கலயாண மேலமதி

This content is also available in: English

பாடகர்கள்: எஸ். பி. சைலஜா
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: ஒப்பந்தம்

இந்த பாடலை பற்றி :
ஒப்பந்தம் படத்திலிருந்து கலயாண மேலமதி என்ற பாடலை பாடிய பாடகர்கள் எஸ். பி. சைலஜா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.கலயாண மேலமதி பாடல் வரிகள் கீழே உள்ளது.

ஒப்பந்தம் படத்தின் கலயாண மேலமதி பாடலின் வரிகள்

பெண் : ஒரே முகம்… நிலா முகம்…
ஒரே முகம் நிலா முகம் உல்லாசமாய் நடக்கும்
ஆசை மலர் மஞ்சம் ஆட வேண்டும் கொஞ்சம்
பெண் : ஒரே முகம்… நிலா முகம்…
பெண் : பாவை வண்ணக் கோவில் உண்டு
தேவி அல்லவோ
ஜாதி முல்லை காதலுக்கு தூது வந்ததோ
தந்தம் பூட்டிடும் கைகள்
தங்கத் தேர்களோ கால்கள்
காதல் தேவன்
தீபம் ஏந்தும் கண்கள் அல்லவா
பெண் : ஒரே முகம்… நிலா முகம்…
பெண் : கோலம் பார்த்து சின்னச் சின்ன
கண்கள் ஆடினாள்
கோழிக் கொப்பம் கொண்டு வந்தே
கப்பம் கட்டுவாள்
மேனி வீணையை மீட்டும்
நேரம் வந்ததே என்று
மெல்ல செல்லும் செல்லத் தென்றல்
தூது சொல்லுமே
பெண் : ஒரே முகம்… நிலா முகம்…
பெண் : லல்லல்லல் லாலா லா…
லாலால லாலால லலலல் லலலல் லா…
லல்லல்லல் லால்லா லாலா…
லாலல்ல லல்லால லலலல் லலலல் லா…
பெண் : காதல் தேவன் போதை தந்தான்
கால்கள் பின்னவே
கன்னம் ரெண்டில் சின்னம் தந்தால்
கண்கள் மின்னுமே
கைகள் மாலையாய் மாறும்
கன்னம் ஏங்குமே நாளும்
ஆடை இல்லா மேடை மேலே
ஆசை வெள்ளமோ
பெண் : ஒரே முகம்… நிலா முகம்…
ஒரே முகம் நிலா முகம் உல்லாசமாய் நடக்கும்
ஆசை மலர் மஞ்சம் ஆட வேண்டும் கொஞ்சம்
பெண் : ஒரே முகம்… நிலா முகம்…

ஒப்பந்தம் படத்தின் மற்ற பாடல்கள்

கலயாண மேலமதி தேடல் சொற்கள்:
கலயாண மேலமதி எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு கலயாண மேலமதி வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு கலயாண மேலமதி.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு கலயாண மேலமதி பாட்டு
கலயாண மேலமதி ஐடியூன்ஸ், கலயாண மேலமதி tamil2lyrics
ஒப்பந்தம் கலயாண மேலமதி
கலயாண மேலமதி பாட்டு வரிகள்
கலயாண மேலமதி படத்தின் பேர்
கலயாண மேலமதி ரிங்டோன்
கலயாண மேலமதி வரிகள்
பாடல் கலயாண மேலமதி
இளையராஜா கலயாண மேலமதி