ஒரே முகம் நிலா முகம்

This content is also available in: English

பாடகர்கள்: எஸ். ஜானகி
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: ஒப்பந்தம்

இந்த பாடலை பற்றி :
ஒப்பந்தம் படத்திலிருந்து ஒரே முகம் நிலா முகம் என்ற பாடலை பாடிய பாடகர்கள் எஸ். ஜானகி. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.ஒரே முகம் நிலா முகம் பாடல் வரிகள் கீழே உள்ளது.

ஒப்பந்தம் படத்தின் ஒரே முகம் நிலா முகம் பாடலின் வரிகள்

பெண் : நல்ல மனசுக்கு நன்மை வரும் என்று
நம்பிக்கை வெச்சிருந்தேன்
நாளும் நெனச்சிருந்தேன்
பெண் : நல்ல மனசுக்கு நன்மை வரும் என்று
நம்பிக்கை வெச்சிருந்தேன்
நாளும் நெனச்சிருந்தேன்
வெத போட மரம் ஆச்சு
நெழல் குளுருர நேரம்
வெயில் ஏதும் தெரியாம
வேறேதும் அறியாம
பாடிப் பறந்திருப்பேன்
ஆடி சிரிச்சிருப்பேன்
பெண் : நல்ல மனசுக்கு நன்மை வரும் என்று
நம்பிக்கை வெச்சிருந்தேன்
நாளும் நெனச்சிருந்தேன்
பெண் : மல்லிகத் தோட்டத்துப்
பூவக் கிள்ளிக்கிட்டு
காத்து சிரிக்கிற நேரம் இது
பெண் : மெல்லிய பொண்ணுக்கு மேனி வெக்கப் பட்டு
காத்துக் கெடக்கிற காலம் இது
தெனம் தோறும் புது ராகம்
நிறுத்தாமே மனம் பாடும்
பெண் : இனிமேல் எந்நாளும் இனிமை உண்டாகும்
இனிமேல் எந்நாளும் இனிமை உண்டாகும்
அதத்தானே நெனச்சேனே
அதுக்காக தவிச்சேனே
ஆசையச் சொல்லிப் புட்டேன்
ஆத்தி மரக் குயிலே
பெண் : நல்ல மனசுக்கு நன்மை வரும் என்று
நம்பிக்கை வெச்சிருந்தேன்
நாளும் நெனச்சிருந்தேன்
பெண் : நல்ல மனசுக்கு நன்மை வரும் என்று
நம்பிக்கை வெச்சிருந்தேன்
நாளும் நெனச்சிருந்தேன்
பெண் குழு : தந்தா னானா தந்தன்னன் னானா
தந்தனத் தனனா
தனனன தந்தனத் தனனா
தந்தா னானா தந்தன்னன் னானா
தந்தனத் தனனா
தனனன தந்தனத் தனனா
பெண் : மேலக் களத்துல முல்லை வனத்துல
துள்ளி நடக்குது சின்னப் பொண்ணு
பெண் : கன்னிப் பருவத்த பொண்ணு உருவத்த
காணத் தவிக்குது நூறு கண்ணு
வழிஞ்சோடும் நதி போல வெளையாடும் ரதி போல
இருப்பேன் நான்தானே இனிக்கும் செந்தேனே
இருப்பேன் நான்தானே இனிக்கும் செந்தேனே
நதியாட்டம் நடந்தேனே ஜதி போட்டு படிச்சேனே
பொட்டு வெச்ச மானே துள்ளித் திரிஞ்சேனே
பெண் : நல்ல மனசுக்கு நன்மை வரும் என்று
நம்பிக்கை வெச்சிருந்தேன்
நாளும் நெனச்சிருந்தேன்
வெத போட மரம் ஆச்சு
நெழல் குளுருர நேரம்
வெயில் ஏதும் தெரியாம வேறேதும் அறியாம
பாடிப் பறந்திருப்பேன் ஆடி சிரிச்சிருப்பேன்
பெண் : நல்ல மனசுக்கு நன்மை வரும் என்று
நம்பிக்கை வெச்சிருந்தேன்
நாளும் நெனச்சிருந்தேன்

ஒப்பந்தம் படத்தின் மற்ற பாடல்கள்

ஒரே முகம் நிலா முகம் தேடல் சொற்கள்:
ஒரே முகம் நிலா முகம் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு ஒரே முகம் நிலா முகம் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு ஒரே முகம் நிலா முகம்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு ஒரே முகம் நிலா முகம் பாட்டு
ஒரே முகம் நிலா முகம் ஐடியூன்ஸ், ஒரே முகம் நிலா முகம் tamil2lyrics
ஒப்பந்தம் ஒரே முகம் நிலா முகம்
ஒரே முகம் நிலா முகம் பாட்டு வரிகள்
ஒரே முகம் நிலா முகம் படத்தின் பேர்
ஒரே முகம் நிலா முகம் ரிங்டோன்
ஒரே முகம் நிலா முகம் வரிகள்
பாடல் ஒரே முகம் நிலா முகம்
இளையராஜா ஒரே முகம் நிலா முகம்