வெடித்திடும் பூமி

This content is also available in: English

பாடகர்கள்: மலேசியா வாசுதேவன்
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: கெனி

இந்த பாடலை பற்றி :
கெனி படத்திலிருந்து வெடித்திடும் பூமி என்ற பாடலை பாடிய பாடகர்கள் மலேசியா வாசுதேவன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.வெடித்திடும் பூமி பாடல் வரிகள் கீழே உள்ளது.

கெனி படத்தின் வெடித்திடும் பூமி பாடலின் வரிகள்

ஆண் : ஏ…….பத்தோட ஒன்னு சேருது
இந்த பட்டணத்துல ஆத்தாடி ஒண்ணு கூடுது
ஏ…..பத்தோட ஒன்னு சேருது
இந்த பட்டணத்துல ஆத்தாடி ஒண்ணு கூடுது
பதினாறு வயசுதான் பாத்தாலும் புதுசுதான்
பத்திரமா கூடு சேருமோ
பாதையிலே மாறிப் போகுமோ
ஆண் : பத்தோட ஒன்னு சேருது
இந்த பட்டணத்துல ஆத்தாடி ஒண்ணு கூடுது
ஆண் : அரிசி பருப்பு வெலை எல்லாம்
ஏறிப் போச்சு தெரியுமா
மாங்கா தேங்கா வெலை எல்லாம்
மரத்து மேல நிக்குதம்மா
ஆண் : பொழுது புலரும் முன்னாலே
நீ போயி நிக்கணும் க்யூவிலே
அடிச்சு புடிச்சு நின்னாத்தான்
எடமும் கிடைக்கும் பஸ்ஸுலே
அம்மம்மா என்னம்மா பாரம்மா கேளம்மா
ஏய்… நீ பட்டணத்த தெரிஞ்சுக்கோமா
ஆண் : பத்தோட ஒன்னு சேருது
இந்த பட்டணத்துல ஆத்தாடி ஒண்ணு கூடுது
ஆண் : கூவம் நதி ஓரமா
வீடிருக்கு வேணுமா
கொறஞ்சதுதான் வாடகை
நூறு ரூபா தானம்மா
ஆண் : கழுத புள்ள தூங்காது
மூட்ட கடி தாங்காது
கதவு ஜன்னல் பூட்டாது
பூட்டிக்கிட்டா தெறக்காது
தங்கம்மா செல்லம்மா சொல்லம்மா மங்கம்மா
ஏய்… பட்டணத்த பாக்க வேணுமா
ஆண் : பத்தோட ஒன்னு சேருது
இந்த பட்டணத்துல ஆத்தாடி ஒண்ணு கூடுது
ஆண் : லல்லா லல்லே லலல லல்லே
லல்லா லல்லே லலல லல்லே லல்லா லல்லா லா
ஆண் : கீழும் மேலும் வால் போஸ்ட
ஒரு கழுத பாக்குது
ஹீரோயினு பேரு என்ன
மறு கழுத கேக்குது
ஆண் : அக்கம் பக்கம் திரும்புது
அருகில் போயி நிக்குது
ஆசையோடு கனைக்குது
அய்யோ முத்தம் கொடுக்குது
தங்கம்மா செல்லம்மா சொல்லம்மா மங்கம்மா
ஏய்… பட்டணத்த பாக்க வேணுமா
ஆண் : பத்தோட ஒன்னு சேருது
இந்த பட்டணத்துல ஆத்தாடி ஒண்ணு கூடுது
பதினாறு வயசுதான் பாத்தாலும் புதுசுதான்
பத்திரமா கூடு சேருமோ
பாதையிலே மாறிப் போகுமோ
ஆண் : பத்தோட ஒன்னு சேருது
இந்த பட்டணத்துல ஆத்தாடி ஒண்ணு கூடுது

கெனி படத்தின் மற்ற பாடல்கள்

வெடித்திடும் பூமி தேடல் சொற்கள்:
வெடித்திடும் பூமி எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு வெடித்திடும் பூமி வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு வெடித்திடும் பூமி.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு வெடித்திடும் பூமி பாட்டு
வெடித்திடும் பூமி ஐடியூன்ஸ், வெடித்திடும் பூமி tamil2lyrics
கெனி வெடித்திடும் பூமி
வெடித்திடும் பூமி பாட்டு வரிகள்
வெடித்திடும் பூமி படத்தின் பேர்
வெடித்திடும் பூமி ரிங்டோன்
வெடித்திடும் பூமி வரிகள்
பாடல் வெடித்திடும் பூமி
இளையராஜா வெடித்திடும் பூமி