ஏத்திக்கா ஏத்திக்கா

This content is also available in: English

பாடகர்கள்: பென்னி டயல்,மற்றும் சுனிதா சாரதி
இசையமைப்பாளர்: சாம் சி.எஸ்
படம்: நோட்டா

இந்த பாடலை பற்றி :
நோட்டா படத்திலிருந்து ஏத்திக்கா ஏத்திக்கா என்ற பாடலை பாடிய பாடகர்கள் பென்னி டயல்,மற்றும் சுனிதா சாரதி. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் சாம் சி.எஸ்.ஏத்திக்கா ஏத்திக்கா பாடல் வரிகள் கீழே உள்ளது.

நோட்டா படத்தின் ஏத்திக்கா ஏத்திக்கா பாடலின் வரிகள்

பாடகர்கள் : பென்னி டயல்
மற்றும் சுனிதா சாரதி

இசையமைப்பாளர் : சாம் சி.எஸ்

குழு : ஹோ…ஓ…ஹோ
ஓ ஓ ஹோ
ஹோ…ஓ…ஹோ ஓ ஓ ஹோ
திகுதிகு து த்து…(4)

ஆண் : ரத்தம் எல்லாம்
சுத்தம் செய்ய
ஒரு வழி தாண்ட
குழு : ஜம்பா…ஜம்பா

ஆண் : சட்டம் எல்லாம்
வெட்டி போட
பல வழி இங்கே
குழு : ஜம்பா…ஜம்பா

ஆண் : கடிவாளம் உடைக்க
நீ வா ஜம்பா
புது பூமி படைக்க
வா வா ஜம்பா
அதில் ஏறி குடிக்க போலாம் ஜம்பா
எங்கும் இன்னும் உச்சம் தொட

ஆண் : ஏத்திக்க ஏத்திக்க
ஏத்திக்க ஏத்திக்க
ஷாட்நம்பர் ஷாட்நம்பர் 1
ஏத்திக்க ஏத்திக்க
ஏத்திக்க ஏத்திக்க
ஷாட்நம்பர் ஷாட்நம்பர் 2

ஆண் : ஏத்திக்க ஏத்திக்க
ஏத்திக்க ஏத்திக்க
ஷாட்நம்பர் ஷாட்நம்பர் 3
ஏத்திக்க ஏத்திக்க
ஏத்திக்க ஏத்திக்க
ஷாட்நம்பர் ஷாட்நம்பர் 4

ஆண் : நிக்கல நிக்கல
நிக்கல நிக்கல
ஓயல்லா ஓயல்லா ஓ
நிக்கல நிக்கல
நிக்கல நிக்கல
ஓயல்லா ஓயல்லா ஓ

ஆண் : நிக்கல நிக்கல
நிக்கல நிக்கல
ஓயல்லா ஓயல்லா ஓ
நிக்கல நிக்கல
நிக்கல நிக்கல
ஓயல்லா ஓயல்லா ஓ

ஆண் : தீ கேட்டா….
பெண் : இதலில் இதழை உரசிக்கோ
ஆண் : பூ கேட்டா…
பெண் : செடியில் கொடியில்
பறிச்சுக்கோ
ஆண் : காதல்னா…
பெண் : சிறிய கேட்டு தெரிஞ்சுக்கோ
ஆண் : காமம்னா…
பெண் : ஜவுக்கு பின்னால
இணைஞ்சுக்கோ

ஆண் : முத்தத்தில் ஒட்டி
ஸ்கை டிரைவிங் வரியா
பெண் : நெஞ்சோட நெஞ்ச
ஆண் : பங்கிஜம்ப் வரியா
ஸ்கார்பியோன் மொளகா
கடிக்க ரெடியா
பெண் : நைட் எல்லாம் மூன் ஷைன்
குடிக்க ரெடியா

ஆண் : ஏத்திக்க ஏத்திக்க
ஏத்திக்க ஏத்திக்க
ஷாட்நம்பர் ஷாட்நம்பர் 1
ஏத்திக்க ஏத்திக்க
ஏத்திக்க ஏத்திக்க
ஷாட்நம்பர் ஷாட்நம்பர் 2

ஆண் : ஏத்திக்க ஏத்திக்க
ஏத்திக்க ஏத்திக்க
ஷாட்நம்பர் ஷாட்நம்பர் 3
ஏத்திக்க ஏத்திக்க
ஏத்திக்க ஏத்திக்க
ஷாட்நம்பர் ஷாட்நம்பர் 4

பெண் : ஹே ஹீரோ யார்
ஆண் : பகலில் மட்டும் நல்லவன்
பெண் : வில்லன் யார்
ஆண் : இருட்டும் பொழுதும்
நல்லவன்
பெண் : பியூட்டி யார்
ஆண் : மனசு திறந்து சிரிப்பவன்
பெண் : செக்ஸி யார்
ஆண் : மறச்சு மனச கெடுப்பவன்

ஆண் : வைபிரேடர் மோடு
போன்-க்கு எதுக்கு
பெண் : லுபிரிகண்ட் எல்லாம்
என்ஜின்-க்கு எதுக்கு
ஆண் : ட்விட்டரில் புரோபைல்
உனக்கு எதுக்கு
பெண் : கண்ணாலா அதுக்கும்
காரணம் இருக்கு

ஆண் : ஏத்திக்க ஏத்திக்க
ஏத்திக்க ஏத்திக்க
ஷாட்நம்பர் ஷாட்நம்பர் 1
ஏத்திக்க ஏத்திக்க
ஏத்திக்க ஏத்திக்க
ஷாட்நம்பர் ஷாட்நம்பர் 2

ஆண் : ஏத்திக்க ஏத்திக்க
ஏத்திக்க ஏத்திக்க
ஷாட்நம்பர் ஷாட்நம்பர் 3
ஏத்திக்க ஏத்திக்க
ஏத்திக்க ஏத்திக்க
ஷாட்நம்பர் ஷாட்நம்பர் 4

பெண் : {நிக்கல நிக்கல
நிக்கல நிக்கல
ஆண் : ஓயல்லா ஓயல்லா ஓ} (2)

நோட்டா படத்தின் மற்ற பாடல்கள்

ஏத்திக்கா ஏத்திக்கா தேடல் சொற்கள்:
ஏத்திக்கா ஏத்திக்கா எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு ஏத்திக்கா ஏத்திக்கா வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு ஏத்திக்கா ஏத்திக்கா.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு ஏத்திக்கா ஏத்திக்கா பாட்டு
ஏத்திக்கா ஏத்திக்கா ஐடியூன்ஸ், ஏத்திக்கா ஏத்திக்கா tamil2lyrics
நோட்டா ஏத்திக்கா ஏத்திக்கா
ஏத்திக்கா ஏத்திக்கா பாட்டு வரிகள்
ஏத்திக்கா ஏத்திக்கா படத்தின் பேர்
ஏத்திக்கா ஏத்திக்கா ரிங்டோன்
ஏத்திக்கா ஏத்திக்கா வரிகள்
பாடல் ஏத்திக்கா ஏத்திக்கா
சாம் சி.எஸ் ஏத்திக்கா ஏத்திக்கா