adplus-dvertising

ஓல்டெல்லாம் தங்கம் உன் மாண்டா

This content is also available in: English

பாடகர்கள்: எல். ஆர். ஈஸ்வரி
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: ஓடி விளையாடு தாத்தா

இந்த பாடலை பற்றி :
ஓடி விளையாடு தாத்தா படத்திலிருந்து ஓல்டெல்லாம் தங்கம் உன் மாண்டா என்ற பாடலை பாடிய பாடகர்கள் எல். ஆர். ஈஸ்வரி. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.ஓல்டெல்லாம் தங்கம் உன் மாண்டா பாடல் வரிகள் கீழே உள்ளது.

ஓடி விளையாடு தாத்தா படத்தின் ஓல்டெல்லாம் தங்கம் உன் மாண்டா பாடலின் வரிகள்

பெண் : ஹா……
பார்……ஆடை மறைத்தாலும் பார்
வா……எட்டிப் பார்க்கவா எண்ணங்களை
கொட்டித் தீர்க்க வா ஆசைகளை
பார்……ஆடை மறைத்தாலும் பார்…….
பெண் : நீ….ஈ……நீராடும் ஓடையல்லவா
இங்கு நான் போராடும் பாவையல்லவா
மொட்டு இதழில் ஒரு சொட்டு பனித்துளியும்
பட்டுத் தெறித்து விழ பூவானது
தட்டு தடங்களதை விட்டு தழுவும்
உடல் கட்டு துடித்திருக்க என்னாவது……..
பெண் : பார்……ஆடை மறைத்தாலும் பார்
பெண் : நான் ஆரம்பம் ஒன்று சொல்லவா
அதில நீ பேரின்பம் கொண்டு கொள்ளவா
நெஞ்சம் படுக்கையறை மஞ்சம் படித்த கதை
கொஞ்சம் முடித்த பின்னும் தீராது
கொஞ்சம் பொழுது சுகம் மிஞ்சும் துவண்ட இடை
கெஞ்சும் விடிந்த பின்னும் ஆறாதது
பெண் : பார்……ஆடை மறைத்தாலும் பார்

ஓடி விளையாடு தாத்தா படத்தின் மற்ற பாடல்கள்

ஓல்டெல்லாம் தங்கம் உன் மாண்டா தேடல் சொற்கள்:
ஓல்டெல்லாம் தங்கம் உன் மாண்டா எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு ஓல்டெல்லாம் தங்கம் உன் மாண்டா வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு ஓல்டெல்லாம் தங்கம் உன் மாண்டா.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு ஓல்டெல்லாம் தங்கம் உன் மாண்டா பாட்டு
ஓல்டெல்லாம் தங்கம் உன் மாண்டா ஐடியூன்ஸ், ஓல்டெல்லாம் தங்கம் உன் மாண்டா tamil2lyrics
ஓடி விளையாடு தாத்தா ஓல்டெல்லாம் தங்கம் உன் மாண்டா
ஓல்டெல்லாம் தங்கம் உன் மாண்டா பாட்டு வரிகள்
ஓல்டெல்லாம் தங்கம் உன் மாண்டா படத்தின் பேர்
ஓல்டெல்லாம் தங்கம் உன் மாண்டா ரிங்டோன்
ஓல்டெல்லாம் தங்கம் உன் மாண்டா வரிகள்
பாடல் ஓல்டெல்லாம் தங்கம் உன் மாண்டா
இளையராஜா ஓல்டெல்லாம் தங்கம் உன் மாண்டா