காளிதாசன் கண்ணதாசன்

This content is also available in: English

பாடகர்கள்: பி.சுசீலா
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: சூரரைப் போற்று

இந்த பாடலை பற்றி :
சூரரைப் போற்று படத்திலிருந்து காளிதாசன் கண்ணதாசன் என்ற பாடலை பாடிய பாடகர்கள் பி.சுசீலா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.காளிதாசன் கண்ணதாசன் பாடல் வரிகள் கீழே உள்ளது.

சூரரைப் போற்று படத்தின் காளிதாசன் கண்ணதாசன் பாடலின் வரிகள்

பெண் : Come come please come
I always welcome you
Come come please come
I always welcome you
ரா ரா ரா ரா ரா ரா ரா ரா
ரா ரா ரா ரா ரா ரா ரா ரா
ரா ரா ரா ரா ரா ரா ரா ரா
பெண் : ஒல்டெல்லாம் கோல்டு உன் மண்ட பால்டு
ஓடி விளையாடு தாத்தா
நீ ஓடி விளையாடு தாத்தா
இருபதென்றால் சீறுவது அறுபதென்றால் ஆறுவது
ஒரு வம்பில்லை தும்பில்லை தாத்தா
பெண் : ஒல்டெல்லாம் கோல்டு உன் மண்ட பால்டு
ஓடி விளையாடு தாத்தா
நீ ஓடி விளையாடு தாத்தா
இருபதென்றால் சீறுவது அறுபதென்றால் ஆறுவது
ஒரு வம்பில்லை தும்பில்லை தாத்தா
பெண் : வாயுள்ளதாலே பேசுங்கள்
உங்கள் வாழ்க்கைக்கு வேறென்ன ஆனந்தம்
பாயுள்ளதாலே தூங்குங்கள்
உங்கள் பகட்டுக்கு வேறென்ன ஆனந்தம்
கட்டழகு தங்கம் பூமொட்டு முல்லை அங்கம்
அவளது பக்கத்தில் அம்மா நீ பல் போன சிங்கம்
பெண் : ஒல்டெல்லாம் கோல்டு உன் மண்ட பால்டு
ஓடி விளையாடு தாத்தா ஓடி விளையாடு தாத்தா
பெண் : மன்னன் என்றாலே நீங்கள்தான்
நான் மகராணி ஆகட்டா சொல்லுங்கள்
பக்கத்தில் என்னைப் பாருங்கள்
ஒரு பரிசாக வாரிசு தாருங்கள்
அம்பதுக்கு மேலே இங்கு அத்தனையும் பிள்ளை
அதனால் நான் உன்னை அழைத்தேன் என் வீட்டுக்குள்ளே…….
பெண் : ஒல்டெல்லாம் கோல்டு உன் மண்ட பால்டு
ஓடி விளையாடு தாத்தா நீ ஓடி விளையாடு தாத்தா
பெண் : மாப்பிள்ளை ஆனால் சிரிக்கணும்
இந்த மத மத எண்ணங்கள் கூடாது
கூப்பிட்ட போதெல்லாம் போகணும்
இந்த கோமாளி லொள்ளு எல்லாம் ஆகாது
சின்ன இடை நானு மிக நல்ல எடை நீங்க
கை படாத ரோசா நான் தேசிங்கு ராஜா நீ வாங்க
பெண் : ஒல்டெல்லாம் கோல்டு உன் மண்ட பால்டு
ஓடி விளையாடு தாத்தா
நீ ஓடி விளையாடு தாத்தா
இருபதென்றால் சீறுவது அறுபதென்றால் ஆறுவது
ஒரு வம்பில்லை தும்பில்லை தாத்தா
ரா ரா ரா ரா ரா ரா ரா ரா
ரா ரா ரா ரா ரா ரா ரா ரா

சூரரைப் போற்று படத்தின் மற்ற பாடல்கள்

காளிதாசன் கண்ணதாசன் தேடல் சொற்கள்:
காளிதாசன் கண்ணதாசன் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு காளிதாசன் கண்ணதாசன் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு காளிதாசன் கண்ணதாசன்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு காளிதாசன் கண்ணதாசன் பாட்டு
காளிதாசன் கண்ணதாசன் ஐடியூன்ஸ், காளிதாசன் கண்ணதாசன் tamil2lyrics
சூரரைப் போற்று காளிதாசன் கண்ணதாசன்
காளிதாசன் கண்ணதாசன் பாட்டு வரிகள்
காளிதாசன் கண்ணதாசன் படத்தின் பேர்
காளிதாசன் கண்ணதாசன் ரிங்டோன்
காளிதாசன் கண்ணதாசன் வரிகள்
பாடல் காளிதாசன் கண்ணதாசன்
இளையராஜா காளிதாசன் கண்ணதாசன்